அகீதா
மின்ஹாஜுல் முஸ்லீம்
பாகம் – 74
🌹 பொதுவாக ஈமான் கொள்ளுதல் என்று வருகிற இடத்திலெல்லாம் قدر ஐ பற்றி தான் வரும்.
وتؤمن بالقدر خيره وشره
🌹 ஈமானைப்பற்றி சொல்லும்போது சிலர்
أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره من
الله تعالى
என்று கூறுவார்கள். இதில் من الله تعالى என்பது ஆதாரமற்ற செய்தியாகும் அப்படி சொல்வதும் தவறாகும்.
☆قضى ↔ இறைவனது தீர்ப்பு
தீர்ப்பு சொல்லுதல் (القاضى – நீதிபதி )
☆قدر ↔ நிர்ணயம்
சொல் அடிப்படையில் வெவ்வேறு விதமாக இருந்தாலும் இரண்டும் ஒன்றைத்தான் குறிக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
🌹 நபி (ஸல்) ஒரு துஆ வில்
ماض في حكمك عدل في قضاؤك
(யா அல்லாஹ்)உனது தீர்ப்பு என்னில் நடந்தே தீரும், நீ என்ன தீர்ப்பளித்தாலும் அது நீதியான தீர்ப்பாக தான் இருக்கும்
🌹ஆகவே பொதுவாக قضى என்று கூறினாலும் அது قدر ஐ குறிக்கக்கூடியதாக இருக்கும்
கருத்துரைகள் (Comments)