ஜமாஅத் தொழுகை
பாகம்-8
மஹ்மூம்கள் செய்யவேண்டியவை
- இமாமுக்கு பின்னால் தான் நிற்க வேண்டும்.
- ஒவ்வொரு செயலையும் இமாம் செய்ததற்கு பின்னால் தான் நாம் செய்ய வேண்டும். இமாமிற்கு முந்தியோ இமாமுடன் சேர்ந்தோ செய்யக்கூடாது.
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ : إنَّمَا جُعِلَ الإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ فَلا تَخْتَلِفُوا عَلَيْهِ ،
فَإِذَا كَبَّرَ فَكَبِّرُوا , وَإِذَا رَكَعَ فَارْكَعُوا ، وَإِذَا قَالَ : سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ , فَقُولُوا : رَبَّنَا وَلَكَ الْحَمْدُ ، وَإِذَا سَجَدَ
فَاسْجُدُوا ، وَإِذَا صَلَّى جَالِساً فَصَلُّوا جُلُوساً أَجْمَعُونَ
❣ அபூஹுரைரா (ரலி) – இமாம் ஆக்கப்பட்டதெல்லாம் அவரை பின்தொடரப்படவேண்டும் என்பதற்காகத்தான்.அவர் தக்பீர் சொன்னால் நீங்களும் தக்பீர் சொல்லுங்கள் அவர் ருகூஹ் செய்தால் நீங்களும் ருகூஹ் செய்யுங்கள் அவர் سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ என்று சொன்னால் رَبَّنَا وَلَكَ الْحَمْدُ என்று சொல்லுங்கள் அவர் ஸுஜூது செய்தால் நீங்களும் ஸுஜூது செய்யுங்கள் (புஹாரி, முஸ்லீம்)
கருத்துரைகள் (Comments)