பள்ளிவாசல் ஒழுக்கங்கள் மற்றும் சிறப்புகள் 02

ஃபிக்ஹ்

பள்ளிவாசல் ஒழுக்கங்கள் மற்றும் சிறப்புகள்

பாகம் – 2

பள்ளிவாசல் கட்டுவதன் சிறப்புகள் :

உஸ்மான் (ரலி) – நபி (ஸல்) – யார் அல்லாஹ்விற்காக ஒரு பள்ளிவாசலை கட்டுகிறாரோ அல்லாஹ் அவருக்கு சொர்க்கத்தில் ஒரு வீட்டை கட்டுகிறான்.(புஹாரி, முஸ்லீம்) 

இப்னு அப்பாஸ் (ரலி) – நபி (ஸல்) – ஒரு பறவை; தான் முட்டையிட கட்டும் கூட்டைப்போன்ற அளவுக்கு ஒரு பள்ளிவாசலை கட்டுபவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு வீட்டை கட்டுகிறான் (ஸஹீஹ் இப்னு ஹிப்பான்)