حصن المسلم
பிரார்த்தனைப் பேழை
(முஸ்லிமின் அரண்)
PART – 47
94- “سبحان الله وبحمده عدد خلقهِ ورِضَا نفسِهِ وزِنُة عَرشِهِ ومِداد كلماته”( ثلاث مرات إذا أصبح
காலையில் 3 முறை ஓதுதல்
وعَنْ جُوَيْرِيَةَ بنت الحارث، أم المؤمنين رضي الله عنها؛ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم خَرَجَ مِنْ عِنْدِهَا بُكْرَةً، حِينَ صَلَّى الصُّبْحَ وَهِيَ فِي مَسْجِدِهَا، ثُمَّ رَجَعَ بَعْدَ أَنْ أَضْحَى، وَهِيَ جَالِسَةٌ، فَقَالَ: ((مَا زِلْتِ عَلَى الْحَالِ الَّتِي فَارَقْتُكِ عَلَيْهَا؟)) قَالَتْ: نَعَمْ، قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم:((لَقَدْ قُلْتُ بَعْدَكِ أَرْبَعَ كَلِمَاتٍ، ثَلَاثَ مَرَّاتٍ، لَوْ وُزِنَتْ بِمَا قُلْتِ مُنْذُ الْيَوْمِ لَوَزَنَتْهُنَّ: سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ عَدَدَ خَلْقِهِ، وَرِضَا نَفْسِهِ وَزِنَةَ عَرْشِهِ، وَمِدَادَ كَلِمَاتِهِ)).
ஜுவைரிய்யா (ரலி) – நபி (ஸல்) காலையில் வீட்டை விட்டு சுபுஹ் தொழுகை நேரத்தில் வெளியேறுகையில் ஜுவைரியா (ரலி) அவர்களது தொழுமிடத்தில் உட்கார்ந்துகொண்டிருந்தார்கள். பிறகு நபி (ஸல்) பகல் நேரத்தில் திரும்பி வரும்போது ஜுவைரிய்யா (ரலி) அவர்கள் அதே இடத்தில இருந்துகொண்டிருந்தார்கள். அதைக்கண்ட நபி (ஸல்) நான் போகும்நேரம் இருந்தது போலவே அமர்ந்துகொண்டிருக்கிறீர்களா என்று கேட்டபோது ஆம் என்றார்கள். அப்போது நபி (ஸல்) நான் இங்கிருந்து சென்ற பின் 4 வார்த்தைகளை 3 முறை சொன்னேன் நீங்கள் கூறியதையும் நான் கூறியதையும் நிறுத்து பார்த்தல் இது அதற்க்கு சமமாகிவிடும்.
⬇️↔ سُبْحَانَ اللهِ وَبِحَمْدِه
அல்லாஹ் மிகத்தூயமையானவன் அவனுக்கே எல்லா புகழும்
⬇️↔ عَدَدَ خَلْقِهِ
அவனுடைய படைப்புகளின் எண்ணிக்கையின் அளவிற்கு
அவனது திருப்தி அளவிற்கு ↔ وَرِضَا نَفْسِهِ
⬇️↔ وَزِنَةَ عَرْشِهِ،
அவனுடைய அர்ஷுடைய பாரம் அளவிற்கு
⬇️↔ وَمِدَادَ كَلِمَاتِهِ
அவனுடைய பேச்சுக்களை எழுதும் மை யின் அளவிற்கு
(ஸஹீஹ் முஸ்லீம் – 7088 ஸஹீஹ் )
கருத்துரைகள் (Comments)