حصن المسلم
பிரார்த்தனைப் பேழை
(முஸ்லிமின் அரண்)
PART – 51
90- “أصبحنا على فطرة الإسلام وعلى كلمة الإخلاص، وعلى دين نبيَّنا محمد صلى الله عليه وسلم وعلى ملَّة أبينا إبراهيم حنيفاً مسلماً وما كان من المشركين
⬇️↔ أصبحنا على فطرة الإسلام
இஸ்லாத்தின் இயற்கயில் காலையை அடைந்து விட்டோம்
⬇️↔ وعلى كلمة الإخلاص
மேலும் இஹ்லாசின் வார்த்தையில் அடைந்தோம்
⬇️↔ وعلى دين نبيَّنا محمد صلى الله عليه وسلم
மேலும் முஹம்மத் நபி (ஸல்) அவர்களது மார்க்கத்தில்
⬇️↔ وعلى ملَّة أبينا إبراهيم
மேலும் எங்கள் தந்தை இப்ராஹீமின் மார்க்கத்தில்
⬇️↔ حنيفاً
தூயமையாக (இப்ராஹீம் (அலை) அவர்களின் மார்க்கம் தூயமையாக இருந்ததால் அதை ஹனீஃப் என்றும் கூறுவோம்)
முஸ்லிமாக ↔ مسلماً
⬇️↔ وما كان من المشركين
மேலும் அவர்கள் முஷிரிக்குகளில் இருக்கவில்லை.
《☆》 (சுனனுல் குப்ரா 9743 – ஹசன்)
இந்த துஆ காலையில் ஓதுவது ஆதாரபூர்வமாக இருக்கிறது ஆனால் மாலையில் ஓதுவது குறித்த செய்திகள் பலகீனமானதாகும்.
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى ، عَنْ أَبِيهِ ، قَالَ : كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَصْبَحَ قَالَ : ” أَصْبَحْنَا عَلَى فِطْرَةِ الإِسْلامِ ، وَكَلِمَةِ الإِخْلاصِ ، وَدِينِ نَبِيِّنَا مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، وَمِلَّةِ أَبِينَا إِبْرَاهِيمَ حَنِيفًا مُسْلِمًا ، وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِينَ ” .
அதிகமானோரின் அறிவிப்பின் படி இந்த கீழ்குறிப்பிட்டிருக்கப்படும் துஆ வே சரியானதாக இருக்கிறது. மேல் கூறப்பட்டவாறு ஓதுவதால் அர்த்தத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துரைகள் (Comments)