Harani Hani

Author's posts

சஜ்தா சஹ்வு பாகம் 01

ஃபிக்ஹ்   சஜ்தா சஹ்வு பாகம் – 1 மறதிக்கான செய்யக்கூடிய சுஜூது ⛰ தொழுகையில் நாம் விடக்கூடிய தவறுகளுக்கு பரிகாரமாக செய்வது தான் ஸுஜூது சஹ்வு  ⛰ தொழுகையில் மறதியால் சில தவறுகள் செய்துவிட்டால். (செய்யவேண்டிய ஒன்றை செய்யாமல் விட்டுவிட்டாலோ,செய்யக்கூடாதவையை செய்தாலோ, அல்லது சந்தேகம் வந்தாலோ, செய்யும் சுஜூது) ⛰தொழுகையில் ருக்ன் (ஃபர்ளை) விட்டால் அதை திரும்ப செய்து சஜ்தா சஹ்வும் செய்ய வேண்டும்  ⛰ வாஜிபானவற்றை விட்டால் சஜ்தா சஹ்வு செய்தால் போதுமானது 

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 19

التحذير من بعض المسالك المنحرفة في باب الأسماء والصفات  அல்லாஹ்வின் பெயர்கள் பண்புகள் விஷயத்தில் உள்ள தவறான அணுகுமுறைகள்  பாகம் – 19 பொதுவாக அல்லாஹ்வுடைய பெயர்களும் பண்புகளும் அது தொடர்பான அனைத்து விஷயங்களுக்கும் குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்கள் முக்கியமானதாக இருக்க வேண்டும். அல்லாஹ்வின் பெயர்கள் பண்புகள் விஷயத்தில் மனோஇச்சை அடிப்படையில் பேசுதல் கூடாது.  அல்லாஹ்வின் பெயர்களை குறிப்பிட்டு இந்த பெயரை இத்தனை முறை கூறினால் இந்த விஷயம் நடக்கும் என்று குறிப்பிடும் புத்தகங்களில் …

Continue reading

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 18

اسماء الله الحسنى غير محصورة அல்லாஹ்வின் பெயர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் அடங்கக்கூடியவை அல்ல  பாகம் – 18  فقَدْتُ رَسولَ اللهِ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ لَيْلَةً مِنَ الفِرَاشِ فَالْتَمَسْتُهُ فَوَقَعَتْ يَدِي علَى بَطْنِ قَدَمَيْهِ وهو في المَسْجِدِ وهُما مَنْصُوبَتَانِ وهو يقولُ:اللَّهُمَّ أعُوذُ برِضَاكَ مِن سَخَطِكَ، وبِمُعَافَاتِكَ مِن عُقُوبَتِكَ، وأَعُوذُ بكَ مِنْكَ لا أُحْصِي ثَنَاءً عَلَيْكَ أنْتَ كما أثْنَيْتَ علَى …

Continue reading

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 17

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா  (فقه الأسماء الحسنى)  பாகம் – 17 💕 أسماء الله الحسنى مختصة به لائقة بجلاله  அல்லாஹ்வின் திருநாமங்கள் அல்லாஹ்விற்கே உரியவையாகவும் அவனுடைய அந்தஸ்திற்கும் கண்ணியத்திற்கும் பொருத்தமானவையாகயும் உள்ளன. ஸூரத்துல் பகரா 2:255 اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الْحَـىُّ الْقَيُّوْمُۚ  அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை; அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன் ஸூரத்துர் ரூம் 30:19 يُخْرِجُ الْحَـىَّ مِنَ الْمَيِّتِ وَيُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَـىِّ அவனே …

Continue reading

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 16

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா (فقه الأسماء الحسنى)  பாகம் – 16 ✥ قال الإمام أحمد: ” لا يوصف الله إلا بما وصف به نفسه أو وصفه به رسوله، لا يتجاوز القرآن والحديث இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்) – அல்லாஹ் தன்னை எவ்வாறு வரணித்துள்ளானோ அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அல்லாஹ் வை எவ்வாறு வரணித்துள்ளார்களோ அவ்வாறே தான் நாமும் அவனை வரணிக்கவும் நம்பவும் வேண்டும். அதில் …

Continue reading

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 15

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா (فقه الأسماء الحسنى)  பாகம் – 15 🌷 قال لها: «أين الله؟ قالت: في السماء، قال: من أنا؟ قالت: أنت رسول الله، قال: أعتقها فإنها مؤمنة»؛  முஆவியத் இப்னுல் ஹகம் (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் தனது அடிமையை விடுதலை செய்வதை பற்றி ஆலோசனை கேட்டபோது அந்த பெண்ணிடம் நபி (ஸல்) அல்லாஹ் எங்கே இருக்கிறான் என்று கேட்டார்கள் அப்பெண் வானதிலிருக்கிறான் என்று பதிலளித்தார்கள் …

Continue reading

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 14

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா (فقه الأسماء الحسنى)  பாகம் – 14 அல்லாஹ்விற்கு அழகிய திருநாமங்கள் இருக்கிறது என்று குர்ஆனில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில் ஜஹ்மிய்யாக்களின் இந்த கொள்கையை விமர்சித்த முஃதஸிலாக்கள் அல்லாஹ்விற்கு பெயர்கள் இருப்பது உண்மை ஆனால் அவனுடைய பண்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என கூறினர்.  இமாம் அபுல் ஹஸன் அல் அஷ்அரீ பல ஆய்வுகளுக்கு பின்னர் அல்லாஹ்வின் நாட்டம் தொடர்பான பண்புகளை மட்டும் மறுக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார்.  இவர் அல்லாஹ்வின் பெயர்களை ஏற்றுக்கொண்டு …

Continue reading

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 13

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா (فقه الأسماء الحسنى)  பாகம் – 13 جادّة أهل السنة في باب الأسماء والصفات அல்லாஹ்வின் பெயர்கள் பண்புகள் விஷயத்தில் அஹ்லுஸ்ஸுன்னாவின் வழிமுறை  ❖ ஜஹ்ம் இப்னு சஃப்வான் என்பவன் பெயரில்  தோன்றிய இயக்கம் தான் ஜஹ்மிய்யா. அல்லாஹ் அடியார்களைப்போன்றவன் அல்ல என்று  நிறுவ வேண்டும் என்ற தூய்மையான நோக்கத்தில் அவன் இப்படி செய்திருப்பினும் அதை தவறான முறையில் அவர்கள் அணுகி இறுதியில் அல்லாஹ்வின் பெயர்களையும் பண்புகளையும் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்ற …

Continue reading

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 12

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா (فقه الأسماء الحسنى)  பாகம் – 12 ❖ அல்லாஹ்வின் திருநாமங்களை சரியான முறையில் குர்ஆன் ஹதீஸ் ஆதாரத்தின் அடிப்படையில் புரிந்து; அதை உள்ளத்தில் பதிந்து, அது உள்ளத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அப்போது தான் அல்லாஹ்வை சரியான முறையில் புரிந்து கொள்ள முடியும். (இமாம் ஸஅதீ, மஜ்மூஹ் அல் காமிலா) ஸூரத்துல் அன்ஃபால் 8 : 2 அல்லாஹ்வை அறிந்து கொள்வதென்பது 2 வகைப்படும்  அல்லாஹ் ஒருவன் இருக்கிறான் என்று அறிந்து …

Continue reading

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 11

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா (فقه الأسماء الحسنى)  பாகம் – 11 🏵 மிருகங்கள் உலகில் எதற்காக பிறந்தன எதற்காக இறந்தன என்ற எதையும் அறியாமல் உலகிற்கு வந்து செல்வதைப்போல் தான் அல்லாஹ்வை அறியாதவர்கள் இவ்வுலகிற்கு வந்து செல்கின்றனர். (இமாம் இப்னுல் கய்யிம் அல் ஜவ்ஸிய்யா ரஹ்)  🏵 مساكين أهل الدنيا ، خرجوا من الدنيا وما ذاقوا أطيب ما فيها . قيل : وما أطيب ما فيها ؟  قال: …

Continue reading