Author's posts
Sep 30
ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 10
ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா (فقه الأسماء الحسنى) பாகம் – 10 ⚜ ஒரு ஆத்மாவிற்கு அவனை படைத்தவனை அறிந்து கொள்வதும், நேசிப்பதும், அவனை திக்ர் செய்வதன் மூலம் மகிழ்ச்சி அடைவதும் தான் மிக முக்கியமான தேவையாக இருக்கிறது. ஒரு அடியான் அல்லாஹ்வையும் அவனுடைய பெயர்களையும் பண்புகளையும் அறிந்து கொண்டால் அவன் அல்லாஹ்வை சரியாக அறிந்தவனாகவும் அவனை அதிகமாக தேடக்கூடியவனாகவும் அவனுக்கு நெருக்கமானவனாகவும் இருப்பான். ⚜ அல்லாஹ்வின் பெயர்களையும் பண்புகளையும் அறியாமலிருந்தால் அல்லாஹ்வை அறியாதவனாக இருப்பான், அல்லாஹ்வை …
Sep 30
ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 09
ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா (فقه الأسماء الحسنى) பாகம் – 9 🌷 مَا بَقِيَ شَيْءٌ يُقَرِّبُ مِنَ الْجَنَّةِ وَيُبَاعِدُ مِنَ النَّارِ إِلا وَقَدْ بُيِّنَ لَكُمْ நபி (ஸல்) – உங்களை சுவர்க்கத்தின் பால் நெருக்கக்கூடிய மேலும் நரகத்திலிருந்து தூரமாக்கக்கூடிய எந்த ஒரு காரியமும் உங்களுக்கு தெளிவுபடுத்தப்படாமல் விடப்படவில்லை (முஹ்ஜமுல் கபீர் – இமாம் தபரணீ) 🌷 அல்லாஹ்வை பற்றிய அறிவில் தான் மனிதனின் மகிழ்ச்சியும் முன்னேற்றமும் அடங்கியிருக்கிறது. அல்லாஹ்வை அறிந்தால் …
Sep 30
ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 08
ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா (فقه الأسماء الحسنى) பாகம் – 8 فضل العلم بأسماء الله تعالى وصفاته அல்லாஹ்வின் திருநாமங்களையும் அவனுடைய பண்புகளையும் அறிவதன் சிறப்பு 💠 மார்க்கத்தில் அல்லாஹ்வின் பெயர்களையும் பண்புகளையம் பற்றி அறிவதை விட சிறந்த கல்வி இல்லை என்பதில் எந்த சந்தேகமுமில்லை. யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவருக்கு மார்க்கத்தில் விளக்கத்தை கொடுக்கிறான் என்ற நபிமொழியை நாம் அறிந்தோம். மார்க்கத்தை அறிவதே நன்மை என்றால் மார்க்கத்தை அளித்த அல்லாஹ்வை பற்றி …
Sep 30
ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 07
ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா (فقه الأسماء الحسنى) பாகம் – 7 இப்னு தைமியா (ரஹ்) தொடர்ந்து கூறுகையில் குர்ஆனில் உள்ள அத்தியாயங்களிலேயே மிகச்சிறந்ததாகவும், குர்ஆனின் தாய் என்று அழைக்கப்படக்கூடியதாகவும் இருப்பது சூரத்துல் ஃபாத்திஹாவாகும். அதில் அல்லாஹ் தன்னுடைய பெயர்களையும் பண்புகளையும் பதிவு செய்கிறான். ஆதாரம்: 4474. அபூ சயீத் பின் முஅல்லா (ரலி) அவர்கள் கூறியதாவது நான் (மஸ்ஜிதுந் நபவி) பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்தேன். அப்போது என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். நான் …
Sep 30
ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 06
ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா (فقه الأسماء الحسنى) பாகம் – 6 இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) :- 💕 குர்ஆனில் சுவர்க்கத்தின் இன்பங்களான உண்பது, குடிப்பது, திருமணம் முடிப்பது என்பதைப்பற்றி சொல்வதை விட அதிகமாக அல்லாஹ்வின் பெயர்களும் பண்புகளும் அல்லாஹ்வின் செயல்களும் கூறப்பட்டுள்ளன. அல்லாஹ்வுடைய பெயர்களையும் பண்புகளையும் சொல்லக்கூடிய வசனங்கள் மறுமையைப்பற்றி அறிவிக்கக்கூடிய வசனங்களை விட மகத்தானவை. குர்ஆனில் மகத்துவமிக்க வசனமாக இருப்பது அல்லாஹ்வின் பெயர்களும் பண்புகளும் இடம்பெற்றுள்ள ஆயத்துல் குர்ஸீ தான். தர்உ தஆருதில் …
Sep 30
ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 05
ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா (فقه الأسماء الحسنى) பாகம் – 5 அல்லாஹ்வை அறிவது ஒரு முஸ்லிமிற்கு கடமை என்பதை வலியுறுத்தும் ஏராளமான வசனங்கள் குர்ஆனில் இடம்பெற்றிருக்கின்றன. அவற்றில் சில கீழ்வருமாறு:- ஸூரத்துல் பகரா 2 : 209; 231; 233; 235; 244; 267 209 …فَاعْلَمُوا أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ …நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கவன்; பேரறிவாளன் என்பதை அறிந்து கொள்ளுங்கள். 231….وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ …நிச்சயமாக அல்லாஹ் …
Sep 30
ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 04
ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா (فقه الأسماء الحسنى) பாகம் – 4 இமாம் இப்னுல் கய்யிம் தொடர்ந்து கூறுகையில் :- அமல்கள் எனும் கட்டடத்தை கட்டும் அடிப்படை மனித உடலில் உள்ள பலத்தை போன்றது. உடல் பலமாக இருந்தால் அனைத்து நோய்களிலிருந்தும் தீக்காயங்களிலிருந்தும் தன்னை அது தடுத்துக்கொள்ளும். அதேசமயம் மனிதனின் உடல் பலஹீனமானதாக இருந்தால் நோய்களை சுமப்பது சிரமமாவதோடு மட்டுமல்லாமல் எளிதில் நோயுற்று விடும் நிலைக்கு அந்த உடல் தள்ளப்படும். 🌷 எனவே உம்முடைய கட்டடத்தை ஈமானின் …
Sep 30
ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 03
ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா (فقه الأسماء الحسنى) பாகம் – 3 ஆசிரியர் கூறுகிறர்கள்:- ஒவ்வொரு கட்டிடத்திற்கும் ஒரு அஸ்திவாரம் இருக்கும், மார்க்கத்தின் அஸ்திவாரம் அல்லாஹ்வின் திருநாமங்களையும் அவனுடைய பண்புகளையும் பற்றி அறிந்து கொள்வது தான்.இந்த அஸ்திவாரம் எந்த அளவிற்கு உறுதியாக இருக்கிறதோ அதற்கு மேல் கட்டப்படும் கட்டிடத்தை அது உறுதியாக சுமக்கும் அழிவிலிருந்து கட்டிடம் இடிந்து சுக்குநூறாவதிலிருந்தும் அது பாதுகாக்கும். இமாம் இப்னுல் கய்யிம் அல் ஜவ்ஸிய்யா ரஹ் தனது ஃபவாயித் என்ற நூலில் :- …
Sep 30
ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 02
ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா (فقه الأسماء الحسنى) முதலாவது தலைப்பு منزلة العلم بأسماء الله تعالى وصفاته – அல்லாஹ்வின் பெயர்களையும் பண்புகளையும் அறிவதன் நிலை பாகம் – 2 💎 அல்லாஹ்வின் பெயர்களைப்பற்றி அறியும் இக்கல்வியானது கல்விகளில் மிகச்சிறந்தாகவும் அல்லாஹ்வின் அன்பை பெறக்கூடிய ஒரு விஷயமாகவும் உள்ளது. ஆதாரம் : مَن يُرِدِ الله به خيرًا يُفقِّهْه في الدين، முஆவியா (ரலி) – நபி (ஸல்) – யாருக்கு அல்லாஹ் நன்மையை …
Sep 30
ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 01
ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா (فقه الأسماء الحسنى) المؤلف: عبد الرزاق بن عبد المحسن البدر ஆசிரியர் :- அப்துர் ரஸ்ஸாக் இப்னு அப்துல் முஹ்ஸின் அல் பதர்(ரஹ்) பாகம் – 1 💢 தற்காலத்தில் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய குர்ஆன் ஹதீஸ் அடிப்படையிலான சிந்தனை உடைய மூத்த அறிஞரான அப்துல் ரஸ்ஸாக் என்பவர் அப்துல் முஹ்ஸின் அல் பதர் ரஹ்மதுல்லாஹ் அவர்களுடைய மகன் ஆவார். இஸ்லாமிய சிந்தனைகளை உலகிற்கு எடுத்துக்கூறுவதில் இவரது தந்தை முன்னணியில் உள்ள …
கருத்துரைகள் (Comments)