Author's posts
Apr 16
கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 15
حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 15 ஷேக் உஸைமீன் அவர்களின் அறிவுரை ⚜ அழகிய முறையில் கேள்வி கேட்டல் ⚜ பதில் வருகையில் அதை கவனமாக கேட்க வேண்டும் ⚜ பதிலை சரியான முறையில் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும் 💕 இமாம் இப்னுல் கய்யிம் அல் ஜவ்ஸீ (ரஹ்)- ஒரு அறிஞரிடம் கேள்வி கேட்டால் விளக்கம் பெறுவதற்காக கேளுங்கள் மாறாக ஆசிரியருக்கு நெருக்கடி தரும் விதத்தில் கேட்காதீர்கள் கல்வியின் 6 படித்தரங்கள் ⚜ நல்ல …
Apr 16
கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 14
حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 14 🌀 நேரம் என்பது நமது வாழ்வின் முதலீடாகும் அதை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் 🌀 நபி (ஸல்) – மறுமையில் அல்லாஹ் உன் காலத்தை எவ்வாறு கழித்தாய் என்ற கேள்வி கேட்பான்; அந்த கேள்விக்கு பதில் சொல்லாமல் அவர்களுடைய கால்கள் நகராது. 🌀 நேரத்தை சரியான பயன்படுத்துவதற்கான சரியான வழி எந்த ஒரு நற்செயலையும் பிறகு – பிறகு என்று தள்ளிப்போடாமல் …
Apr 16
கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 13
حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 13 🌹 கல்வியின் மாணவர்கள் உண்மையாளர்களாக இருக்க வேண்டும். 🌹 இமாம் அவ்சாயீ (ரஹ்) – நாங்கள் கல்வி கற்பதற்கு முன்னால் உண்மையை பேச கற்றுக்கொண்டோம் 🌹 இமாம் ஷாஃபீ (ரஹ்) அவர்களின் ஆசிரியர் இமாம் வகீஹ் (ரஹ்) கல்வியில் சிறந்து விளங்க வேண்டுமென்றால், உண்மையாளர்களாக இருக்க வேண்டும் என்றார்கள். 🌹 கல்வியில் சம்மந்தப்பட்ட எவரும் தன் தகுதிக்கு மீறி தன்னை உயர்த்திக்கொள்ள மாட்டார்.(தனக்கு …
Apr 16
கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 12
حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 12 💠 மாணவருக்கு பொறுமை வேண்டும். கற்பதிலும் பொறுமை இருக்க வேண்டும். 💠 கல்வியில் விளக்கத்தை கேட்டு அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டும். கல்வியில் அமானிதத்தைப் பேணுதல். 💕 சரியான நபரிடம் கல்வி கற்க வேண்டும். 💕 அவர்கள் கற்றுத்தரும் சரியான விஷயத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். 💕 கற்றதை அமல் செய்ய வேண்டும். 💕 அமல் செய்ததை பிறருக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். 💠 கல்வியில் அமானிதம் பேணுதல் மிகவும் அவசியமாகும். …
Apr 16
கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 11
حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 11 குர்ஆன் சுன்னாவை சரியான முறையில் புரிந்து கொள்ள ஷேக் உஸைமீனின் (ரஹ்) அறிவுரை 💠 கல்வி علم 💠 புரிதல் فهم 💠 புரிந்த கல்வியை சிந்திப்பது التفكر மேற்கண்ட 3 ஆயும் சரியாக செய்தால் التفقه (மார்க்கத்தை புரிந்தவர்) என்ற அந்தஸ்தை அடைய முடியும். 💕 குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் التفقه இருக்க வேண்டும். அது அறிவைச்சார்ந்தோ அவருடைய மனோ இச்சையை சார்ந்தோ இருக்கக்கூடாது. உலமாக்கள் ஃபிக்ஹ் ஐ …
Apr 16
கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 10
حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 10 💕 நபி (ஸல்) – யார் உலமாக்களிடம் விவாதிப்பதற்காகவோ, மடயர்களை மேலும் மடயர்களாக்கவோ, மக்களெல்லாம் தன்னைப்பார்க்க வேண்டும் என்பதற்காகவோ கல்வியைக் கற்றுக்கொள்கிறார்களோ அல்லாஹ் அவரை நரகத்தில் புகச்செய்வான்(திர்மிதி) உலமாக்கள் கல்வியை இரண்டாக பிரிக்கிறார்கள் தான் கற்பதையெல்லாம் மனனம் செய்வது حفظ الرواية தான் கற்றுக்கொள்வதெல்லாம் வாழ்வில் நடைமுறைப்படுத்துவது حفظ الرعاية 💕 நாம் கற்றதை மனனம் செய்வதை விட அதை நடைமுறை படுத்துவது மிக …
Apr 16
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 134
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 134 3 – அவர்களுக்காக பிரார்த்திக்க வேண்டும். قال : إن رسول الله صلى الله عليه وسلم قال : ( الدين النصيحة قلنا: لمن يا رسول الله ؟ قال : لله , ولكتابه , ولرسوله , ولأئمة المسلمين , وعامتهم ) رواه مسلم ♦️ நபி (ஸல்) – மார்க்கம் என்பதே உபதேசம் தான் என்றார்கள் …
Apr 16
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 133
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 133 இஸ்லாமிய ஆட்சியாளர்களை பொறுத்தவரை நாம் எப்படி இருக்க வேண்டும் ஸூரத்துன்னிஸாவு 4:59 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اَطِيْـعُوا اللّٰهَ وَاَطِيْـعُوا الرَّسُوْلَ وَاُولِى الْاَمْرِ مِنْكُمْۚ நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள் ♦️ நபி (ஸல்) – உங்கள் சொத்துக்கள் சூறையாடப்பட்டாலும் ஆட்சியாளர்களுக்கு கட்டுப்படுங்கள். ♦️ கட்டுப்படுதல் குர்ஆன் சுன்னாவிற்கு முரண் படாத விஷயத்தில் இருக்க வேண்டும். …
Apr 16
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 132
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 132 அறிஞர்கள் விஷயத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? அவர்களை விரும்ப வேண்டும் அவர்களுடைய ரஹ்மத்துக்காக துஆ செய்ய வேண்டும் அவர்களுக்காக பாவமன்னிப்பு தேட வேண்டும் قال رسول الله صلى الله عليه وسلم خير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم ♦️ இம்ரான் இப்னு ஹுசைன் (ரலி) – நபி (ஸல்) – சமுதாயத்தில் சிறந்தவர்கள் என்னுடைய சமுதாயம் அதற்கு பின்னால் அவர்களை …
Apr 16
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 131
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 131 5 – அவர்களுடைய தவறுகளை பேசக்கூடாது 6 – நபி (ஸல்) வின் மனைவிமார்கள் நம்முடைய தாய்மார்கள் என ஏற்றுக்கொள்ளல் ஸூரத்துல் அஹ்ஜாப 33:6 இந்த நபி முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட மேலானவராக இருக்கின்றார்; இன்னும், அவருடைய மனைவியர் அவர்களுடைய தாய்மார்களாக இருக்கின்றனர்.
கருத்துரைகள் (Comments)