Harani Hani

Author's posts

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 130

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 130 4 – ஒவ்வொரு ஸஹாபிக்கும் தனி சிறப்புக்கள் உண்டு என்று ஏற்றுக்கொள்ள வேண்டும் أنس بن مالك رضي الله عنه حدثهم أن النبي صلى الله عليه وسلم صعد أحدا وأبو بكر وعمر وعثمان فرجف بهم فقال اثبت أحد فإنما عليك نبي وصديق وشهيدان அனஸ் இப்னு மாலிக் (ரலி) – நபி (ஸல்) அபூபக்கர், உமர், உஸ்மான் …

Continue reading

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 129

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 129 3 – அபூபக்கர் (ரலி) நபித்தோழர்களிலேயே சிறந்தவர் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் பிறகு  உமர் (ரலி) பிறகு உஸ்மான் (ரலி) பிறகு அலி (ரலி) என நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ” لَوْ كُنْتُ مُتَّخِذًا خَلِيلا مِنْ أُمَّتِي لاتَّخَذْتُ أَبَا بَكْرٍ خَلِيلا , وَلَكِنْ أَخِي وَصَاحِبِي فِي الْغَارِ ” . وَإِنَّ أَحَقَّ مَنْ يُعِينُنِي بِهِ بَعْدَ رَسُولِ …

Continue reading

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 128

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 128 2 – முஸ்லிம்களில் நபித்தோழர்கள் சிறந்தவர்கள் என்று ஏற்றுக்கொள்ளல் ஸூரத்துத் தவ்பா 9:100 وَالسّٰبِقُوْنَ الْاَوَّلُوْنَ مِنَ الْمُهٰجِرِيْنَ وَالْاَنْصَارِ وَالَّذِيْنَ اتَّبَعُوْهُمْ بِاِحْسَانٍ ۙ رَّضِىَ اللّٰهُ عَنْهُمْ وَرَضُوْا عَنْهُ وَاَعَدَّ لَهُمْ جَنّٰتٍ تَجْرِىْ تَحْتَهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَاۤ اَبَدًا‌ ؕ ذٰ لِكَ الْـفَوْزُ الْعَظِيْمُ இன்னும் முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும், முதலாவதாக (ஈமான் கொள்வதில்) முந்திக்கொண்டவர்களும், அவர்களை(எல்லா) நற்கருமங்களிலும் பின் தொடர்ந்தவர்களும் …

Continue reading

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 127

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 127 ஸஹாபாக்களை எவ்வாறு நேசிக்க வேண்டும்: 1 – அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அவர்களை நேசிப்பதால் நாம் அவர்களை நேசிக்க வேண்டும் ஸூரத்துல் மாயிதா 5:54 அவன் அவர்களை நேசிப்பான்; அவனை அவர்களும் நேசிப்பார்கள்; அவர்கள் முஃமின்களிடம் பணிவாக நடந்து கொள்வார்கள்; காஃபிர்களிடம் கடுமையாக இருப்பார்கள்; அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வார்கள்; நிந்தனை செய்வோரின் நிந்தனைக்கு அஞ்சமாட்டார்கள்; இது அல்லாஹ்வின் அருட்கொடையாகும்; இதை அவன் நாடியவருக்குக் கொடுக்கின்றான்; அல்லாஹ் மிகவும் …

Continue reading

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 126

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 126 ♦️நம்பிக்கை எப்படி இருக்க வேண்டும் ? ஈமானில் மிகச்சிறந்தவர்கள் ஹுலபாஉ ராஷிதூன்கள் (நேர்வழி பெற்று நேர்வழியில் நடந்த 4 கலீஃபாக்கள்) وللحديث شاهد عن سَفِينَةُ رضي الله عنه، قال: قال رسول الله صلى الله عليه وسلم: الْخِلاَفَةُ فِي أُمّتِي ثَلاَثُونَ سَنَةً، ثُمّ مُلْكٌ بَعْدَ ذَلِكَ. ثُمّ قَالَ سَفِينَةُ: امْسِكْ عَلَيْكَ خِلاَفَةَ أَبي بَكْرٍ، ثُمّ قَالَ: …

Continue reading

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 125

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 125 ஷியாக்களின் நம்பிக்கை: நபி (ஸல்) வின் தோழர்கள் அவர்களுக்கு துரோகம் செய்தவர்கள். விதிவிலக்காக 4 பேர் மட்டுமே உள்ளனர் என்று நம்புகிறார்கள். ♦️இப்னு தைமிய்யா பக்தாதில் (ஈராக்) யூதர்களின் ஆட்சி வருமாயின் அவர்களுக்கு சிறந்த தோழர்களாக ஷியாக்கள் இருப்பார்கள். சூரா அல்பகறா 2:129 وَيُعَلِّمُهُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَ يُزَكِّيْهِمْ‌ؕ அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுத்து; அவர்களைத் தூய்மைப்படுத்தக் கூடிய ஒரு தூதரை….

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 124

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 124 ♦️உர்வா இப்னு மசூத் ஸகபீ (ரலி) – இஸ்லாத்தை ஏற்கும் முன் – முஹம்மதுடைய தோழர் முஹம்மதை கண்ணியப்படுத்துவதை போன்று வேறெந்த சமுதாயமும் தங்கள் தலைவர்களை கண்ணியப்படுத்துவதை நான் கண்டதில்லை. சூரா அஷ்ஷுஅரா 26:61 فَلَمَّا تَرَآءَ الْجَمْعٰنِ قَالَ اَصْحٰبُ مُوْسٰٓى اِنَّا لَمُدْرَكُوْنَ‌ۚ‏ இவ்விரு கூட்டத்தினரும் ஒருவரையொருவர் கண்டபோது: “நிச்சயமாக நாம் பிடிபட்டோம்” என்று மூஸாவின் தோழர்கள் கூறினர். சூரா அலஃபத்ஹ் 48:29 مُحَمَّدٌ رَّسُوْلُ …

Continue reading

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 123

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 123 நபித்தோழர்களை நேசித்தல் அவர்களது சிறப்பை ஏற்றல் இமாம்களுடைய கண்ணியத்தை ஏற்றல் ஆட்சியாளர்களுக்கு கட்டுப்படுத்தல் என்பவற்றை நம்புவது ஒரு முஸ்லீம் நபித்தோழர்களை நேசித்தல் வாஜிப் என்று ஏற்றுக்கொள்ளவேண்டும். قال رسول الله صلى الله عليه وسلم الله الله في أصحابي لا تتخذوهم غرضا بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم ومن آذاهم فقد آذاني ومن آذاني فقد …

Continue reading

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 122

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 122 நபி (ஸல்) – மக்கத்து முஷ்ரிக்குகளுக்கு தாவா செய்யும்போது கண் தெரியாதவரான அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ரலி) வந்தபோது நபி (ஸல்) முகம் கடுகடுத்தார்கள் அப்போது அல்லாஹ் கீழ்கண்ட வசனங்களை இறக்கினான். சூரா அபஸ 80:1 – 12 (1)அவர் கடுகடுத்தார்; மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார். (2)அவரிடம் அந்த அந்தகர் வந்தபோது, (3)(நபியே! உம்மிடம் வந்த அவர்) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்பதை நீர் அறிவீரா? …

Continue reading

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 121

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 121 ஒரு மனிதனுக்கு நன்மையை ஏவுவதற்கு முன்னர் அது நன்மை என்று  கற்றுக்கொடுக்க வேண்டும். ஒரு தீமையை தடுப்பதற்கு முன்னர் அது தீமை என்று கற்றுக்கொடுக்க வேண்டும் . ஒரு தீமையை தடுக்க முடியவில்லையென்றால் மனதார  வெறுக்க வேண்டும். சூரா அல்ஃபுர்கான் 25:72 மேலும், அவர்கள் வீணான காரிய(ம் நடக்கும் இட)த்தின் பக்கம் செல்வார்களாயின் கண்ணியமானவராக (ஒதுங்கிச்) சென்றுவிடுவார்கள்.