Author's posts
Apr 15
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 100
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 100 💠 சூபிஃத்துவத்தில் வழிகேட்டின் உச்சகட்டத்தை அடைந்து தம்மை தாமே இறைவன் என்று சொல்லும் அளவிற்கு வந்து விட்டார்கள்(எங்கும் இறைவன் எதிலும் இறைவன் எல்லாமே இறைவன் என்ற அடிப்படையில்) 💠 ஒருவரை இறைநேசர் என்று கூறவேண்டுமென்றால் அதற்கு அல்லாஹ் சொல்லித்தந்திருக்க வேண்டும் அல்லது நபி (ஸல்) சொல்லி தந்திருக்க வேண்டும், 💠 ஆகவே குர்ஆன் ஹதீஸில் கூறப்பட்டுள்ள இறைநேசர்களை நிச்சயமாக நாம் நம்புகிறோம். 💠 குர்ஆன் ஹதீஸில் இடம் பெற்றுள்ள …
Apr 15
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 99
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 99 💢தரீக்கா முறையில் தான் அல்லாஹ்வின் இறைநேசராக ஆக முடியும் என்று ஒரு செய்தியும் குர்ஆன் சுன்னாவில் இல்லையே,இவர்கள் இந்த விஷயங்களை எங்கிருந்து பெற்றார்கள்? இதை கொண்டு வந்தது யார்? 💢كان خلقه القرآن ஆயிஷா (ரலி) – நபி (ஸல்) குர்ஆனாக வாழ்ந்தார்கள் (முஸ்லீம்)
Apr 15
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 98
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 98 🌹 ஸூரா அல் ஜின் 72 : 16 وَّاَنْ لَّوِ اسْتَقَامُوْا عَلَى الطَّرِيْقَةِ لَاَسْقَيْنٰهُمْ مَّآءً غَدَقًا ۙ “(மானிடர்களோ, ஜின்களோ) அவர்கள் (நேர்) வழியின் மீது, உறுதியுடன் நிலைத்து நின்றால், நிச்சயமாக நாம் அவர்களுக்கு மிக அதிகமாகத் தண்ணீர் புகட்டுவோம் 💢தரீக்கா வாதிகள் இந்த வசனத்தை தவறாக உபயோகிக்கப்படுத்துகின்றனர்
Apr 15
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 97
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 97 💢مَنْ عَادَى لِي وَلِيًّا فَقَدْ آذَنْتُهُ بِالْحَرْبِ அபூஹுரைரா (ரலி) – நான் நேசிக்கக்கூடியவரை யார் தொல்லை செய்கிறாரோ அவருக்கெதிராக நான் போர் பிரகடனம் செய்கிறேன் என அல்லாஹ் கூறுகிறான் என நபி ஸல் கூறினார்கள் (புஹாரி) 💢إِنَّ مِنْ عِبَادِ اللَّهِ مَنْ لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لَأَبَرَّهُ அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – அல்லாஹ்வுடைய அடியார்களில் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு …
Apr 15
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 96
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 96 🌹 ஸூரா அல்பகறா 2 : 257 اَللّٰهُ وَلِىُّ الَّذِيْنَ اٰمَنُوْا يُخْرِجُهُمْ مِّنَ الظُّلُمٰتِ اِلَى النُّوْرِؕ وَالَّذِيْنَ كَفَرُوْۤا اَوْلِيٰٓــــٴُـهُمُ الطَّاغُوْتُۙ يُخْرِجُوْنَهُمْ مِّنَ النُّوْرِ اِلَى الظُّلُمٰتِؕ اُولٰٓٮِٕكَ اَصْحٰبُ النَّارِۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ அல்லாஹ்வே நம்பிக்கை கொண்டவர்களின் பாதுகாவலன் (ஆவான்); அவன் அவர்களை இருள்களிலிருந்து வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வருகின்றான்; ஆனால் நிராகரிப்பவர்களுக்கோ – (வழி கெடுக்கும்) ஷைத்தான்கள் தாம் …
Apr 15
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 95
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 95 💢 தவறான கொள்கை உடையவர்கள் சிலரை நபிமார்களின் அந்தஸ்துக்கு உயர்த்துவதற்காக குர்ஆன் வசனங்களை தவறாக பயன் படுத்துகிறார்கள். 🌹 ஸூரா யூனுஸ் 10: 62 , 63 , 64 اَلَاۤ اِنَّ اَوْلِيَآءَ اللّٰهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ ۖ ۚ (62) (முஃமின்களே!) அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். الَّذِيْنَ اٰمَنُوْا …
Apr 15
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 94
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 94 இறைநேசர்களை நம்புதலும் அவர்களுக்கு கராமத்துக்களை இறைவன் கொடுத்திருக்கிறான் என்று நம்புதலும் ولى – நண்பன், பொறுப்பாளன்,இறைநேசர் اولياء – இறைநேசர்கள்
Apr 15
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 93
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 93 3 – உயிருடனிருக்கும் நல்ல மனிதரிடம் துஆ கேட்க சொல்வது நபி (ஸல்) இறந்த பிறகு மழை வேண்டி பிரார்தித்தபோது உமர் (ரலி) உயிருடன் இருந்த அப்பாஸ் (ரலி) விடம் தான் மழை வேண்டி பிரார்த்திக்க சொன்னார்களே தவிர இறந்த நபி (ஸல்) விடம் எங்களுக்காக துஆ செய்யுங்கள் என்று கூறவில்லை. எந்த நபித்தோழர்களும் நபி (ஸல்) விடம் என் பாவங்களை மன்னியுங்கள் என்று சொல்லவில்லை எனக்காக பாவ …
Apr 15
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 92
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 92 2 – அல்லாஹ்வுடைய பெயர்கள் பண்புகளை வைத்து இறைவனை நெருங்குதல் الحنَّان المنَّان بديع السموات والأرض ذو الجلال والإكرام ، لما رواه أبو داود : أن رسول الله سمع رجلاً وهو زيد بن عياش الزرقي يقول : ( اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان بديع السموات والأرض …
Apr 15
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 91
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 91 உலமாக்கள் வஸீலாவை 3 ஆக பிரித்தார்கள் 1 – நாம் செய்யக்கூடிய நல்லமல்கள் நபி (ஸல்) – முன்சென்ற சமுதாயத்தின் ஒரு சம்பவத்தை விளக்கியபோது அதில் 3 பேர் குகைக்குள் மாட்டிக்கொண்டார்கள் – ஒவ்வொருவரும் தாம் செய்த நல்லமல்களை கூறி அல்லாஹ்விடம் நான் உனக்காகவே பெற்றோரை பேணினேன் யா அல்லாஹ், உனக்காகவே விபச்சாரத்தை தவிர்த்தேன் யா அல்லாஹ் என்றெல்லாம் கூறி உதவி கேட்டார்கள் அந்த பாறை மெதுவாக நகர்ந்தது …
கருத்துரைகள் (Comments)