Harani Hani

Author's posts

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 67

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 67 10- الايمان باليوم الاخر மறுமை நாளை நம்புதல் அல்லாஹ்வை நம்புதலுக்கு அடுத்ததாக வருவது மறுமையை நம்புவது தான் (குர்ஆனில் பல இடங்களில் இவை வந்திருக்கிறது) மறுமை நாளில் நடப்பதாக நாம் நம்ப வேண்டிய விஷயங்கள்: (1) மறுமை நாளில் சூரியன் தலைக்கு மேல் வந்து நிற்கும்  (2) ஆடையில்லாமல் எழுப்பப்படுவோம்  (3) கேள்விக்கணக்கு இருக்கிறது  (4) சொர்க்கம் நரகம் வழங்கப்படும்  (5) தராசு  (6) இறைவனைப் பார்த்தல்  (7) சிராத்துல் முஸ்தகீம் பாலத்தை கடத்தல்  (8) அல்லாஹ் நிழல் …

Continue reading

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 66

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 66 الفصل التاسع : الإيمان برسالة محمد ﷺ முஹம்மத் நபி (ஸல்) அவர்களை நம்பிக்கை கொள்ளுதல் பிற நபிமார்களை விட முஹம்மத் ﷺ சிறப்பு வாய்ந்தவர்கள் முஹம்மத் ﷺ முழு உலகத்தாருக்கும் அனுப்பப்பட்டவர் முஹம்மத் ﷺ அணைத்து மக்களுக்கும் அனுப்பப்பட்டவர் முஹம்மத் ﷺ இறுதியானவர் ஈஸா (அலை) மீண்டும் வந்தாலும்; முஹம்மத் ﷺ அவர்கள் தான் இறுதி நபியாக இருப்பார்கள்.  

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 65

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 65 💠 நபிமார்களுக்கென்று சில பிரத்தியேக அம்சங்கள் உள்ளன உதாரணம் 💠 நபி (ஸல்) – நபிமார்களின் கண்கள் உறங்கினாலும்; உள்ளங்கள் உறங்காது. 💠 நபிமார்கள் பெரும்பாவங்கள் செய்வதில்லை. 🌺ஸூரத்துத் தக்வீர் ‏ 81:24 وَمَا هُوَ عَلَى الْغَيْبِ بِضَنِيْنٍ‌ۚ மேலும், அவர் மறைவான செய்திகளை கூறுவதில் உலோபித்தனம் செய்பவரல்லர். 💠 நபிமார்களுக்கு மலக்குமார்கள் பாதுகாவல் இருப்பதால் ரகசியங்கள் பாதுகாக்கப்படும் 🌺 ஸூரத்துல் ஜின்னு 72:26 عٰلِمُ الْغَيْبِ فَلَا يُظْهِرُ عَلٰى غَيْبِهٖۤ اَحَدًا …

Continue reading

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 64

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 64 💠 குர்ஆன் ஹதீஸின் அடிப்படையில் ஒவ்வொரு நபிமார்களும் தொழில் செய்து பிழைத்தவர்கள் என்று விளங்கமுடிகிறது. 💠 عن أبي هريرة ، قال : قال رسول الله صلى الله عليه وسلم : ” ما من نبي إلا وقد رعى الغنم . قالوا : وأنت [ ص: 57 ] يا رسول الله ؟ قال : نعم ، كنت …

Continue reading

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 63

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 63 முன் சென்ற சமூகத்தினர் அத்தாட்சிகளை புறக்கணித்தனர்: 🌺 பனீ இஸ்ராயீல் 17:59 وَمَا مَنَعَنَاۤ اَنْ نُّرْسِلَ بِالْاٰيٰتِ اِلَّاۤ اَنْ كَذَّبَ بِهَا الْاَوَّلُوْنَ‌ؕ وَاٰتَيْنَا ثَمُوْدَ النَّاقَةَ مُبْصِرَةً فَظَلَمُوْا بِهَا‌ؕ وَمَا نُرْسِلُ بِالْاٰيٰتِ اِلَّا تَخْوِيْفًا‏ (நம்முடைய அத்தாட்சிகளை இவர்களுக்கு) முந்தியவர்களும் பொய்ப்பித்ததைத் தவிர (வேறு எதுவும் இவர்கள் கோரும்) அத்தாட்சிகளை அனுப்ப நம்மைத் தடுக்கவில்லை; (இதற்கு முன்) நாம் “ஸமூது” கூட்டத்தாருக்கு ஒரு …

Continue reading

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 62

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 62 🌺 ஸூரத்துன்னிஸா 4:163; 164; 165 اِنَّاۤ اَوْحَيْنَاۤ اِلَيْكَ كَمَاۤ اَوْحَيْنَاۤ اِلٰى نُوْحٍ وَّالنَّبِيّٖنَ مِنْۢ بَعْدِهٖ‌ ۚ وَاَوْحَيْنَاۤ اِلٰٓى اِبْرٰهِيْمَ وَاِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَعِيْسٰى وَاَيُّوْبَ وَيُوْنُسَ وَهٰرُوْنَ وَسُلَيْمٰنَ‌ ۚ وَاٰتَيْنَا دَاوٗدَ زَبُوْرًا‌ ۚ‏ (163) (நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்ராஹீமுக்கும், …

Continue reading

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 61

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 61 💠 தூதர்களை அனுப்பவேண்டும் என்ற எந்த ஒரு கடமையும் அல்லாஹ்வுக்கு இல்லை. நபிமார்களை அனுப்பியது அவனது ரஹ்மத்தின் பலனாகும். அவரவர்களின் மொழியை பேசக்கூடிய தூதராகவே அல்லாஹ் அனுப்பினான். 🌺 ஸூரத்துன்னிஸா 4:165 رُسُلًا مُّبَشِّرِيْنَ وَمُنْذِرِيْنَ لِئَلَّا يَكُوْنَ لِلنَّاسِ عَلَى اللّٰهِ حُجَّةٌ ۢ بَعْدَ الرُّسُلِ‌ ؕ وَكَانَ اللّٰهُ عَزِيْزًا حَكِيْمًا‏ தூதர்கள் வந்தபின் அல்லாஹ்வுக்கு எதிராக மக்களுக்கு (சாதகமாக) ஆதாரம் எதுவும் ஏற்படாமல் இருக்கும் பொருட்டு, …

Continue reading

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 60

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 60 ஒருவர் நபி என்பதற்கு அல்லாஹ் கூறும் வரைவிலக்கணம் அல்லாஹ் அவருடன் பேசுவான்(ஹிஜாபில்) அல்லது வஹீயை அறிவிப்பான் மலக்குமார்கள் மூலம் வஹியை அறிவிப்பான் 💠 மரியம் (அலை) நபியா இல்லையா என்பதில் கருத்து வேறுபாடு இருப்பினும் அவர்கள் நபி அல்ல என்பதே சரியான கருத்தாகும். மேலும் அவர்கள் பெண்களில் சிறந்தவர்களாக இருந்தார்கள். 🌺 ஸூரத்துல் மாயிதா 5:75 ؕ كَانَا يَاْكُلٰنِ الطَّعَامَ‌ؕ اُنْظُرْ كَيْفَ نُبَيِّنُ لَهُمُ الْاٰيٰتِ ثُمَّ انْظُرْ …

Continue reading

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 59

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 59 الفصل الثامن : الإيمان بالرسل عليهم السلام 8 வது பாடம் – தூதர்களை ஈமான்  கொள்ளுதல் 💠 ரசூலும் நபியும்; ஒன்றா வேறா என்பதில் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றது. 💠 நபித்துவம் என்பது இறைவனால் ஒருவருக்கு வழங்கப்படக்கூடிய ஒரு அந்தஸ்தாகும் எந்த ஒரு தனிமனிதரின் முயற்சியாலும் நபியாக முடியாது. 💠 இறைநேசர் சிறந்தவரா இறைத்தூதர் சிறந்தவரா என்று ஆய்வு செய்தால் நபியே சிறந்தவர்.

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 74

ஹதீஸ் பாகம்-74 ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள் باب الجنة أقرب إلى أحدكم من شراك نعله والنار مثل ذلك செருப்பின் வாரை விட சுவர்க்கமும் நரகமும் நெருக்கமானது عن عبد الله رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم الجنة أقرب إلى أحدكم من شراك نعله والنار مثل ذلك அப்துல்லாஹ் இப்னு மசூத் (ரலி) -நபி (ஸல்) – உங்களில் ஒருவருக்கு செருப்பு வாரை விட சுவர்க்கம் மிகவும் நெருக்கமானது அது …

Continue reading