Author's posts
Feb 24
தொழுகையின் ஃபர்ளுகள் 4
ஃபிக்ஹ் பாகம் – 4 தொழுகையின் ஃபர்ளுகள் (2) நின்று தொழ சக்தி பெற்றவர் நின்று தொழ வேண்டும்: ஸூரத்துல் பகரா 2:238 حَافِظُوْا عَلَى الصَّلَوٰتِ وَالصَّلٰوةِ الْوُسْطٰى وَقُوْمُوْا لِلّٰهِ قٰنِتِيْنَ தொழுகைகளை (குறிப்பாக) நடுத்தொழுகையை பேணிக் கொள்ளுங்கள்; (தொழுகையின்போது) அல்லாஹ்வின் முன்னிலையில் உள்ளச்சப்பாட்டுடன் நில்லுங்கள். 🌼 இம்ரான் இப்னு ஹுசைன் (ரலி) – எனக்கு மூலநோய் இருந்தது ஆகவே எப்படி தொழவேண்டும் என நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன் அப்போது நபி (ஸல்) நின்றுகொண்டு தொழுங்கள் என்றார்கள். அதற்கு உங்களால் முடியவில்லையென்றால்; உட்கார்ந்து தொழுங்கள்; …
Feb 24
தொழுகையின் ஃபர்ளுகள் 3
ஃபிக்ஹ் பாகம் – 3 தொழுகையின் ஃபர்ளுகள் (1) ஆரம்ப தக்பீர் تكبيرة الإحرام: عَنْ أَبِي هُرَيْرَةَ ، ” أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، دَخَلَ الْمَسْجِدَ ، فَدَخَلَ رَجُلٌ فَصَلَّى ، ثُمَّ جَاءَ فَسَلَّمَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَرَدَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ السَّلَامَ ، قَالَ : ارْجِعْ فَصَلِّ ، فَإِنَّكَ …
Feb 24
தொழுகையின் ஃபர்ளுகள் 2
ஃபிக்ஹ் பாகம் – 2 தொழுகையின் ஃபர்ளுகள் 🌼 நிய்யத் என்பது தொழுகையின் நிபந்தனைகளில் ஒன்றாகும். வணக்கங்கள் அனைத்திற்கும் நிய்யத் மிக அவசியமான ஒன்றாகும். தொழுகையின் ஃபர்ளுகள் (ருக்னு): அல்லாஹ்விற்காக (இஹ்லாஸாக) செய்ய வேண்டும் ஸூரத்துல் பய்யினா 98:5 وَمَاۤ اُمِرُوْۤا اِلَّا لِيَعْبُدُوا اللّٰهَ مُخْلِصِيْنَ لَـهُ الدِّيْنَ “அல்லாஹ்வுக்கு வணக்கத்தை தூய்மையாக்கியவர்களாக (தவறான வழியிலிருந்து விலகி சரியான வழியில்) பிடிப்புள்ளவர்களாக அல்லாஹ்வை அவர்கள் வணங்க வேண்டும்… 🌼 انما الاعمال بالنيات உமர் (ரலி) – நபி …
Feb 24
தொழுகையின் ஃபர்ளுகள் 1
ஃபிக்ஹ் பாகம் – 1 தொழுகையின் ஃபர்ளுகள் தொழுகையின் ஃபர்ளுகள்(ருக்னுகள்) தொழுகையின் செயல்களை இமாம்கள் 3 வகையாக பிரித்திருக்கிறார்கள்: ஃபர்ளு வாஜிப் சுன்னத் 🌼 சில அறிஞர்கள் வாஜிப் என்றும் சுன்னத் என்றும் இரண்டு வகையாக பிரித்திருக்கிறார்கள். தொழுகையில் ஃபர்ளுக்கும் வாஜிபுக்கும் உள்ள வித்தியாசம்: ☆ ஃபர்ளை விட்டுவிட்டால் ஸஜ்தா சஹு செய்து அதை நிவர்த்தி செய்ய முடியாது. ☆ வாஜிபை விட்டால் ஸஜ்தா சஹு செய்து நிவர்த்தி செய்யலாம்.
Feb 24
தொடர் உதிரப்போக்கு 3
ஃபிக்ஹ் பாகம் – 3 தொடர் உதிரப்போக்கு (3) கால எல்லையும் இரத்தத்தின் நிறமும் அறிந்தவர்கள்: பாத்திமா பின்த் அபீ ஹுபைஷ் (ரலி) – நபி (ஸல்) – உங்களின் மாதவிடாயின் கருப்பு நிறம் வரும்போது அதை மாதவிடாயாக கருதிக்கொள்ளுங்கள். நிறம் மாறி வேறு நிறத்தில் வரும்போது உளூ செய்து தொழுங்கள் அது நோயினால் வருவதாகும்.
Feb 24
தொடர் உதிரப்போக்கு 2
ஃபிக்ஹ் பாகம் – 2 தொடர் உதிரப்போக்கு (2) மாத விடாயின் கால எல்லை அறிய முடியாத பெண்: 🌺 இப்படியான பெண்கள் தன்னுடைய நாட்களை தாங்களே முடிவு செய்து கொள்ள வேண்டும் (6 அல்லது 7 என்று கணித்துக்கொள்ள வேண்டும்). எவ்வாறு சுத்தம் செய்ய வேண்டும்? 🌺 மேற்கூறப்பட்டது போன்று ஒவ்வொரு வக்த்திற்கும் சுத்தம் செய்து தொழ வேண்டும் (அல்லது) 🌺 மீதமுள்ள சுத்தமாக கருதப்படும் நாட்களில் 3 முறை குளிக்க வேண்டும். லுஹருடைய முடிவின் நேரம் வரை காத்திருந்து குளித்துவிட்டு லுஹரை …
Feb 24
தொடர் உதிரப்போக்கு 1
ஃபிக்ஹ் பாகம் – 1 தொடர் உதிரப்போக்கு الاستحاضة: هي استمرار نزول الدم وجريانه في غير أوانه (மாதவிடாய் கால உதிரப்போக்கை விட) அதிகமான நாட்கள் தொடர்ந்து உதிரப்போக்கு ஏற்படுதல்: இவர்கள் தங்களுடைய ஹைளுடைய காலத்தை எப்படி கணக்கிடுவது? الاستحاضة உள்ள பெண் மூன்றில் ஒரு நிலையில் இருப்பாள் (1) மாதவிடாயிற்குரிய கால எல்லை அறிந்தவளாக இருப்பாள். இவர்கள் தன்னுடைய மாதவிடாயின் காலத்தை கணக்கிட்டுக்கொண்டு மற்ற காலத்தில் சுத்தம் செய்து விட்டு தொழ வேண்டும். ஒவ்வொரு தொழுகைக்கும் …
Feb 24
உசூலுல் ஹதீஸ் பாகம் 27
உசூலுல் ஹதீஸ் பாகம்-27 ஹவாரிஜுகளுக்கும் சுன்னாவிற்கும் உள்ள நிலைப்பாடு: நபி (ஸல்) வின் சுன்னாக்களில் முத்தவாதிராக(ஏராளமான அறிவிப்பாளர்களுடன் வரும் ஹதீஸை) வருவதை மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆஹாதுகளை (குறைந்த அறிவிப்பாளர் வரிசையிலுள்ள ஹதீஸ்) ஏற்றுக்கொள்ள முடியாது என்ற கருத்தில் இருந்தார்கள். அவர்கள் நிராகரித்தவை: திருமணம் செய்தவர் விபச்சாரம் செய்தால் அவர்கள் கல்லெறிந்து கொல்லவேண்டும் என்ற சட்டத்தை மறுத்தார்கள். உளூச்செய்யும்போது காலுறையின் மீது தடவுதலை மறுத்தார்கள். திருடியவருக்கு மணிக்கட்டு வரை கையை வெட்டவேண்டும் என்ற சட்டத்தை தோள்பட்டை வரை …
Feb 24
உசூலுல் ஹதீஸ் பாகம் 26
உசூலுல் ஹதீஸ் பாகம்-26 🔷 உஸ்மான் (ரலி) காலத்தில் குர்ஆ என்ற துறவிகள் அல்லது கூடுதலாக வணக்கங்கள் செய்யக்கூடிய கூட்டத்தினர். உஸ்மான் (ரலி) அவர்கள் மீது கிளர்ச்சியாளர்கள் பல குற்றச்சாட்டுகளை வைத்தனர். அவரது 18 கவர்னர் களில் ஐவர் அவரது கோத்திரத்தினராக இருந்ததால் அவர் தனது உறவினர்களுக்கு அதிகாரத்தில் பங்குகளை அதிகம் வழங்கி விட்டதாக குற்றம் சாட்டினர். உஸ்மான் (ரலி) அவர்களின் உறவினர்கள் ஆட்சி சம்மந்தப்பட்ட விஷயத்தில் நடந்து கொண்ட சில விஷயங்களில் அவர்களுக்கு அதிருப்தி ஏற்பட்ட …
கருத்துரைகள் (Comments)