Author's posts
Mar 01
ஃபிக்ஹ் இரவுத் தொழுகை 07
ஃபிக்ஹ் இரவு தொழுகை பாகம் – 7 💕 அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – நம் இறைவன் ஒவ்வொரு இரவும் 3 வது பகுதியில் முதல் வானத்திற்கு இறங்குகிறான் என்னிடம் யார் பிராத்திக்கிறார்களோ அவர்களுக்கு நான் விடை கொடுக்கிறேன் யார் என்னிடம் கேட்கிறாரோ அவர்களுக்கு நான் வழங்குகிறேன் யார் என்னிடத்தில் பிழை பொறுப்பு தேடுகிறார்களோ அவர்களுக்கு நான் பிழை பொறுப்பு வழங்குகிறேன். 💕 யஃகூப் (அலை) அவர்களது பிள்ளைகள் அவர்களுக்காக பிழை பொறுப்பு தேடிய …
Mar 01
ஃபிக்ஹ் இரவுத் தொழுகை 06
ஃபிக்ஹ் இரவு தொழுகை பாகம் – 6 🛡 அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்)- இரவிலே தொழுவதற்காக எழுந்து மனைவியையும் எழுப்பி எழ மறுத்தால் தண்ணீர் தெளித்து எழுப்புபவருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக அது போல கணவனையும் எழுப்பும் மனைவிக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக 🛡 அபூஹுரைரா (ரலி) – கணவன் தன் மனைவியை எழுப்பி அவ்விருவரும் 2 ரகாஅத் தொழுதால் அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்ந்தவர்கள் பட்டியலில் பதிவு செய்யப்படுவார்கள்.(அபூதாவூத்)
Mar 01
ஃபிக்ஹ் இரவுத் தொழுகை 05
ஃபிக்ஹ் இரவு தொழுகை பாகம் – 5 🛡 இப்னு அப்பாஸ் (ரலி) – ஒரு முறை நான் மைமூனா (ரலி) வீட்டில் தங்கியபோது-நபி (ஸல்) தூக்கத்திலிருந்து விழித்து கண்களை கசக்கி ஆல இம்ரான் சூராவில் கடைசி 10 வசனங்கள் ஓதி பிறகு உளூ செய்து தொழ ஆரம்பித்தார்கள்.-இரண்டிரண்டாக 12 ரகாஅத்துகள் தொழுது பிறகு 1 ரகாஅத் வித்ர் தொழுது பிறகு உறங்கினார்கள் பிறகு சுபுஹ் தொழுகையின் பாங்கு சொல்லப்பட்டபின் சுன்னத் தொழுதுவிட்டு சுபுஹ் தொழவைத்தார்கள் (புஹாரி, …
Mar 01
ஃபிக்ஹ் இரவுத் தொழுகை 04
ஃபிக்ஹ் இரவு தொழுகை பாகம் – 4 🛡 ஸூரத்துஸ் ஸஜ்தா 32:15, 16 (15) நம் வசனங்களின் மேல் நம்பிக்கை கொண்டோர் யாரென்றால் அவர்கள், அவற்றின் மூலம் நினைவூட்டப்பட்டால், அவர்கள் விழுந்து ஸுஜூது செய்தவர்களாய்த் தம் இறைவனைப் புகழ்ந்து, துதிப்பார்கள்; அவர்கள் பெருமை அடிக்கவும் மாட்டார்கள். (16)அவர்களுடைய விலாக்களைப் படுக்கைகளிலிருந்து (தூக்கத்தைத் துறந்து) உயர்த்தி அவர்கள் தங்களுடைய இறைவனை அச்சத்தோடும் நம்பிக்கை ஆர்வத்தோடும் பிரார்த்தனை செய்வார்கள்; மேலும் நாம் அவர்களுக்கு அளித்ததிலிருந்து (தானதர்மங்களில்) செலவும் செய்வார்கள். …
Mar 01
ஃபிக்ஹ் இரவுத் தொழுகை 03
ஃபிக்ஹ் இரவு தொழுகை பாகம் – 3 🛡 ஸூரத்துல் ஃபுர்ஃகான் 25:64 وَالَّذِيْنَ يَبِيْتُوْنَ لِرَبِّهِمْ سُجَّدًا وَّقِيَامًا இன்னும், அவர்கள் தங்கள் இறைவனை ஸஜ்தா செய்தவர்களாகவும், நின்றவர்களாகவும் வழிபாடு செய்து இரவிலிருப்பார்களே அவர்கள்.
Mar 01
ஃபிக்ஹ் இரவுத் தொழுகை 02
ஃபிக்ஹ் இரவு தொழுகை பாகம் – 2 🛡 ஸூரத்துத் தாரியாத் 51:15, 16, 17, 18 اِنَّ الْمُتَّقِيْنَ فِىْ جَنّٰتٍ وَّعُيُوْنٍۙ (15) நிச்சயமாக பயபக்தியுடையவர்கள், (சுவர்க்கத்தின்) சோலைகளிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள். اٰخِذِيْنَ مَاۤ اٰتٰٮهُمْ رَبُّهُمْؕ اِنَّهُمْ كَانُوْا قَبْلَ ذٰلِكَ مُحْسِنِيْنَؕ (16) அவர்கள் தங்களிறைவன் அவர்களுக்கு அளித்ததை (திருப்தியுடன்) பெற்றுக் கொள்வார்கள்; நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் நன்மை செய்வோராகவே இருந்தனர். كَانُوْا قَلِيْلًا مِّنَ الَّيْلِ مَا يَهْجَعُوْنَ …
Mar 01
ஃபிக்ஹ் இரவுத் தொழுகை 01
ஃபிக்ஹ் இரவுத் தொழுகை பாகம் – 1 🛡 குர்ஆனில் இரவுத்தொழுகை கியாமுல் லைல் மற்றும் தஹஜ்ஜத் என்ற பெயரில் வந்திருக்கிறது. 🛡 தராவீஹ் என்ற வார்த்தை குர்ஆன் மற்றும் ஹதீஸில் இல்லையென்றாலும் பிற்கால இமாம்களால் சூட்டப்பட்ட பெயராகும். 🛡 ஆகவே மேற்கூறப்பட்ட தொழுகைகள் அனைத்தும் ஒரே தொழுகை தான்.
Mar 01
வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் மற்றும் அதன் சட்டங்களும் 09
ஃபிக்ஹ் வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் பாகம் – 9 ❣ 3 ரக்காஅத் வித்ரில் சூராக்கள் நபி (ஸல்) முதல் ரக்காஅத்-இல் ஸப்பிஹிஸ்மா சூராவையும் இரண்டாவது ரக்காஅத்-இல் சூரா காஃபிரூன் 3வது ரக்காஅத்-இல் குல் ஹுவல்லாஹு அஹத் ஓதினார்கள் (நஸயீ) ஆயிஷா (ரலி)- நோய் அல்லது வேறு காரணங்களால் நபி (ஸல்) அவர்களுக்கு இரவுத்தொழுகை தவறிப்போனால் பகல் வேளையில் 12 ரக்காஅத் தொழுவார்கள் (முஸ்லீம்)
Mar 01
வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் மற்றும் அதன் சட்டங்களும் 08
ஃபிக்ஹ் வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் பாகம் – 8 ஆகவே வித்ரை 3 ஆக தொழுதால் 1 – ஒரே ஸலாமில் தொழலாம் 2 – இரண்டு ரக்காஅத் தொழுது விட்டு ஸலாம் கொடுத்து ஒரு ரக்காஅத் தனியாக தொழலாம். 5 ஆக தொழுதால் ஒரே நிய்யத்தில் 5 ரக்காஅத். 5 வது ரக்காஅத்-இல் மாத்திரம் அத்தஹிய்யாத்தில் இருத்தல் 7 ஆக தொழுதால் ஒரே நிய்யத்தில் 7 ரக்காஅத். 7 வது ரக்காஅத்-இல் மாத்திரம் …
Mar 01
வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் மற்றும் அதன் சட்டங்களும் 07
ஃபிக்ஹ் வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் பாகம் – 7 ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது: ஆயிஷா (ரலி) – நபி (ஸல்) 9 ரக்காஅத் வித்ரு தொழும்போது 8 வது ரக்காஅத்-இல் அத்தஹிய்யாத்தில் இருந்து பிறகு எழுந்து 9 வது ரக்காஅத்-ஐ தொழுது அத்தஹிய்யாத்தில் இருந்து பிறகு அல்லாஹ்வை புகழ்ந்து அல்லாஹ்விடம் துஆ செய்து பிறகு எங்களுடைய காதுக்கு கேட்கும்படி ஸலாம் கொடுப்பார்கள் (முஸ்லீம்)
கருத்துரைகள் (Comments)