Harani Hani

Author's posts

Lesson – 1

Lesson – 1  Part – 1

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 05

حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 5 ஒரு துறையை எடுத்தால் அந்த துறையில் தங்களை முழுமையாக அர்ப்பணித்து விடுவார்கள். தகுதியான ஆசிரியர்களிடமிருந்து மட்டுமே கல்வி கற்பார்கள். சரியான சனத் இருக்கும் ஆசிரியரிடமிருந்து மட்டுமே கல்வி கற்பார்கள். ஏனெனில் ஆசிரியர்களிடமிருந்து கல்வி கற்காமல் சுயமாக கல்வி கற்பது அபாயகரமானதாகும்.

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 04

حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 4 புத்தகங்களை இரண்டு வகையாக பிரிக்கலாம் مختصرات ,مطولات உலமாக்களை பொறுத்த வறை எந்த துறையை படிக்கிறார்களோ அந்த துறையிலுள்ள அடிப்படை புத்தகங்களை مختصرات மனப்பாடம் செய்து விடுவார்கள். யாரிடம் கல்வி கற்கின்றார்களோ அவர்களிடம் 2 தகுதிகள் இருக்கிறதா என்று பார்ப்பார்கள். திறமையாக இருப்பதுடன் அமானிதத்தை பேணுபவர்களாக இருக்க வேண்டும். ஒரு துறையின் அடிப்படை நூல்களை மனனம் செய்யாமல் அந்த துறையின் ஆழமான நூல்களுக்கு …

Continue reading

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 04

حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 3 5) வீணான காரியங்களை விட்டும் தவிர்த்திருக்க வேண்டும் ❤ ஸூரத்துல் முஃமினூன் 23:3 وَالَّذِيْنَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُوْنَۙ‏  இன்னும், அவர்கள் வீணான (பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள். அதனால் நேரம் அதிகமாக கிடைக்கும். 6) மிருதுவான குணம் إن الله رفيق يحب الرفق ويعطى على الرفق ما لا يعطي على العنف وما لا يعطي على ما …

Continue reading

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 02

حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 2 مراقبه النفس தன்னுடைய  ஆத்மாவை தானே கண்காணிப்பது பிறரை கண்காணிப்பதை நிறுத்திவிட்டு நம்மை நாமே கண்காணித்துக்கொள்ளுதல் ஒவ்வொரு முஸ்லிமின் வாழ்விலும் அவசியமான ஒன்றாக இருக்கிறது நம்மை பரிசோதிக்க வேண்டிய விஷயங்கள்: நம்மிடம்  خشية الله இறையச்சம் இருக்கிறதா என்று நாம் சோதித்து பார்க்க வேண்டும். நம்முடைய عمل அமல்களை சரியான முறையில் செய்து வருகிறோமா என்று பரிசோதிக்க வேண்டும். போதும் என்ற தன்மை(القناعة) …

Continue reading

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 01

ஸீரா 07 ACK முஹம்மது ரஹ்மானி

ஸீரா பாகம் ௦7 💕 வசதி படைத்தவர்களை கண்ணியமிக்கவர்களாக கருதுதல் ❣ ஸூரத்துஜ் ஜுக்ருஃப் 43:31 وَقَالُوْا لَوْلَا نُزِّلَ هٰذَا الْقُرْاٰنُ عَلٰى رَجُلٍ مِّنَ الْقَرْيَتَيْنِ عَظِيْمٍ‏ மேலும் அவர்கள் கூறுகிறார்கள்: இந்த குர்ஆன் இவ்விரண்டு ஊர்களிலுள்ள பெரிய மனிதர் மீது இறக்கப்பட்டிருக்கக் கூடாதா?” 🏵 ஏழை எளியவர்களை இழிவாகவும் தாழ்வாகவும் நினைத்தார்கள் 🏵 பறவைசகுனம், சாஸ்த்திரம், போன்ற பல மூட நம்பிக்கைகள் காணப்பட்டன 🏵 ஜின்களிடம் பாதுகாவல் தேடிக்கொண்டிருந்தனர் ❣ ஸூரத்துல் ஜின் 72:6 وَّاَنَّهٗ كَانَ رِجَالٌ مِّنَ الْاِنْسِ …

Continue reading

ஸீரா 06 ACK முஹம்மது ரஹ்மானி

ஸீரா பாகம் ௦6 💕 அவர்களுடைய தொழுகை கைதட்டுவதும் சீட்டியடிப்பதும் ❣ ஸூரத்துல் அன்ஃபால் 8:35 وَمَا كَانَ صَلَاتُهُمْ عِنْدَ الْبَيْتِ اِلَّا مُكَآءً وَّتَصْدِيَةً‌  ؕ فَذُوْقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْفُرُوْنَ‏ அப்பள்ளியில் அவர்களுடைய தொழுகையெல்லாம் சீட்டியடிப்பதும், கை தட்டுவதுமே தவிர வேறில்லை. (ஆகவே மறுமையில் அவர்களுக்குக் கூறப்படும்:) “நீங்கள் நிராகரித்ததின் காரணமாக (இப்போது) வேதனையைச் சுவையுங்கள்” (என்று). ⚜ சிலைகளின் பெயரால் அறுத்துப்பலியிடுவார்கள். ⚜ லாத் உஸ்ஸா என்ற சிலைகளின் பெயர்களில் சத்தியங்கள் செய்துக்கொண்டிருந்தார்கள். ⚜ நபி (ஸல்) …

Continue reading

ஸீரா 05 ACK முஹம்மது ரஹ்மானி

ஸீரா பாகம் ௦5 💕 காலம் செய்கிற கோலம் என்ற நம்பிக்கை ❣ ஸூரத்துல் ஜாஸியா 45:24 وَقَالُوْا مَا هِىَ اِلَّا حَيَاتُنَا الدُّنْيَا نَمُوْتُ وَنَحْيَا وَمَا يُهْلِكُنَاۤ اِلَّا الدَّهْرُ‌ؕ وَمَا لَهُمْ بِذٰلِكَ مِنْ عِلْمٍ‌ ۚ اِنْ هُمْ اِلَّا يَظُنُّوْنَ‏ மேலும் (மறுமையை நம்பாத) அவர்கள்: “நமது இந்த உலக வாழ்க்கையைத் தவிர வேறு (வாழ்க்கை) கிடையாது; நாம் இறக்கிறோம்; ஜீவிக்கிறோம்; “காலம்” தவிர வேறெதுவும் நம்மை அழிப்பதில்லை” என்று கூறுகிறார்கள்; …

Continue reading

ஸீரா 04 ACK முஹம்மது ரஹ்மானி

ஸீரா பாகம் ௦4 💕அல்லாஹ்வுடைய விதியை மறுக்கக்கூடியவர்களாக இருந்தார்கள். ❣ ஸூரத்துல் அன்ஆம் 6:148 لَوْ شَآءَ اللّٰهُ مَاۤ اَشْرَكْنَا وَلَاۤ اٰبَآؤُنَا وَلَا حَرَّمْنَا مِنْ شَىْءٍ‌ ؕ ….“அல்லாஹ் நாடியிருந்தால், நாங்களும் எங்கள் மூதாதையர்களும் இணை வைத்திருக்க மாட்டோம்; நாங்கள் எந்தப் பொருளையும் (எங்கள் விருப்பப்படி) ஹராமாக்கியிருக்கவும் மாட்டோம்” என்று கூறுவார்கள்…. 💕 மறுமையை புறக்கணித்தனர் ❣ ஸூரத்துந் நஹ்ல் 16:38 وَ اَقْسَمُوْا بِاللّٰهِ جَهْدَ اَيْمَانِهِمْ‌ۙ لَا يَبْعَثُ اللّٰهُ مَنْ يَّمُوْتُ‌ؕ بَلٰى …

Continue reading