Author's posts
Feb 19
ஸீரா 03 ACK முஹம்மது ரஹ்மானி
ஸீரா பாகம் ௦3 ஜாஹிலிய்யா காலத்து நம்பிக்கைகள் ♦️ அவர்கள் அல்லாஹ் இருக்கிறான் என்று நம்பிக்கை கொண்டிருந்தபோதும்; ஆனால் அவர்களின் புரிதலில் கோளாறுகள் இருந்தன. அல்லாஹ்வின் திருநாமங்களைப்பற்றி தவறாக பயன்படுத்துபவர்காளாக இருந்தார்கள். ❣ ஸூரத்துல் அஃராஃப் 7:180 وَلِلّٰهِ الْاَسْمَآءُ الْحُسْنٰى فَادْعُوْهُ بِهَا وَذَرُوا الَّذِيْنَ يُلْحِدُوْنَ فِىْۤ اَسْمَآٮِٕهٖ ؕ سَيُجْزَوْنَ مَا كَانُوْا يَعْمَلُوْنَ அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன; அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள், அவனுடைய திருநாமங்களை தவறாக பயன்படுத்துவோர்களை (புறக்கணித்து) விட்டு …
Feb 19
ஸீரா 02 ACK முஹம்மது ரஹ்மானி
ஸீரா பாகம் ௦2 💕குர்ஆனில் ஜாஹிலிய்யா மக்களின் நம்பிக்கைகளில் சிலவற்றை அல்லாஹ் எடுத்துக்கூறுகிறான் அல்லாஹ்விடம் சிலைகள் பரிந்துரை செய்யும் என்ற தவறான எண்ணத்தின் காரணமாகவே அவர்கள் அவைகளை வணங்கி வந்தார்கள். 🏵 ஸூரத்து யூனுஸ் 10:18 وَيَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنْفَعُهُمْ وَيَقُوْلُوْنَ هٰٓؤُلَاۤءِ شُفَعَآؤُنَا عِنْدَ اللّٰهِؕ… தங்களுக்கு (யாதொரு) நன்மையோ தீமையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவற்றை (முஷ்ரிக்குகள்) வணங்குகிறார்கள்; இன்னும் அவர்கள், “இவை எங்களுக்கு அல்லாஹ்விடம் மன்றாட்டம் …
Feb 19
ஸீரா 01 ACK முஹம்மது ரஹ்மானி
ஸீரா பாகம் ௦1 ✥ நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பற்றி பல நூற்கள் வெளியாகியிருப்பினும் ஆதாரப்பூர்வமாக ஸஹீஹ் லயீஃப்களை பிரித்தெடுத்து தொகுக்கப்பட்ட நூலே “சீரத்துன் நபவிய்யா ஸஹீஹா” என்ற இந்நூலாகும். இதை எழுதியவர். அக்ரம் (ض)தியா அல் உமரி என்பவராவார். 💕நபித்துவத்திற்கு முந்திய காலம்: الحياة الدينية فى مكة மக்கா வாழ்க்கை ✥ ஹாஜரா (அலை) அவர்களும் தனது மகன் இஸ்மாயில் (அலை) இருவருமாக முதல் முதலில் அந்த பாலைவனத்தில் தங்கள் வாழ்க்கையை ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு பிறகு ஜுர்ஹும் …
Jan 30
அரபிக் அறிமுகம்
அரபிக் அறிமுகம் : Words كلمة : Verb فعل : Harf حرف : Vowel உயிர் எழுத்துக்கள் :
Jan 20
கருத்துரைகள் (Comments)