Harani Hani

Author's posts

17வது பாடம் மற்றும் இலக்கணம்

17வது பாடம் மற்றும் இலக்கணம் பாடம் Pg 96&97 Ex-1 : Pg 97-99 EX 2-4 : H.W Answer:  

Protected: 16வது பாடம் மற்றும் இலக்கணம்

There is no excerpt because this is a protected post.

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 116

தஃப்ஸீர் பாகம் – 116 சூரத்துந் நூர் ❤ ஸூரத்து ஃபாத்திர் 35:37 وَهُمْ يَصْطَرِخُوْنَ فِيْهَا ‌ۚ رَبَّنَاۤ اَخْرِجْنَا نَـعْمَلْ صَالِحًـا غَيْرَ الَّذِىْ كُـنَّا نَـعْمَلُؕ اَوَلَمْ نُعَمِّرْكُمْ مَّا يَتَذَكَّرُ فِيْهِ مَنْ تَذَكَّرَ وَجَآءَكُمُ النَّذِيْرُؕ فَذُوْقُوْا فَمَا لِلظّٰلِمِيْنَ مِنْ نَّصِيْرٍ‏  இன்னும் அ(ந்நரகத்)தில் அவர்கள்: “எங்கள் இறைவா! நீ எங்களை (இதை விட்டு) வெளியேற்றுவாயாக! நாங்கள் வழக்கமாகச் செய்து கொண்டிருந்த (தீய)வற்றை விட்டும் ஸாலிஹான (நல்ல) அமல்களை செய்வோம்” என்று …

Continue reading

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 115

தஃப்ஸீர் பாகம் – 115 சூரத்துந் நூர் 💠 நபி (ஸல்) – அல்லாஹ் உங்கள்  ஒவ்வொருவருடனும் மறுமையில் நேரடியாக பேசுவான் அல்லாஹ்வின் முன் நிற்கையில் வலது பக்கம் அவன் செய்த அத்தனை செயல்களும் இருக்கும் இடது பக்கம் பார்த்தாலும் அவன் செய்த அத்தனையும் இருக்கும் முன்னால் நரகம் கொதித்துக்கொண்டிருக்கும். ❤ ஸூரத்துல் கஹ்ஃபு 18:49 وَوَجَدُوْا مَا عَمِلُوْا حَاضِرًا‌ இன்னும், அவர்கள்செய்த யாவும் அவர்கள் முன் வைக்கப்படுவதைக் காண்பார்கள்…. ❤ ஸூரத்துஜ் ஜில்ஜால் 99:7; 8 فَمَنْ يَّعْمَلْ مِثْقَالَ …

Continue reading

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 114

தஃப்ஸீர் பாகம் – 114 சூரத்துந் நூர் ❤ வசனம் 64 اَلَاۤ اِنَّ لِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ ‌ؕ قَدْ يَعْلَمُ مَاۤ اَنْـتُمْ عَلَيْهِؕ وَيَوْمَ يُرْجَعُوْنَ اِلَيْهِ فَيُنَـبِّـئُـهُمْ بِمَا عَمِلُوْا ‌ؕ وَاللّٰهُ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ‏ اَلَاۤ اِنَّ لِلّٰهِ↔நிச்சயமாக அல்லாஹ்விற்குரியது مَا↔எதுவோ ⬇️ ↔ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ  வானங்களிலும் பூமியிலும் 💠 வானங்களிலும், பூமியிலும் உள்ள யாவும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கே சொந்தம் என்பதை அறிந்து கொள்வீர்களாக قَدْ يَعْلَمُ↔அவன் அறிகிறான் مَاۤ …

Continue reading

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 113

தஃப்ஸீர் பாகம் – 113 சூரத்துந் நூர் فَلْيَحْذَرِ الَّذِيْنَ يُخَالِفُوْنَ عَنْ اَمْرِهٖۤ فَلْيَحْذَرِ↔அஞ்சி கொள்ளட்டும் الَّذِيْنَ↔அத்தகையவர்கள் يُخَالِفُوْنَ↔மாறு செய்கிறார்கள் عَنْ اَمْرِهٖۤ↔அவரது கட்டளைக்கு 💠ஆகவே எவர் அவருடைய கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ. اَنْ تُصِيْبَهُمْ فِتْنَةٌ اَوْ يُصِيْبَهُمْ عَذَابٌ اَ لِيْمٌ‏ ⬇️↔ اَنْ تُصِيْبَهُمْ فِتْنَةٌ சோதனை ஏற்படுவதிலிருந்து எச்சரிக்கையாக இருக்கட்டும் اَوْ↔அல்லது يُصِيْبَهُمْ↔அவர்களை வேதனை பிடித்து கொள்வதை عَذَابٌ اَ لِيْمٌ‏↔நோவினை செய்யும் வேதனை 💠 அவர்கள் தங்களை சோதனை பிடித்துக் கொள்வதையோ, …

Continue reading

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 112

தஃப்ஸீர் பாகம் – 112 சூரத்துந் நூர் ؕ قَدْ يَعْلَمُ اللّٰهُ الَّذِيْنَ يَتَسَلَّلُوْنَ مِنْكُمْ لِوَاذًا‌ قَدْ يَعْلَمُ اللّٰهُ↔அல்லாஹ் அறிகிறான் الَّذِيْنَ↔இத்தகையவர்கள்  ⬇️↔ يَتَسَلَّلُوْن مِنْكُمْ உங்களிலிருந்து நழுவி செல்பவர்கள் لِوَاذًا‌↔மறைமுகமாக உங்களிலிருந்து (அவருடைய சபையிலிருந்து) எவர் மறைவாக நழுவி விடுகிறார்களோ அவர்களை திடமாக அல்லாஹ் (நன்கு) அறிவான்.

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 111

தஃப்ஸீர் பாகம் – 111 சூரத்துந் நூர் ❤ வசனம் 63 لَا تَجْعَلُوْا دُعَآءَ الرَّسُوْلِ بَيْنَكُمْ كَدُعَآءِ بَعْضِكُمْ بَعْضًا‌ ؕ قَدْ يَعْلَمُ اللّٰهُ الَّذِيْنَ يَتَسَلَّلُوْنَ مِنْكُمْ لِوَاذًا‌ ۚ فَلْيَحْذَرِ الَّذِيْنَ يُخَالِفُوْنَ عَنْ اَمْرِهٖۤ اَنْ تُصِيْبَهُمْ فِتْنَةٌ اَوْ يُصِيْبَهُمْ عَذَابٌ اَ لِيْمٌ‏ لَا تَجْعَلُوْا↔ஆக்காதீர்கள் دُعَآءَ الرَّسُوْلِ↔ரஸூலின் அழைப்பை بَيْنَكُمْ↔உங்களுக்கிடையில்    كَدُعَآءِ↔அழைப்பை போல بَعْضِكُمْ بَعْضًا‌ ؕ↔உங்களிலொருவர் மற்றவரை 💠 உங்களில் ஒருவர் மற்றவரை அழைப்பதைப்போன்று; அல்லாஹ்வின் …

Continue reading

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 110

தஃப்ஸீர் பாகம் – 110 சூரத்துந் நூர் اِنَّ الَّذِيْنَ يَسْتَـاْذِنُوْنَكَ اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ يُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَرَسُوْلِهٖ‌ اِنَّ↔உறுதிப்படுத்தும் ஹர்ஃப்(நிச்சயமா الَّذِيْنَ↔அத்தகையவர்கள் يَسْتَـاْذِنُوْنَكَ↔உம்மிடம் அனுமதி கேட்பவர்கள் اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ↔அவர்கள்தான் يُؤْمِنُوْنَ↔ஈமான் கொண்டார்கள் بِاللّٰهِ↔அல்லாஹ்வை கொண்டும் وَرَسُوْلِهٖ‌↔மேலும் அவனது தூதரிலும் 💠 (நபியே!) உம்மிடத்தில் (அவ்வாறு) அனுமதி பெற்றுச் செல்பவர்களே நிச்சயமாக அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் மெய்யாகவே ஈமான் கொண்டவர்கள் فَاِذَا اسْتَاْذَنُوْكَ لِبَعْضِ شَاْنِهِمْ فَاِذَا اسْتَاْذَنُوْكَ↔உம்மிடம் அனுமதி கேட்கும் போது لِبَعْضِ↔சில شَاْنِهِمْ↔அவர்களுடைய காரியங்களுக்காக …

Continue reading

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 109

தஃப்ஸீர் பாகம் – 109 சூரத்துந் நூர் وَاِذَا كَانُوْا مَعَهٗ عَلٰٓى اَمْرٍ جَامِعٍ لَّمْ يَذْهَبُوْا حَتّٰى يَسْتَاْذِنُوْهُ‌ وَاِذَا ↔ போது كَانُوْا ↔ அவர்கள் இருந்தார்கள் مَعَهٗ ↔ அவருடன் (நபியுடன்) عَلٰٓى اَمْرٍ ↔ ஒரு விஷயத்தில் جَامِعٍ ↔ கூட்டாக(ஒன்றாக) لَّمْ يَذْهَبُوْا ↔ போக மாட்டார்கள் حَتّٰى يَسْتَاْذِنُوْهُ‌ ↔ அனுமதி பெரும் வரை 💠 மேலும், அவர்கள் ஒரு பொதுவான காரியம் பற்றி அவருடன் (ஆலோசிக்கக் கூடி) இருக்கும் போது; அவருடைய அனுமதியின்றி (அங்கிருந்து) செல்லமாட்டார்கள். 💠 முனாஃபிக்குகள் பொதுவான காரியங்களுக்கு (ஜிஹாத் போன்ற முக்கிய விஷயங்களுக்கு) வந்தால் அனுமதி …

Continue reading