Harani Hani

Author's posts

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 97

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 97 ❤ ஸூரத்து லுக்மான் 31:13 اِنَّ الشِّرْكَ لَـظُلْمٌ عَظِيْمٌ‏ நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும் ஷிர்க் வைத்தவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தை ஹராமாக்குகிறான் ஆட்சி முக்கியமா தவ்ஹீத் முக்கியமா? رسول الله صلى الله عليه وسلم قال إنك تأتي قوما من أهل الكتاب فادعهم إلى شهادة أن لا إله إلا الله وأني رسول الله يوم وليلة 💠 இப்னு …

Continue reading

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 96

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 96 💠 முஸ்லீம் சமுதாயத்திற்கு தலைமை தேவை ஆனால் அதை சரியான முறையில் அடைந்து கொள்ள வேண்டும். ❤ ஸூரத்துல் அஸ்ர் 103:3 ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை) ஒரு அமல் ஸாலிஹானதாக இருக்க வேண்டுமென்றால் இஹ்லாஸ்(அல்லாஹ்விற்காக செய்யப்பட வேண்டும்) متابعة الرسول நபி (ஸல்) வின் வழிகாட்டலின் அடிப்படையில் அமல்களை …

Continue reading

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 95

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 94

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 94 ❤ வசனம் : 55 وَعَدَ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا مِنْكُمْ وَ عَمِلُوا الصّٰلِحٰتِ لَـيَسْتَخْلِفَـنَّهُمْ فِى الْاَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ  وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِيْنَهُمُ الَّذِى ارْتَضٰى لَهُمْ وَلَـيُبَدِّلَــنَّهُمْ مِّنْۢ بَعْدِ خَوْفِهِمْ اَمْنًا‌ ؕ يَعْبُدُوْنَنِىْ لَا يُشْرِكُوْنَ بِىْ شَيْــٴًــــا‌ ؕ وَمَنْ كَفَرَ بَعْدَ ذٰ لِكَ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ‏ ↔ وَعَدَ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا …

Continue reading

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 93

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 93 ❤ வசனம் : 53 وَاَقْسَمُوْا بِاللّٰهِ جَهْدَ اَيْمَانِهِمْ لَٮِٕنْ اَمَرْتَهُمْ لَيَخْرُجُنَّ‌ ۚ قُلْ لَّا تُقْسِمُوْا‌ ۚ طَاعَةٌ مَّعْرُوْفَةٌ‌  ؕ اِنَّ اللّٰهَ خَبِيْرٌۢ بِمَا تَعْمَلُوْنَ‏  அவர்கள் சத்தியம் செய்கிறார்கள் ↔  وَاَقْسَمُوْا بِاللّٰهِ ↔ جَهْدَ اَيْمَانِهِمْ لَٮِٕنْ اَمَرْتَهُمْ لَيَخْرُجُنَّ‌ ۚ இன்னும் (நபியே! நயவஞ்சகர்களுக்கு) நீர் கட்டளையிட்டால், நிச்சயமாகப் (போருக்குப்) புறப்படுவதாக  கூறுங்கள் சத்தியம் செய்ய வேண்டாம் ↔ قُلْ لَّا تُقْسِمُوْا‌ …

Continue reading

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 92

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 92 💠நபி (ஸல்) – கரண்டைக்கு கீழ் ஆடை அணிவதை நபி (ஸல்) தடுத்தார்கள். 💠உமர் (ரலி) – மரணப்படுக்கையில் இருக்கும்போது ஒருவரது ஆடை கணுக்காலுக்கு கீழ் இருந்ததை கண்டு உபதேசம் செய்தார்கள். ❤ வசனம் : 51 اِنَّمَا كَانَ قَوْلَ الْمُؤْمِنِيْنَ اِذَا دُعُوْۤا اِلَى اللّٰهِ وَرَسُوْلِهٖ لِيَحْكُمَ بَيْنَهُمْ اَنْ يَّقُوْلُوْا سَمِعْنَا وَاَطَعْنَا‌ؕ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ‏ ↔ اِنَّمَا كَانَ قَوْلَ الْمُؤْمِنِيْنَ اِذَا …

Continue reading

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 91

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 91 ❤ வசனம் : 50 اَفِىْ قُلُوْبِهِمْ مَّرَضٌ اَمِ ارْتَابُوْۤا اَمْ يَخَافُوْنَ اَنْ يَّحِيْفَ اللّٰهُ عَلَيْهِمْ وَرَسُوْلُهٗ‌ؕ بَلْ اُولٰٓٮِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ அவர்களுடைய உள்ளத்தில் நோயா இருக்கிறது? ↔ اَفِىْ قُلُوْبِهِمْ مَّرَضٌ    அல்லது (அவரைப் பற்றி) அவர்கள் சந்தேகப்படுகிறார்களா? ↔ اَمِ ارْتَابُوْۤا ↔ اَمْ يَخَافُوْنَ اَنْ يَّحِيْفَ اللّٰهُ عَلَيْهِمْ وَرَسُوْلُهٗ‌ؕ அல்லது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தங்களுக்கு அநியாயம் செய்வார்கள் என்று அஞ்சுகிறார்களா? …

Continue reading

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 90

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 90 ❤ வசனம் : 49 وَاِنْ يَّكُنْ لَّهُمُ الْحَـقُّ يَاْتُوْۤا اِلَيْهِ مُذْعِنِيْنَؕ‏ ஆனால், அவர்களின் பக்கம் – உண்மை (நியாயம்) இருக்குமானால் ↔ وَاِنْ يَّكُنْ لَّهُمُ الْحَـقُّ வழி பட்டவர்களாக அவரிடம் வருகிறார்கள் ↔ يَاْتُوْۤا اِلَيْهِ مُذْعِنِيْنَؕ‏ 💠 குர்ஆன் ஹதீஸ் அவர்களுக்கு சாதகமாக இருந்தால் அதை பின்பற்றுவார்கள். இல்லையென்றால் கட்டுப்பட மாட்டார்கள். 💠 இமாம் தபரி (ரஹ்) – பிஷ்ர் என்ற முனாபிக் ஒரு யூதனோடு வியாபாரம் …

Continue reading

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 89

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 89 ❤ வசனம் : 47 وَيَقُوْلُوْنَ اٰمَنَّا بِاللّٰهِ وَبِالرَّسُوْلِ وَاَطَعْنَا ثُمَّ يَتَوَلّٰى فَرِيْقٌ مِّنْهُمْ مِّنْۢ بَعْدِ ذٰلِكَ‌ؕ وَمَاۤ اُولٰٓٮِٕكَ بِالْمُؤْمِنِيْنَ‏ ↔ وَيَقُوْلُوْنَ اٰمَنَّا بِاللّٰهِ وَبِالرَّسُوْلِ وَاَطَعْنَا நாங்கள் அல்லாஹ்வையும் அல்லாஹ்வுடைய தூதரையும் ஈமான்  கொண்டோம் மேலும் கட்டுப்படுகிறோம் ↔ ثُمَّ يَتَوَلّٰى فَرِيْقٌ مِّنْهُمْ مِّنْۢ بَعْدِ ذٰلِكَ‌ؕ (ஆனால் அதன்) பின்னர் அவர்களிலிருந்து ஒரு பிரிவார் புறக்கணித்து விடுகின்றனர் எனவே, இவர்கள் (உண்மையில்) …

Continue reading

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 88

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 88 💠 46 – 54 வசனம் வரை அல்லாஹ் முனாபிக்குகளை பற்றி கூறுகிறான். நயவஞ்சகர்களின் தன்மைகள் 💠அல்லாஹ் சூரா பகராவில் 2 : 8 – 16 வரையுள்ள வசனங்களில் முனாபிக்குகளை பற்றி கூறுகிறான். ❤ ஸூரத்துல்ஆல இம்ரான் 3:188 , 167 (188) ….தாம் செய்யாததை (செய்ததாகக் காட்டிக்) கொண்டு புகழப்படவேண்டும் என்று விரும்புகிறார்களோ … (167) ஜிஹாத் செய்வதை அவர்கள் வெறுப்பார்கள் ❤ ஸூரத்துத் தவ்பா 9:67 பாவத்தை தூண்டுவார்கள் நன்மைகளை தடுப்பார்கள், …

Continue reading