Author's posts
Feb 27
தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 77
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 77 ❤ வசனம் : 41 اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ يُسَبِّحُ لَهٗ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَالطَّيْرُ صٰٓفّٰتٍؕ كُلٌّ قَدْ عَلِمَ صَلَاتَهٗ وَتَسْبِيْحَهٗؕ وَاللّٰهُ عَلِيْمٌۢ بِمَا يَفْعَلُوْنَ நீர் பார்க்கவில்லையா ↔ اَلَمْ تَرَ அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்வதை ↔ اَنَّ اللّٰهَ يُسَبِّحُ لَهٗ எவர் வானங்களிலிருக்கிறாரோ மேலும் பூமியில் ↔ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ வரிசையாக செல்லக்கூடிய பறப்பவைகள் ↔ وَالطَّيْرُ صٰٓفّٰتٍؕ அனைத்தும் …
Feb 27
தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 76
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 76 ❤ வசனம் : 39 وَالَّذِيْنَ كَفَرُوْۤا اَعْمَالُهُمْ كَسَرَابٍۢ بِقِيْعَةٍ يَّحْسَبُهُ الظَّمْاٰنُ مَآءً ؕ حَتّٰۤى اِذَا جَآءَهٗ لَمْ يَجِدْهُ شَيْــٴًـــا وَّ وَجَدَ اللّٰهَ عِنْدَهٗ فَوَفّٰٮهُ حِسَابَهٗ ؕ وَاللّٰهُ سَرِيْعُ الْحِسَابِ ۙ நிராகரிப்பவர்களை பொறுத்த வரை ↔ وَالَّذِيْنَ كَفَرُوْۤ அவர்களுடைய அமல்கள் ↔ اَعْمَالُهُمْ போல ↔ كَ கானல்நீர் ↔ سَرَابٍۢ தாகமுள்ளவன் அதை தண்ணீர் என்றே எண்ணுகிறான் ↔ بِقِيْعَةٍ يَّحْسَبُهُ الظَّمْاٰنُ مَآءً அதன் அருகில் வரும்போது ஒன்றையும் காணாத …
Feb 27
தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 75
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 75 ❤ வசனம் – 37 رِجَالٌ ۙ لَّا تُلْهِيْهِمْ تِجَارَةٌ وَّلَا بَيْعٌ عَنْ ذِكْرِ اللّٰهِ وَاِقَامِ الصَّلٰوةِ وَ اِيْتَآءِ الزَّكٰوةِ ۙ يَخَافُوْنَ يَوْمًا تَتَقَلَّبُ فِيْهِ الْقُلُوْبُ وَالْاَبْصَارُ சில மனிதர்களை வாணிபமோ கொடுக்கல் வாங்கல்களோ தடுக்காது. ↔ رِجَالٌ ۙ لَّا تُلْهِيْهِمْ تِجَارَةٌ وَّلَا بَيْعٌ عَنْ ذِكْرِ اللّٰهِ தொழுகையை நிலைநாட்டுவதிலிருந்தும் ↔ وَاِقَامِ الصَّلٰوةِ ஜகாத் கொடுப்பதிலிருந்தும் ↔ وَ اِيْتَآءِ الزَّكٰوةِ ۙஅந்த நாளை …
Feb 27
தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 74
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 74 ❤ வசனம் – 36 ↔ فِىْ بُيُوْتٍ اَذِنَ اللّٰهُ اَنْ تُرْفَعَ وَيُذْكَرَ فِيْهَا اسْمُهٗۙ இறை இல்லங்களில் அவனது பெயர் கூறப்படவேண்டுமென்றும் (அவற்றின் கண்ணியம்) உயர்த்தப்படவேண்டுமென்றும் அல்லாஹ் கட்டளையிடுகிறான். அதில் அவனை துதி செய்து கொண்டிருப்பார்கள் ↔ يُسَبِّحُ لَهٗ فِيْهَا பஜர் தொழுகை முதல் சூரியன் உதிக்கும் வரையுள்ள நேரம் ↔ بِالْغُدُوِّ மாலையில் அஸர் தொழுகை முதல் சூரியன் மறையும் வரையுள்ள நேரம். ↔ وَالْاٰصَالِۙ 🌹நபி (ஸல்)-அல்லாஹ்விற்கு மிக விருப்பமான இடம் …
Feb 27
தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 73
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 73 (இவை எல்லாம் சேர்ந்து) ஒளி மேல் ஒளியாகும் ↔ نُوْرٌ عَلٰى نُوْرٍ அல்லாஹ் தான் நாடியவரை தன்னுடைய ஒளி (என்னும் ↔ يَهْدِى اللّٰهُ لِنُوْرِهٖ مَنْ يَّشَآءُ சத்தியப்பாதை)யின் பால் நடத்திச் செல்கிறான் اللهم يا مقلب القلوب ثبت قلبي على دينك யா அல்லாஹ் …
Feb 27
தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 72
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 72 ❊ நபி (ஸல்) – உங்களுடைய வீட்டிற்கு முன்னால் ஒரு ஆறு ஓடுகிறது அதில் ஒருவன் 5 முறை குளித்தால் எவ்வளவு சுத்தமாக இருப்பானோ அது போல தான் 5 வேளை தொழுகை உள்ளத்திலுள்ள அழுக்கை போக்குகிறது நோன்பு தக்வா வை அதிகரிக்கும் ❊ யாரொருவர் ஹஜ்ஜுக்கு சென்று சரியான முறையில் கடமைகளை நிறைவேற்றுகிறாரோ அவர் அன்று பிறந்த பாலகனை போல பாவங்கள் நீக்கப்பட்டவராக ஆகிவிடுவார். عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ …
Feb 27
தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 71
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 71 ❖ நபி (ஸல்) – பாலைவனத்தில் தொலைத்த ஒட்டகத்தை பார்த்தபோது யா அல்லாஹ் நீ எனது அடிமை நான் உனது எஜமானன் என்று கூறுவதை விட அல்லாஹ் நாம் தவ்பா செய்யும்போது சந்தோஷமடைகிறான் ❤ சூரா அந்நூர் 24:31 நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். يا أيها الناس توبوا إلى الله واستغفروه، فإني …
Feb 27
தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 70
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 70 ❀ நபி (ஸல்) – ஒரு அடியான் ஒரு பாவத்தை செய்தால் அவருடைய உள்ளத்தில் ஒரு கருப்பு புள்ளியிடப்படும் அவன் தவ்பா செய்தால் அந்த புள்ளி அகன்று விடும்.(முஸ்லீம்) ❀ நபி (ஸல்)- அடியார்களுடைய உள்ளங்கள் 2 நிலைகளை அடைகின்றன்றது. 1 – பாவக்கரைகளால் துருப்பிடித்த உள்ளம் 2 – நன்மைகளால் பரிசுத்தப்படுத்தப்பட்ட உள்ளம் பரிசுத்தமான உள்ளத்தில் எந்த பித்னாவும் நுழையாது துருப்பிடித்த உள்ளம் தலைகீழாக கவிழ்த்தி வைக்க பட்ட கின்னதைப்போன்றது.
Feb 27
தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 69
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 69 ✤ உமர் (ரலி) வின் ஆட்சி நேரத்தில்; தன்னை தானே சுயபரிசோதனை செய்தார்கள். ✤ பதர் யுத்தத்தில் பிடிக்கப்பட்ட கைதிகளை என்ன செய்வது என்று ஆலோசனை கேட்ட சம்பவத்தின்போது உமர் (ரலி) வின் கருத்தை அல்லாஹ் ஏற்றதை எண்ணி அழுதுகொண்டிருந்த நபி (ஸல்) மற்றும் அபூபக்கர் (ரலி) வை கண்டு உமர் (ரலி) வும் அழுதார்கள். اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عِلْمٍ لا يَنْفَعُ وَمِنْ قَلْبٍ لا يَخْشَعُ …
Feb 27
தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 68
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 68 ⚜ ஆயிஷா (ரலி)-நபி (ஸல்)-இரவில் தொழுது அழுதுகொண்டே இருந்தார்கள். பிலால் (ரலி) யிடம் அதைப்பற்றி கூறியபோது- யா ரசூலுல்லாஹ் அல்லாஹ் உங்கள் முன் பின் பாவங்களை மன்னித்திருக்கிறான் ஏன் அழுகிறீர்கள்?-நேற்றிரவு எனக்கு 3:189-191 வசனங்கள் அருளப்பட்டது யார் அதை ஓதி படிப்பினை பெறவில்லையே அவருக்கு நாசம் தான் என்று கூறி அழுதார்கள். ❤ சூரா அல்மாயிதா 5 : 118 (இறைவா!) நீ அவர்களை வேதனை செய்தால் (தண்டிப்பதற்கு முற்றிலும் உரிமையுள்ள) உன்னுடைய …
கருத்துரைகள் (Comments)