Author's posts
Feb 26
தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 47
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 47 ✴ அபூபக்கர் (ரலி) – நபி (ஸல்) விடம் – எங்களுடைய பொருட்கள் வேறு ஒருவருடைய வீட்டில் இருந்தால் அந்த வீட்டில் பிறர் வசித்தால் அனுமதி கேட்க வேண்டுமா என்று கேட்டபோது தான் இந்த வசனம் அருளப்பட்டது என்று கூறப்படுகிறது. ✴مَا تُبْدُوْنَ وَمَا تَكْتُمُوْنَ நீங்கள் வெளிப்படுத்துவதையும் மறைப்பதையும் அல்லாஹ் மிக அறிந்தவனாக இருக்கிறான். அல்லாஹ்வை ஒரு மனிதன் சரியாக புரிந்தால் அவன் அஞ்ச வேண்டிய முறையில் அல்லாஹ்வை அஞ்சுவான்
Feb 26
தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 46
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 46 ✴ ஜாபிர் (ரலி) நபி (ஸல்) வீட்டிற்கு சென்று அனுமதி கேட்டபோது நபி (ஸல்) யார் என்று கேட்டபோது ஜாபிர் (ரலி) நான் நான் என்றார்கள். நபி (ஸல்) – ஒரு வீட்டில் அனுமதி கேட்கும்போது உங்களுடைய பெயரை சொல்லுங்கள் நான் நான் என்று சொல்லாதீர்கள். ✴ إِذَا زَارَ أَحَدُكُمْ أَخَاهُ فَجَلَسَ عِنْدَهُ فَلا يَقُومَنَّ حَتَّى يَسْتَأْذِنَهُ இப்னு உமர் (ரலி) – நபி (ஸல்)- நீங்கள் ஒருவருடைய …
Feb 26
தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 45
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 45 ❊ ஹுதைபா (ரலி) விடம் கேட்டார்கள் – என்னுடைய தாயிடம் நான் அனுமதி கேட்கவேண்டுமா ? – அனுமதி கேட்காமல் நுழைந்தால் உன்னுடைய தாயை பார்க்கக்கூடாத கோலத்தில் நீ பார்த்துவிட நேரும். لو اطلع في بيتك أحد ولم تأذن له خذفته بحصاة ففقأت عينه ما كان عليك من جناح ❊ அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – உன் அனுமதியின்றி உன் வீட்டை ஒருவர் …
Feb 26
தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 44
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 44 ✴ நபி (ஸல்) உத்மான் (ரலி) வின் வீட்டிற்கு சென்று அனுமதி கேட்டபோது அவர்கள் வெளியே வந்தார்கள். அவர்களது தலையில் தண்ணீர் இருந்தது -நான் பிறகு வருகிறேன் என்று கூறி நபி (ஸல்) திரும்பி விட்டார்கள்
Feb 26
தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 43
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 43 ✴ பனூ அமீர் என்ற கோத்திரத்தை சேர்ந்த ஒருவர் நபி (ஸல்) அவர்களது வீட்டிற்கு சென்று வாசலில் நின்று உள்ளே நுழைய அனுமதி கேட்டார்கள். உடனிருந்தவரிடம் நபி (ஸல்) -வந்திருக்கும் மனிதருக்கு எப்படி அனுமதி `கேட்பது என்று சொல்லி கொடுங்கள் – முதலில் ஸலாம் சொல்லுங்கள் பிறகு அனுமதி கேளுங்கள். ✴إِذَا اسْتَأْذَنَ أَحَدُكُمْ ثَلاثًا فَلَمْ يُؤْذَنْ لَهُ فَلْيَرْجِعْ ✴ கைஸ் இப்னு சகட இப்னு உபாதா (ரலி) – நபி …
Feb 26
தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 42
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 42 ❤ வசனம் 28 : فَاِنْ لَّمْ تَجِدُوْا فِيْهَاۤ اَحَدًا فَلَا تَدْخُلُوْهَا حَتّٰى يُؤْذَنَ لَـكُمْۚ وَاِنْ قِيْلَ لَـكُمُ ارْجِعُوْا فَارْجِعُوْاۚ هُوَ اَزْكٰى لَـكُمْؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ عَلِيْمٌ அதில் நீங்கள் எவரையும் காணாவிட்டால், உங்களுக்கு அனுமதி கொடுக்கப்படும் வரையில் அதில் பிரவேசிக்காதீர்கள்; அன்றியும், “திரும்பிப் போய் விடுங்கள்” என்று உங்களுக்குச் சொல்லப்பட்டால், அவ்வாறே திரும்பி விடுங்கள் – அதுவே உங்களுக்கு மிகவும் பரிசுத்தமானதாகும்; …
Feb 26
தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 41
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 41 ❤ வசனம் 27 : يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَدْخُلُوْا بُيُوْتًا غَيْرَ بُيُوْتِكُمْ حَتّٰى تَسْتَاْنِسُوْا وَتُسَلِّمُوْا عَلٰٓى اَهْلِهَا ؕ ذٰ لِكُمْ خَيْرٌ لَّـكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ ஈமான் கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில், அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம் அனுமதி பெற்று, அவர்களுக்கு ஸலாம் சொல்லாதவரை (அவற்றினுள்) பிரவேசிக்காதீர்கள் – (அவ்வாறு நடப்பதுவே) உங்களுக்கு நன்மையாகும்; நீங்கள் நற்போதனை பெறுவதற்கு (இது உங்களுக்குக் கூறப்படுகிறது). ↔ يٰۤـاَيُّهَا الَّذِيْنَ …
Feb 26
தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 40
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 40 إنما بعثت لأتمم مكارم الأخلاق அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – நான் அனுப்பப்பட்டது உயர்ந்த நல்ல பண்புகளை பூரணப்படுத்துவதற்காகவே ❤ ஸூரத்துல் ஜுமுஆ 62:2 هُوَ الَّذِىْ بَعَثَ فِى الْاُمِّيّٖنَ رَسُوْلًا مِّنْهُمْ يَتْلُوْا عَلَيْهِمْ اٰيٰتِهٖ وَيُزَكِّيْهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَاِنْ كَانُوْا مِنْ قَبْلُ لَفِىْ ضَلٰلٍ مُّبِيْنٍۙ ➥ அவன்தான், எழுத்தறிவில்லா மக்களிடம் அவனுடைய வசனங்களை ஓதிக்காட்டி, அவர்களைப் பரிசுத்தமாக்கி, …
Feb 26
தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 39
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 39 ❤ வசனம் 26: اَلْخَبِيْثٰتُ لِلْخَبِيْثِيْنَ وَالْخَبِيْثُوْنَ لِلْخَبِيْثٰتِۚ وَالطَّيِّبٰتُ لِلطَّيِّبِيْنَ وَالطَّيِّبُوْنَ لِلطَّيِّبٰتِۚ اُولٰٓٮِٕكَ مُبَرَّءُوْنَ مِمَّا يَقُوْلُوْنَؕ لَهُمْ مَّغْفِرَةٌ وَّرِزْقٌ كَرِيْمٌ ➥ கெட்ட பெண்கள் கெட்ட ஆண்களுக்கும் கெட்ட ஆண்கள் கெட்ட பெண்களுக்கும் இன்னும்: நல்ல தூய்மையுடைய பெண்கள், நல்ல தூய்மையான ஆண்களுக்கும் நல்ல தூய்மையான ஆண்கள் நல்ல தூய்மையான பெண்களுக்கும் (தகுதியானவர்கள்.) அவர்கள் கூறுவதை விட்டும் இவர்களே தூய்மையானவர்கள். இவர்களுக்கு மன்னிப்பும், கண்ணியமான உணவுமுண்டு. …
Feb 26
தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 38
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 38 ✴ நபி (ஸல்) எத்தனை சந்தர்ப்பங்களில் எப்படியெல்லாம் மன்னிப்பு வழங்கினார்கள். தன்னை கொல்ல வந்தவரை கூட மன்னித்தார்கள். ❤ வசனம் 23 : اِنَّ الَّذِيْنَ يَرْمُوْنَ الْمُحْصَنٰتِ الْغٰفِلٰتِ الْمُؤْمِنٰتِ لُعِنُوْا فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ وَلَهُمْ عَذَابٌ عَظِيْمٌۙ எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; இன்னும் அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு. ❤ வசனம் 24 : يَّوْمَ تَشْهَدُ …
கருத்துரைகள் (Comments)