Author's posts
Feb 26
தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 37
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 37 ❤ வசனம் 22 : وَلَا يَاْتَلِ اُولُوا الْـفَضْلِ مِنْكُمْ وَالسَّعَةِ اَنْ يُّؤْتُوْۤا اُولِى الْقُرْبٰى وَالْمَسٰكِيْنَ وَالْمُهٰجِرِيْنَ فِىْ سَبِيْلِ اللّٰهِ ۖ وَلْيَـعْفُوْا وَلْيَـصْفَحُوْا ؕ اَلَا تُحِبُّوْنَ اَنْ يَّغْفِرَ اللّٰهُ لَـكُمْ ؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ ➥ இன்னும், உங்களில் (இறைவனின்) கொடை அருளப் பெற்றவர்களும், தக்க வசதி உடையவர்களும், உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும், (தம்மிடங்களை விட்டு) அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் …
Feb 26
தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 36
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 36 அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், – وَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌ நன்கறிவோனாகவும் இருக்கின்றான் அனைத்தையும் கேட்பவன் – سَمِيْعٌ அனைத்தையும் அறிபவன் – عَلِيْمٌ ❤ ஸூரத்து ஃகாஃப் 50:18 مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ اِلَّا لَدَيْهِ رَقِيْبٌ عَتِيْدٌ ➥ கண்காணித்து எழுதக்கூடியவர் அவனிடம் (மனிதனிடம்) இல்லாமல் எந்த சொல்லையும் அவன் மொழிவதில்லை. …
Feb 26
தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 35
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 35 وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ இல்லையென்றால் – وَلَوْلَا அல்லாஹ்வுடைய அருள் – فَضْلُ اللّٰهِ உங்களுக்கு – عَلَيْكُمْ மேலும் அவனுடைய அன்பும் – وَرَحْمَتُهٗ مَا زَكٰى مِنْكُمْ مِّنْ اَحَدٍ اَبَدًا உங்களில் எவரும் எக்காலத்திலும் (தவ்பா செய்து) தூய்மையடைந்திருக்க முடியாது இல்லை – مَا பரிசுத்தம் – زَكٰى உங்களில் – مِنْكُمْ ஒருவரும் – مِّنْ اَحَدٍ ஒருபோதும் – اَبَدًا ✹ சூரா ஷம்ஸ் இல் 11 முறை சத்தியம் செய்து விட்டு அல்லாஹ் கூறுகிறான் …
Feb 26
தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 34
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 34 وَمَنْ يَّتَّبِعْ خُطُوٰتِ الشَّيْطٰنِ فَاِنَّهٗ يَاْمُرُ بِالْـفَحْشَآءِ وَالْمُنْكَرِ ஆகவே எவர் ஷைத்தானின் ↔ وَمَنْ يَّتَّبِعْ خُطُوٰتِ الشَّيْطٰن அடிச்சுவடுகளை பின்பற்றுகிறாரோ? நிச்சயமாக அவன் ஏவுகிறான் ↔ فَاِنَّهٗ يَاْمُرُ இப்னு அப்பாஸ் (ரலி) – இந்த உலகத்தில் தண்டனை ↔ بِالْـفَحْشَآءِ – فاحشه பெற்றுத்தரக்கூடிய …
Feb 26
தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 33
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 33 ஷைத்தானை விரட்ட நம்மிடம் உள்ள ஆயுதம் தக்வா ❤ ஸூரத்துல் அஃராஃப் 7:201 اِنَّ الَّذِيْنَ اتَّقَوْا اِذَا مَسَّهُمْ طٰۤٮِٕفٌ مِّنَ الشَّيْطٰنِ تَذَكَّرُوْا فَاِذَا هُمْ مُّبْصِرُوْنَۚ ➥ நிச்சயமாக எவர்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்சுகிறார்களோ, அவர்களுக்குள் ஷைத்தானிலிருந்து தவறான எண்ணம் ஊசலாடினால், அவர்கள் (அல்லாஹ்வை) நினைக்கின்றார்கள் – அவர்கள் திடீரென விழிப்படைந்து (ஷைத்தானின் சூழ்ச்சியைக்) காண்கிறார்கள். ❤ ஸூரத்துல்ஆல இம்ரான் 3:102 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا اتَّقُوا اللّٰهَ حَقَّ …
Feb 26
தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 32
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 32 ❤ ஸூரத்துல் ஹஷ்ர் 59:16 كَمَثَلِ الشَّيْطٰنِ اِذْ قَالَ لِلْاِنْسَانِ اكْفُرْۚ فَلَمَّا كَفَرَ قَالَ اِنِّىْ بَرِىْٓءٌ مِّنْكَ اِنِّىْۤ اَخَافُ اللّٰهَ رَبَّ الْعٰلَمِيْنَ ➥ (இன்னும் இவர்கள் நிலை) ஷைத்தானுடைய உதாரணத்தைப் போன்றிருக்கிறது; (அவன்) மனிதனை நோக்கி: “நீ (இறைவனை) நிராகரித்து விடு” என்று கூறுகிறான். அவ்வாறு மனிதன் நிராகரித்ததும் “நான் உன்னை விட்டும் ஒதுங்கிக் கொண்டேன்; (ஏனெனில்) நான் அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சுகிறேன்” …
Feb 26
தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 31
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 31 நபி(ஸல்) – இப்லீஸ் தன் சிம்மாசனத்தை கடலில் போடுகிறான் அவனுடைய படை பூமியில் குழப்பம் செய்துவிட்டு வரும் ஒவ்வொருவரும் தாம் செய்தவற்றை சொல்வார்கள் அதில் ஒருவன் நான் ஒற்றுமையாக இருந்த கணவன் மனைவியை பிரித்துவிட்டேன் – அந்த ஷைத்தானை இப்லீஸ் பக்கத்தில் அழைத்து நீ தான் என்னுடைய ஆள் என்று கூறுகிறான். (முஸ்லீம்)
Feb 26
தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 30
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 30 كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم مُعْتَكِفًا. فَأَتَيْتُهُ أَزُورُهُ لَيْلاً. فَحَدَّثْتُهُ، ثُمَّ قُمْتُ لأَنْقَلِبَ، فَقَامَ مَعِي لِيَقْلِبَنِي – وَكَانَ مَسْكَنُهَا فِي دَارِ أُسَامَةض بْنِ زَيْدٍ – فَمَرَّ رَجُلانِ مِنْ الأَنْصَارِ، فَلَمَّا رَأَيَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم أسْرَعَا. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم: عَلَى رِسْلِكُمَا. إِنَّهَا صَفِيَّةُ بِنْتُ …
Feb 26
தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 29
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 29 உஸ்மான் இப்னு அபுல்ஆஸ் (ரலி) நபி(ஸல்) விடம் – நான் தொழுகைக்குள் செல்லும் போது நல்ல எண்ணத்துடன் செல்கிறேன் தக்பீர் கட்டிவிட்டால் தொழுகையை விட்டு வெளியேறும் அளவிற்கு கவனம் சிதறுகிறது. நபி (ஸல்) – ஹின்ஸப் என்ற ஷைத்தான் இப்படிப்பட்ட குழப்பத்தை ஏற்படுத்துவான் அப்போது ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடி இடது பக்கம் துப்புங்கள். يعقد الشيطان على قافين رأس أحدكم إذا هو نام ثلاث …
Feb 26
தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 28
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 28 நபி (ஸல்) – ஷைத்தான் உங்களிடத்தில் ஊசலாட்டங்களை உண்டு பண்ணுகிறான். காட்சிகளை காண்பித்து இவற்றை படைத்தது யார் என்ற கேள்வியை உள்ளத்தில் வரச்செய்வான் அல்லாஹ் என்ற பதில் உள்ளத்தில் வந்ததும் அல்லாஹ்வை யார் படைத்தார்கள் என்ற கேள்வியை உருவாக்குவான். இந்த சிந்தனை வந்தால் ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடி இடது புறம் துப்புங்கள். (புஹாரி)
கருத்துரைகள் (Comments)