Harani Hani

Author's posts

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 7

தஃப்ஸீர் சூரத்து நூர் பாகம் – 7 ❤ வசனம் 3 اَلزَّانِىْ لَا يَنْكِحُ اِلَّا زَانِيَةً اَوْ مُشْرِكَةً  وَّ الزَّانِيَةُ لَا يَنْكِحُهَاۤ اِلَّا زَانٍ اَوْ مُشْرِكٌ‌ ۚ  وَحُرِّمَ ذٰ لِكَ عَلَى الْمُؤْمِنِيْنَ‏ விபச்சாரம் செய்பவன்↔ اَلزَّانِىْ திருமணம் செய்ய மாட்டன் ↔ لَا يَنْكِحُ விபசாரியைத் தவிர ↔ لَّا زَانِيَةً அல்லது இணை வைத்து வணங்குபவளை ↔ اَوْ مُشْرِكَةً மேலும் ஒரு விபசாரி ↔ وَّ الزَّانِيَةُ திருமணம் செய்ய மாட்டள் ↔ لَا يَنْكِحُهَاۤ …

Continue reading

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 6

தஃப்ஸீர் சூரத்து நூர் பாகம் – 6 ❖ விபச்சாரம் என்றால் என்ன? சுர்மா குப்பிக்குள் சுர்மா குச்சியை விடுவது போல் மனைவியல்லாதவரிடம் உறவு கொள்வதாகும். لَأنْ يُطعَنَ فِي رأسِ أحدِكم بمِخيَطِ من حديدِ خيرٌ لهُ مِنْ أن يَمَسَّ امرأةً لا تَحِلُّ لهُ أخرجه الطبراني في ” الكبير ” (212-211 / 20) رقم (487، 486  والروياني في ” مسنده” (323 / 2 ) …

Continue reading

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 5

தஃப்ஸீர் சூரத்து நூர் பாகம் – 5 ❀ கல்லால் எறிவது மட்டுமா அல்லது கசையடியும் கொடுக்க வேண்டுமா என்பதில் உலமாக்களுக்கிடையில் கருத்து வேறுபாடு இருக்கிறது. ❀ அஹ்மத் (ரஹ்) – கசையடியும் கொடுக்க வேண்டும் கல்லாலும் எரிய வேண்டும். . الْبِكْرُ بِالْبِكْرِ جَلْدُ مِائَةٍ، وَنَفْيُ سَنَةٍ وَالثَّيِّبِ جَلْدُ مِائَةٍ وَالرَّجْمُ ❀ உபாதா இப்னு ஸாமித் (ரலி) – திருமணம் முடித்த ஆணும் பெண்ணும் விபச்சாரத்தில் ஈடுபட்டால் 100 கசையடியும் கல்லால் எறிவதும் என நபி …

Continue reading

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 4

தஃப்ஸீர் சூரத்து நூர் பாகம் – 4 நூறு கசையடி: ◈ திருமணம் முடிக்காத ஆணும் பெண்ணும் விபச்சாரம் செய்தால் அவர்களுக்கு 100 கசையடி கொடுக்கவேண்டும். ◈ திருமணம் முடித்தவர்கள் விபச்சாரம் செய்தால் கல்லெறிந்து கொள்ளவேண்டும் (ஆதாரபூர்வமான ஹதீதுகள்). ◈ ஹவாரிஜுகள் இந்த சட்டத்தை மறுக்கிறார்கள். ஏனென்றால் பெரும்பாலான ஹதீஸ்களை அவர்கள் மறுப்பார்கள். ◈ இப்னு மசூத் (ரலி) –  الشَّيْخُ وَالشَّيْخَةُ إِذَا زَنَيَا فَارْجُمُوهُمَا الْبَتَّةَ نَكَالاً مِنَ اللهِ وَاللهُ عَزِِيزٌ حَكِيمٌ (விபச்சாரம் செய்யும் ஆணையும் பெண்ணையும் …

Continue reading

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 3

தஃப்ஸீர் சூரத்து நூர் பாகம் – 3 ❤ வசனம் 2 اَلزَّانِيَةُ وَالزَّانِىْ فَاجْلِدُوْا كُلَّ وَاحِدٍ مِّنْهُمَا مِائَةَ جَلْدَةٍ‌ وَّلَا تَاْخُذْكُمْ بِهِمَا رَاْفَةٌ فِىْ دِيْنِ اللّٰهِ اِنْ كُنْتُمْ تُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ‌ۚ وَلْيَشْهَدْ عَذَابَهُمَا طَآٮِٕفَةٌ مِّنَ الْمُؤْمِنِيْنَ‏ கசையடி அடியுங்கள் ↔ فَاجْلِدُوْا ஒவ்வொருவருக்கும் ↔ كُلَّ وَاحِدٍ அவர்கள் இவர்களில் ↔ مِّنْهُمَا நூறு கசையடிகள் ↔ مِائَةَ جَلْدَةٍ‌ உங்களை பிடிக்கவேண்டாம் ↔ وَّلَا تَاْخُذْكُمْ அவர்களுடைய விஷயத்தில் ↔ بِهِمَا கருணையை …

Continue reading

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 2

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 2 குர்ஆனை நாம் ஓத வேண்டும். ஆய்வு செய்ய வேண்டும். அதைக்கொண்டு அமல் செய்யவேண்டும். ❤ ஸூரத்து தாஹா 20:124 وَمَنْ اَعْرَضَ عَنْ ذِكْرِىْ فَاِنَّ لَـهٗ مَعِيْشَةً ضَنْكًا وَّنَحْشُرُهٗ يَوْمَ الْقِيٰمَةِ اَعْمٰى‏ ➥   “எவன் என்னுடைய உபதேசத்தைப் புறக்கணிக்கிறானோ, நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கும்; மேலும், நாம் அவனை கியாம நாளில் குருடனாவே எழுப்புவோம்” என்று கூறினான். ❤ ஸூரத்து முஹம்மது 47:24  اَفَلَا يَتَدَبَّرُوْنَ الْقُرْاٰنَ …

Continue reading

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 1

தஃப்ஸீர் சூரா நூர்  பாகம் 1 ♥ இந்த அத்தியாயம் மதீனாவில் அருளப்பட்டது. ♥ மதீனாவில் அருளப்பட்ட சூராக்கள் அதிகமாக சட்டங்களை பற்றி பேசக்கூடியதாக இருக்கும். ♥ 64 வசனங்கள் உள்ளன. ♥ பெயர் பெறக்காரணம் 35 ஆவது வசனத்தில் اَللّٰهُ نُوْرُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ⇒ அல்லாஹ் வானங்களதும் பூமியினதும் ஒளியாவான் என வந்திருக்கிறது. இதில் ஒளியைப்பற்றி வந்திருப்பதால் தான் இந்த பெயர் பெற்றிருக்கிறது. ⇒ முஃபசிர்கள் ( திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள் ) கூறுகிறார்கள் இந்த அத்தியாயத்தில் உள்ள சட்டங்களும், ஒழுங்குகளும் …

Continue reading

தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் 9

தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் பாகம் – 9 ❤ வசனம் 134: الَّذِيْنَ يُنْفِقُوْنَ فِى السَّرَّآءِ وَالضَّرَّآءِ وَالْكٰظِمِيْنَ الْغَيْظَ وَالْعَافِيْنَ عَنِ النَّاسِ‌ؕ وَاللّٰهُ يُحِبُّ الْمُحْسِنِيْنَ‌ۚ‏ மன்னிப்பவர்கள் – وَالْعَافِيْنَ மனிதர்களை – عَنِ النَّاسِ‌ؕ அல்லாஹ் – وَاللّٰهُ நேசிக்கிறான் – يُحِبُّ அழகான நல்லமல்கள் செய்வோரை – الْمُحْسِنِيْنَ‌ۚ நபி(ஸல்) மன்னித்தவற்றை சீரா பாடத்தில் படிப்போம் இன் ஷா அல்லாஹ். நபி(ஸல்) வேதனை படுத்தப்பட்டார்கள் கொடுமை செய்த அத்தனை போரையும் நபி(ஸல்) மன்னித்தார்கள். ❤ ஸூரத்துஷ் ஷூறா 42:40 وَجَزٰٓؤُا سَيِّئَةٍ سَيِّئَةٌ مِّثْلُهَا‌ۚ فَمَنْ …

Continue reading

தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் 8

தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் பாகம் – 8 ❤ வசனம் 134: الَّذِيْنَ يُنْفِقُوْنَ فِى السَّرَّآءِ وَالضَّرَّآءِ وَالْكٰظِمِيْنَ الْغَيْظَ وَالْعَافِيْنَ عَنِ النَّاسِ‌ؕ وَاللّٰهُ يُحِبُّ الْمُحْسِنِيْنَ‌ۚ‏ அத்தகையவர்கள் – الَّذِيْنَ அவர்கள் செலவு செய்வார்கள் – يُنْفِقُوْنَ மகிழ்ச்சியில் – فِى السَّرَّآءِ துன்பத்திலும் – وَالضَّرَّآءِ விழுங்குவார்கள் – وَالْكٰظِمِيْنَ கோபம் – الْغَيْظَ நபி (ஸல்) ஐ விமர்சித்தபோது கோபம் வந்த போதும் அதை விழுங்கி மூஸா (அலை) என்னை விட அதிகமாக சோதிக்கப்பட்டார்கள்; என்கிறார்கள். عن سعيد بن المسيب عن أبي …

Continue reading

தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் 7

தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் பாகம் – 7 ✥ அனஸ் இப்னு நழ்ர் (ரலி) – உஹத் யுத்தத்தில் வேகமாக ஓடி – சொர்க்கத்தின் வாடையை உஹதின் பக்கத்தில் நுகர்கிறேன். (அடையாளம் காண முடியாமல் ஷஹீதாக்கப்பட்டார்) ✥ தபூக் யுத்தம் ஏற்பாடு செய்யும்போது நபி(ஸல்) – யார் கஷ்டமான நேரத்தில் தயார் செய்யப்படும் இந்த படையை தயார் செய்கிறார்களோ அவருக்கு சொர்க்கம். ஸஹாபாக்கள் வீட்டிலிருப்பவையெல்லாம் கொண்டுவந்து கொட்டினார்கள். ஆனால் சொர்க்கத்திற்காக கொடுப்பதற்கு ஒன்றுமில்லாமல் அழுத ஸஹாபாக்களை அல்லாஹ் பாராட்டுகிறான் குர்ஆனில் …. ✥ நபி …

Continue reading