Harani Hani

Author's posts

சுன்னத்தான தொழுகைகள் 04

சுன்னதான தொழுகைகள் பாகம் – 4 வலியுறுத்தப்படாத சுன்னத்↔سَنَةٌ غَيْرُ مُؤَكَّدَة அஸர் தொழுகைக்கு முன்னால் இரண்டு அல்லது 4 ரக்காத். رَحِمَ اللَّهُ امْرَأً صَلَّى قَبْلَ الْعَصْرِ أَرْبَعًا  ❤ இப்னு உமர் (ரலி) – நபி (ஸல்)-அஸர் தொழுகைக்கு முன்னால் 4 ரக்காத் தொழுபவருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக  (முஸ்னத் இமாம் அஹ்மத், அபூதாவூத், திர்மிதி-ஹசன், இப்னு ஹிப்பான் – ஸஹீஹ்) ❤ அலி (ரலி) – நபி (ஸல்) – அஸர் …

Continue reading

சுன்னத்தான தொழுகைகள் 03

சுன்னதான தொழுகைகள் பாகம் – 3 சுன்னத்தான தொழுகைகளை இரண்டாக பிரிக்கலாம்:  ❤ கடமையான தொழுகையுடன் சம்மந்தப்பட்ட சுன்னத்துகள் (முன் பின் சுன்னத்துகள் ) ❤ கடமையான தொழுகையுடன் சம்மந்தப்படாத சுன்னத்துகள் (லுஹா, வித்ரு, தஹஜ்ஜுத், போன்றவை) கடமையான தொழுகையுடன் சம்மந்தப்பட்ட சுன்னத்தை இரண்டாக பிரிக்கலாம்  سَنَةٌ المُؤَكَّدَة ↔ வலியுறுத்தப்பட்ட சுன்னத்  (ரவாதிப் سنن رواتب ) سَنَةٌ غَيْرُ مُؤَكَّدَة ↔ வலியுறுத்தப்படாத சுன்னத்  (السنن غير الرواتب) வலியுறுத்தப்பட்ட சுன்னத் ↔سَنَةٌ المُؤَكَّدَةُ …

Continue reading

சுன்னத்தான தொழுகைகள் 02

சுன்னதான தொழுகைகள் பாகம் – 2 ❤ ஜாபிர் (ரலி) – நபி (ஸல்) – உங்களிலொருவர் சுன்னத்தான தொழுகைகளை வீட்டில் தொழட்டும் அதன் மூலம் அல்லாஹ் அங்கு பரக்கத் செய்யக்கூடும்- (முஸ்லீம்) ❤ அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) – நபி (ஸல்) – உங்களுடைய வீடுகளுக்கு உங்களுடைய தொழுகையில் சிலதை ஆக்கிக்கொள்ளுங்கள் அதை கப்ருகளாக ஆக்கி விடாதீர்கள் (அஹ்மத், ஸுனன் அபூதாவூத்) ❤ ஜைது இப்னு ஸாபித்- நபி (ஸல்) -ஒரு மனிதன் அவனுடைய …

Continue reading

சுன்னத்தான தொழுகைகள் 01

சுன்னதான தொழுகைகள் பாகம் – 1 ❤ அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – மறுமையில் ஒரு மனிதன்  அவனுடைய அமல்கள் விஷயமாக முதலாவதாக விசாரிக்கப்படுவது தொழுகையைப் பற்றி தான். ❤ அல்லாஹ் மறுமையில் தொழுகையில் குறையுள்ளவர்களுடைய அமல்களைப்பற்றி மலக்குகளிடம் கேட்கும்போது அவர்களுடைய சுன்னத்தான தொழுகைகள் மூலம் ஃபர்ளில் உள்ள குறைகளை சரியாக்குங்கள் என கூறுவான். (ஸுனன் அபூ தாவூத்) ❤ ரபீஆ இப்னு மாலிக்குல் அஸ்லமி (ரலி) – நபி (ஸல்) விற்கு ஊழியம் …

Continue reading

தொழுகையின் செயல் வடிவங்கள்

தொழுகையின் செயல் வடிவங்கள் 1: தொழுகையின் செயல் வடிவங்கள் 2: தொழுகையின் செயல் வடிவங்கள் 3: தொழுகையின் செயல் வடிவங்கள் 4: தொழுகையின் செயல் வடிவங்கள் 5: தொழுகையின் செயல் வடிவங்கள் 6: தொழுகையின் செயல் வடிவங்கள் 7:

தொழுகையின் சுன்னத்துகள் 03

தொழுகையின் சுன்னத்துகள்   பாகம் -3 ஆமீன் சத்தமாக சொல்லும் விஷயத்தில் இமாம்களுக்கிடையில் கருத்து வேறுபாடு உள்ளது கருத்து வேறுபாடுகளை அணுகும் முறை: 💠 ஒரு செய்தியை நாம் குர்ஆன் ஹதீத் மூலம் தெளிவாக தெரிந்ததற்கு பிறகு அதே விஷயத்தில் இமாம்களின் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் அதை பின்பற்றக் கூடாது. وقد سبق أبو حنيفة رحمه الله الامام الشافعي رحمه الله بهذه المقولة -إذا صح الحديث فهو مذهبي ☝இமாம் அபூஹனீபா, ஷாபி …

Continue reading

தொழுகையின் சுன்னத்துகள் 02

தொழுகையின் சுன்னத்துகள்  பாகம் -2 ஆமீன் சொல்வது: 💠 சத்தமாக ஓதும் தொழுகையில் ஆமீனை உரைப்பது இமாமுக்கும் மாமூமுக்கும் சுன்னத்தானதாகும். 💠 அபு ஹூரைரா(ரலி) அவர்கள் இமாமாக நின்று தொழுத போது ஆமீன் சொன்னார்கள் பின்னால் நின்றவர்களும் ஆமீன் சொன்னார்கள். (ஆதாரம் : நஸாயி இப்னு ஹுஸைமா, இப்னு ஹிப்பான்) 💠 அபு ஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள்; நபி(ஸல்) அவர்கள் பின்னால் நின்று தொழுபவர்களுக்கு கேட்கும்படி ஆமீன் சொன்னார்கள்(ஆதாரம் : சுனன் அபு தாவூத், சுனன் இப்னு மாஜா) 💠 நபி(ஸல்) …

Continue reading

தொழுகையின் சுன்னத்துகள் 01

தொழுகையின் சுன்னத்துகள்  பாகம் -1 தொழுகையில் ஃபர்ளையும், வாஜிபையும் தவிர நாம் செய்யக்கூடிய அனைத்தும் சுன்னத்துகளாக இருக்கின்றன. வாஜிபிற்கும், சுன்னத்திற்கும் உள்ள வித்தியாசம்: வாஜிபை விட்டால் ஸஜ்தா ஸஹ்வு செய்ய வேண்டும்; சுன்னத்தை விட்டால் ஸஜ்தா ஸஹ்வு செய்ய வேண்டாம். صلوا كما رأيتموني أصلي என்னை எவ்வாறு தொழக் கண்டீற்களோ, அவ்வாறே தொழுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.   سنة القولية (வார்த்தைகளால் சொல்லும் சுன்னத்) தக்பீரத்துல் இஹ்ராமிற்கு பிறகு சொல்ல வேண்டிய துஆ: اللَّهُمَّ …

Continue reading

தொழுகையின் வாஜிபுகள் 02

தொழுகையின் வாஜிபுகள்     பாகம் – 2 சுஜூதில் ஓதக் கூடிய திக்ருகள்: سبحان رب الاعلی ஆதாரம்🔰அபு தாவூத், இப்னு மாஜா, தார  குத்னி, அஹ்மத். سبحان رب الاعلی و بحمده ஆதாரம்🔰சுனன் அபு தாவூத், தார குத்னி, முஸ்னத் அஹ்மத். سبوح قدوس رب الملائکه والروح ஆதாரம்🔰ஸஹீஹ் முஸ்லிம்,முஸ்னத் அவானா سبحانك اللهم ربنا وبحمدك اللهم اغفر لي (நபி (ஸல்) அவர்கள் ருகூவிலும், சுஜூதிலும் ஓதி இருக்கிறார்கள்.. ஆதாரம்🔰புகாரி, முஸ்லிம்) …

Continue reading

தொழுகையின் வாஜிபுகள் 01

தொழுகையின் வாஜிபுகள் பாகம் – 1 தொழுகையின் வாஜிபுகள் – واجبات الصلاة: தொழுகையின் ஃபர்ளு(ருக்குன்) விடுபட்டால் அதை மீண்டும் செய்தே ஆக வேண்டும்; ஆனால் வாஜிப் விடுபட்டால் சஜ்தா சஹூ செய்தால் போதுமானது. வாஜிப் : غير تكبيرة الاحرام – தொழுகையில் ஆரம்ப தக்பீர்(تكبيرة الاحرام) தவிர மற்ற அனைத்து தக்பீர்களும் வாஜிப் ஆகும். ருக்கூவில் இருந்து எழும் போது இமாம் سَمِـعَ اللَّهُ لِمَـنْ حَمِـدَه; சொல்வது. ருக்கூவில் سبحان رب العظيم; …

Continue reading