Harani Hani

Author's posts

தஃப்ஸீர் ஸுரா அல் முஃமினூன் (பாகம் 8)

தஃப்ஸீர்  ஸுரா அல் முஃமினூன் (பாகம் 8) கற்பு من يضمن لي ما بين لحييه وما بين فخذيه، أضمن له الجنة.

தஃப்ஸீர் ஸுரா அல் முஃமினூன் (பாகம் 7)

தஃப்ஸீர்  ஸுரா அல் முஃமினூன் (பாகம் 7) ❤ வசனம் 5 وَالَّذِيْنَ هُمْ لِفُرُوْجِهِمْ حٰفِظُوْنَۙ‏ والذين هم لفروجهم حافظون எத்தகையவர்களென்றால் அவர்கள் வெட்கத்தலங்களை பாதுகாப்பார்கள் மேலும், அவர்கள் தங்களுடைய வெட்கத் தலங்களைக் காத்துக் கொள்வார்கள். ❤ வசனம் 6 إِلَّا عَلَىٰ أَزْوَاجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ إِلَّا عَلَىٰ أَزْوَاجِهِمْ أَوْ தவிர மீது அவர்களின் துணைகள் அல்லது مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ எவர்களை சொந்தமாக்கி கொண்டது அவர்களுடைய வலக்கரங்கள் فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ நிச்சயமாக அவர்கள் மாட்டார்கள் பழிக்கப்பட …

Continue reading

தஃப்ஸீர் ஸுரா அல் முஃமினூன் (பாகம் 6)

தஃப்ஸீர்  ஸுரா அல் முஃமினூன் (பாகம் 6) நபி (ஸல்) அதிகமாக சுஜூதில் கேட்ட துஆ ⤵ اللَّهُمَّ آتِ نَفْسِي تَقْوَاهَا وَزَكِّهَا أَنْتَ خَيْرُ مَنْ زَكَّاهَا أَنْتَ وَلِيُّهَا وَمَوْلَاهَا நபி (ஸல்) – அத்தஹிய்யாத்தில் ⤵ اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا، وَلَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ. فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِنْ عِنْدِكَ، وَارْحَمْنِي إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ (யா அல்லாஹ் நான் என்னுடைய ஆத்மாவிற்க்கே அதிகமாக அநீதி இழைத்துள்ளேன் என்னை மன்னிப்பாயாக) ஜகாத்

தஃப்ஸீர் ஸுரா அல் முஃமினூன் (பாகம் 5)

தஃப்ஸீர்  ஸுரா அல் முஃமினூன் (பாகம் 5) ❤ வசனம் 3   عَنِ هُمْ وَالَّذِينَ பற்றி அவர்கள்– அவர்கள் எத்தகையவர்கள் என்றால் مُعْرِضُون اللَّغْوِ விலகியவர்களாக இருப்பார்கள் பயனற்ற பேச்சுக்களும் செயல்களும் وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُون   ↪இன்னும், அவர்கள் வீணான (பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள்.

தஃப்ஸீர் ஸுரா அல் முஃமினூன் (பாகம் 4)

தஃப்ஸீர்  ஸுரா அல் முஃமினூன் (பாகம் 4)

தஃப்ஸீர் ஸுரா அல் முஃமினூன் (பாகம் 3)

தஃப்ஸீர்  ஸுரா அல் முஃமினூன் (பாகம் 3)

தஃப்ஸீர் ஸுரா அல் முஃமினூன் (பாகம் 2)

தஃப்ஸீர் ஸுரா அல் முஃமினூன் (பாகம் 2)   صلوا كما رأيتموني أصلي  நபி (ஸல்) கூறினார்கள், என்னை எவ்வாறு தொழக்கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள்.  நபி (ஸல்) அவர்களின் வெளிப்படையான தொழுகை மட்டுமல்ல நபி (ஸல்) அவர்களிடம் இருந்த ஹுஷூஹும் (அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுதலும் தொழுகையில்) நம்மிடம் இருக்க வேண்டும். ♥️ சூரா அல்அன்கபூத் ↔ ️ 29:45 (நபியே!) இவ்வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்பட்டதை நீர் எடுத்தோதுவீராக; இன்னும் தொழுகையை நிலை நிறுத்துவீராக;நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும். நிச்சயமாக,அல்லாஹ்வின் திக்ரு (தியானம்) மிகவும் பெரிதா(ன சக்தியா)கும்;அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிகிறான். ஒரு …

Continue reading

தஃப்ஸீர் ஸுரா அல் முஃமினூன் (பாகம் 1)

தஃப்ஸீர்  ஸுரா அல் முஃமினூன் (பாகம் 1) ❤ வசனம் 1   الْمُؤْمِنُونَ أَفْلَحَ قَدْ ஈமான் கொண்டவர்கள் வெற்றிபெற்றுவிட்டார்கள் நிச்சயமாக( உறுதியாக)

தஃப்ஸீர் ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 18) – 14

தஃப்ஸீர் பாடம் 18 ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 14)         الضَّآلِّيْنَ لَا وَ عَلَيْهِمْ المَغْضُوْبِ غَيْرِ வழித்தவறியவர்கள் இல்லை மேலும் அவர்கள் மீது கோபத்திற்கு உள்ளாக்கப்பட்டவர்கள் தவிர ضلَّ غضب வழிதவருதல் கோபப்பட்டான்  (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல. கோபத்திற்கு உள்ளானவர்கள் ; 1- அது யூதர்களை குறிக்கும் ♥️ சூரா முஜாதலா↔️58:14 எந்த சமூகத்தார் மீது அல்லாஹ் கோபம் கொண்டானோ, அவர்களுடன் சிநேகிக்கிறவர்களை (நபியே!) நீர் கவனித்தீரா? அவர்கள் உங்களில் உள்ளவர்களும் அல்லர்; அவர்களில் உள்ளவர்களும்அ ல்லர். அவர்கள் அறிந்து …

Continue reading

தஃப்ஸீர் ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 17)- 13c

தஃப்ஸீர் பாடம் 17 ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 13c)          عَلَيْهِمْ اَنْعَمْتَ الّذِيْنَ صِرَاطَ அவர்கள் மீது நீ அருள் புரிந்தாய் எத்தகையதென்றால் பாதை (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. ♥️ சூரத்துன்னிசா↔️4:69 யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் – இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள்.