Author's posts
Feb 01
தஃப்ஸீர் ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 16)- 13b
தஃப்ஸீர் பாடம் 16 ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 13b) ❤ வசனம் 6 الْمُسْتَقِيمَ الصِّرَاطَ اهْدِنَا நேரான பாதை எங்களுக்கு ஹிதாயத் தருவாயாக 🔹 நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக! 🔘ஒரு மனிதன் மரணித்தல் அவனை 3 விஷயங்கள் பின்தொடரும் 1) குடும்பம் 2)செல்வம் 3)அமல். இரண்டு திரும்பி விடும் அமல் மட்டுமே அவனுடன் கடைசி வரை இருக்கும். 🔘மறுமையில் நரகத்திற்கு மேலே போடப்படும் பாலத்திற்கு சிராத்தல் முஸ்தகீம் பாலம் என்று கூறும் கருத்து சரியானதல்ல. 🔘 நேரான வழி …
Feb 01
தஃப்ஸீர் ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 15)- 13a
தஃப்ஸீர் பாடம் 15 ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 13a) اهْدِنَا – هدى – هداية – எங்களுக்கு நேர்வழி காட்டு ஹிதாயத் இரண்டு வகைப்படும் ; 1) هداية الارشاد – நேர்வழியை காட்டுவது (28:56 – நீ விரும்பியவருக்கெல்லாம் நேர்வழி கொடுக்க உன்னால் முடியாது ஆனால் அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு நேர்வழி கொடுப்பான்). நபி (ஸல்) அவர்களின் சிறிய தந்தைக்கு ஹிதாயத் கொடுக்க நபி (ஸல்) அவர்களால் முடியவில்லை. நூஹ்(அலை) அவர்களின் மகனுக்கும் மனைவிக்கும் ஹிதாயத் கொடுக்க அவர்களால் முடியவில்லை இப்ராஹீம் (அலை) அவர்களின் தந்தைக்கு ஹிதாயத் கொடுக்க அவரால் முடியவில்லை. 2) هداية التوفيق – நேர்வழியைக் கொடுப்பது …
Feb 01
தஃப்ஸீர் ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 14)- 12c
தஃப்ஸீர் பாடம் 14 ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 12c) 🔰 மனிதர்களின் சக்திக்கு உட்பட்டு உதவி கேட்கலாமா❔ அவசிய தேவைகளுக்கு மட்டுமே உதவி கேட்பது சிறந்தது. நீ உதவி கேட்பதன் மூலம் ஒருவர் மகிழ்ச்சி அடைவார் என்று தெரிந்தால் கேட்கலாம். ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள் 6 1) சலாமுக்கு பதில் சொல்வது. 2) ஒருவர் தும்மினால் الحمد لله. சொன்னால் நாம் பதிலுக்கு يرحمك الله சொல்ல வேண்டும். 3) நோயுற்றால் நலம் விசாரிக்கச் …
Feb 01
தஃப்ஸீர் ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 13)- 12b
தஃப்ஸீர் பாடம் 13 ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 12b) ⭕ மனிதர்களின் உதவிகளை குர்ஆன் சுன்னா ஆர்வமூட்டுகிறது ❤ சூரா அல்மாயிதா 5:2 ↔(நன்மை மற்றும் இறையச்சம் போன்ற விஷயங்களில் ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள் ) ⭕ நபி (ஸல்) ஒரு அடியான் தன் சகோதரனுக்கு உதவி செய்யும் காலமெல்லாம் அல்லாஹ் அவனுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறான். ஷேக் உதைமீன் – உதவி தேடல் இரண்டு வகைப்படும் : நம் பலம், ஆற்றல், நம்மைச்சூழ உள்ள காரணிகள் அனைத்திற்கும் அப்பாற்பட்ட அல்லாஹ்வின் மீது மட்டுமே நம்பிக்கை வைத்து உதவி தேடுதல் (மனித சக்திக்கு அப்பாற்பட்டது). மனிதசக்திக்கு …
Feb 01
தஃப்ஸீர் ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 12)- 12a
தஃப்ஸீர் பாடம் 12 ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 12a) 🔰இந்த வகுப்பில் கல்வியின் முக்கியத்தை நாம் அறிந்திருப்போம். 🔰அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் வணங்கவே கூடாது என்று இந்த வசனம் வலியிருத்துகிறது.
Jan 31
தஃப்ஸீர் ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 11)
தஃப்ஸீர் பாடம் 11 ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 11) ♥️ சூரா முஃமின்↔️40:16 அந்நாளில் அவர்கள் வெளிப்பட்டு வருவார்கள்; அவர்களுடைய எந்த விஷயமும் அல்லாஹ்வுக்கு மறைந்ததாக இருக்காது; அந்நாளில் ஆட்சி யாருக்குடையதாக இருக்கும் – ஏகனாகிய, அடக்கியாளும் வல்லமை மிக்க அல்லாஹ்வுக்கே யாகும். ♥️ சூரா ஃபஜ்ரி↔️89:22 இன்னும், வானவர்கள் அணியணியாக நிற்க,உமது இறைவன் வந்துவிட்டால் ♥️ சூரா தாஹா↔️20:108 அந்நாளில் அவர்கள் (ஸூர் மூலம்) அழைப்பவரையே பின்பற்றிச் செல்வார்கள்; அதில் எத்தகைய கோணலும் இருக்காது; இன்னும் (அவ் வேளை) அர்ரஹ்மானுக்கு (அஞ்சி) எல்லா சப்தங்களும் ஒடுங்கி விடும். கால்கள் (மெதுவாக அடியெடுத்து வைக்கும்) சப்தத்தைத் …
Jan 31
தஃப்ஸீர் ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 10)
தஃப்ஸீர் பாடம் 10 ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 10) مَالِكِ يَوْمِ الدِّينِ الدِينِ الدِّينِ يَوْمِ مَالِكِ கூலி கொடுத்தல் (அல்லது) செயல் மறுமை நாள் அரசன் مالك மற்றும் ملك இவை இரண்டிற்கும் ஒரே அர்த்தம் தான். ஆனால் அல்லாஹ்வுடைய படைப்பில் மலிக் இருக்கிறார்கள் (உதாரணம்: மலிக் சல்மான்) ஆனால் மனிதர்களை மாலிக் என்று நாம் சொல்வதில்லை.
Jan 31
தஃப்ஸீர் ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 9)
தஃப்ஸீர் பாடம் 9 ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 9) 🔹அல்லாஹ்வுடைய ருபூபிய்யத் அவனுடைய ரஹ்மத்தின் மீது தங்கியிருக்கிறது என்னுடைய கோபத்தை அன்பு மிஞ்சிவிட்டது என்று அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) கற்றுத்தந்தார்கள் 🔹ஒரு பெண் தன்னுடைய குழந்தையை தேடியலைகிறாள் – கிடைத்த அன்பை வெளிப்படுத்துகிறாள் – அந்தக் குழந்தையை அவள் நெருப்பில் இடுவாளா?- இந்தப் பெண்ணை விடவும் அல்லாஹ் தன் அடியார்கள் மீது மிக அன்புடையவனாக இருக்கிறான். 🔹அல்லாஹ்வுடைய அன்பை 100 ஆக பிரித்து அதில் 99% …
Jan 31
தஃப்ஸீர் ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 8)
தஃப்ஸீர் பாடம் 8 ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 8) வசனம் 3: الرَّحْمَٰنِ ↔ அல்லாஹ்விடம் இருக்கும் பண்பு الرَّحِيمِ ↔ பிறரின்மீது அல்லாஹ் காட்டக்கூடிய பண்பு. الرَّحْمَٰنِ ம் الرَّحِيمِ ம் இந்த இரண்டு வார்த்தைகளும் ஒரே இடத்தில் வந்தால்; இரண்டிற்கும் வெவ்வேறு அர்த்தம் வரும். ஆனால் இந்த இரண்டு வார்த்தைகளும் தனித்தனியே வந்தால் இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் அர்த்தம் ஒன்றுதான். உதாரணம்:- ஈமான், இஸ்லாம் இந்த இரண்டு வார்த்தையும் ஒரே இடத்தில் வந்தால், ஈமானிற்கு வேறு அர்த்தமும், இஸ்லாமிற்கு வேறு அர்த்தமும் கொடுக்கப்படும். ஆனால் இந்த இரண்டு வார்த்தைகளும் …
Jan 31
தஃப்ஸீர் ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 7)
தஃப்ஸீர் பாடம் 7 ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 7) இந்த வசனத்தில் அல்லாஹ், அவன் தான் வணக்கத்திற்கு தகுதியானவன் என்பதை முற்படுத்தி, அவன் படைத்தவன் என்பதை பின்னால் சொன்னதற்கான காரணம்; நபிமார்கள் அனுப்பப்பட்ட சமுதாயம் அனைத்தும், இறைவன் தான் படைத்தான் என்பதில், எந்த ஒரு மாற்றுக்கருத்தும் இல்லாமல் இருந்தார்கள். ஆனால் வணக்கத்தை மட்டும் பிறருக்கு செலுத்தினார்கள் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். உலகங்களிலுள்ள அனைத்தையும் படைத்து பரிபாலிப்பவன் அல்லாஹ் தான். அனைத்திற்கும் அதிபதி அல்லாஹ் தான் என்பதை மனதில் ஆழமாக பதிய வைத்த ஒருவனுக்கு ஒரு காலமும் பெருமை வராது.
கருத்துரைகள் (Comments)