Author's posts
Jan 30
ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் – 41
ஸீரா பாகம் – 41 உன் நபியை அறிந்துகொள் நபி (ஸல்) விஷயத்தில் நாம் தவிர்க்கவேண்டியவை : அவர்களுக்கு பிறந்த நாள் கொண்டாடுவது, மிஹ்ராஜ் இரவு கொண்டாடுவது, மவ்லூதுகள் ஓதுவது 💠ஆயிஷா (ரலி) – இந்த மார்க்கத்தில் எவரேனும் ஒரு புதுமையை கொண்டு வந்தால் அது மறுக்கப்பட வேண்டியவை ஆகும் 💠அவர்களை அல்லாஹ்வின் தகுதியில் வைத்து புகழ்வது 💠 இப்னு அப்பாஸ் (ரலி) – நீங்கள் என்னை கிறிஸ்தவர்கள் ஈஸா நபியை புகழ்ந்தது போன்று புகழாதீர்கள். 💠நான் அல்லாஹ்வின் அடிமையாகவும் …
Jan 30
ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் – 40
ஸீரா பாகம் – 40 உன் நபியை அறிந்துகொள் நபி (ஸல்) விஷயத்தில் நாம் தவிர்க்கவேண்டியவை அவர்கள் மீது பொய்யுரைப்பது அவர்களை ஏசுவது (ஹதீஸை விமர்சிப்பது, பரிகாசிப்பதும் இறைநிராகரிப்பாகும்) அவர்களை பரிகாசம் செய்வது ❤ ஸூரத்துத் தவ்பா 9:65,66 (65) (இதைப்பற்றி) நீர் அவர்களைக் கேட்டால், அவர்கள், “நாங்கள் வெறுமனே விவாதித்துக் கொண்டும், விளையாடிக்கொண்டும்தான் இருந்தோம்” என்று நிச்சயமாகக் கூறுவார்கள். “அல்லாஹ்வையும், அவன் வசனங்களையும், அவன் தூதரையுமா நீங்கள் பரிகசித்துக் கொண்டு இருந்தீர்கள்?” என்று (நபியே!) நீர் கேட்பீராக. (66) புகல் கூற …
Jan 30
ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் – 39
ஸீரா பாகம் – 39 உன் நபியை அறிந்துகொள் நபி (ஸல்) விற்கு நாம் செய்ய வேண்டிய கடமைகள் 💠அவர்களை நம்பிக்கை கொள்ளவேண்டும் 💠அவர்களை நேசிக்க வேண்டும் 💠அவர்களது கட்டளைக்கு கீழ்ப்படிய வேண்டும் 💠அவர்களை பின்பற்ற வேண்டும் 💠அவர்களது வழிமுறையை ஏற்று நடக்க வேண்டும் 💠அவர்களை மதிக்க வேண்டும் 💠அவர்களுக்கு நன்மையை நாட வேண்டும் 💠அவர்களின் குடும்பத்தார்களையும் தோழர்களையும் நேசிக்க வேண்டும் தோழர்கள் விஷயத்தில் அவர்களுக்கு மணவருத்தமளிக்கக்கூடாது அவர்கள் மீது ஸலவாத்தும் ஸலாமும் கூற வேண்டும். ❤ ஸூரத்துல்ஆல …
Jan 30
ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் – 38
ஸீரா பாகம் – 38 உன் நபியை அறிந்துகொள் நபி (ஸல்) வின் சிறப்பு பண்புகள் 💠 தூதர்களின் இறுதி முத்திரை இறைத்தூதர் அனைவருக்கும் தலைவர் (புஹாரி, முஸ்லீம்) 💠 நபியவர்களின் சிபாரிசுக்கு பிறகே மறுமை நாளில் தீர்ப்பு ஆரம்பிக்கப்படும் 💠 முதன் முதலாக உயிர் கொடுத்து எழுப்பப்படுபவர் 💠 ஏராளமான அற்புதங்களை உடையவர் 💠 ஹவ்லுள் கவுசர் என்ற தடாகம் கொடுக்கப்படுபவர் 💠சமுதாயத்தில் சிறந்த சமுதாயத்தை உடையவர் 💠 பாதுகாக்கப்பட்ட இறுதி இறைவேதம் கொடுக்கப்பட்டவர் 💠உலக மக்கள் அனைவருக்கும் தூதராக கருணையாக அனுப்பப்பட்டவர் 💠அவருடைய …
Jan 30
ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் – 37
ஸீரா பாகம் – 37 உன் நபியை அறிந்துகொள் அலீ இப்னு அபீதாலிப் (ரலி) நபி (ஸல்) வை வர்ணித்து கூறுகிறார்கள். 💠 நபி (ஸல்) மிக நெட்டையோ மிக குட்டையோ இல்லை. கூட்டத்தில் பார்ப்பதற்கு நடுத்தரமானவர், அடர்த்தியான சுருட்டை முடியுடையவருமல்லர், கோரை முடி கொண்டவரவுமல்லர், சுருட்டை கோரை இரண்டிற்கும் நடுத்தரமான முடி கொண்டவர், பெருத்த உடம்பில்லை, முழுதும் வட்ட வடிவ முகமுமல்ல, நேரான கத்தி (ஒடுக்கமான) முகமுமல்ல, சிவந்த வெண்மை நிறமானவர், கருவிழி உடையவர், நீண்ட இமை …
கருத்துரைகள் (Comments)