Harani Hani

Author's posts

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் – 36

ஸீரா பாகம் – 36 உன் நபியை அறிந்துகொள் நபி (ஸல்) வின் அழகு 💠 உம்மு மஃபது விவரிக்கிறார். பிரகாசமான , அழகிய குணம் பெற்றவர், வயிறோ தலையோ பெருத்தவர் அல்லர், தலை சிறுத்தவரும் அல்லர்,  கவர்ச்சிமிக்கவர், பேரழகு உடையவர், கருத்த புருவம் கொண்டவர், நீண்ட இமை முடி பெற்றவர், கம்பீரக்குரல் வளம் கொண்டவர், உயர்ந்த கழுத்துள்ளவர், கருவிழி கொண்டவர், மை தீட்டியது போன்ற கண்ணுள்ளவர், வில் புருவம் கொண்டவர், கூட்டுப்புருவம் கொண்டவர், கருண்ட தலைமுடி கொண்டவர், …

Continue reading

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் – 35

ஸீரா பாகம் – 35 உன் நபியை அறிந்துகொள் நபி (ஸல்) வின் பெயர்கள் : أنا محمد وأنا أحمد ، وأنا الماحي الذي يمحو الله بي الكفر ، وأنا الحاشر الذي يُحشَرُ الناس على قدمي ، وأنا العاقب الذي ليس بعده نبي நான் முஹம்மத் மேலும் நான் அஹ்மத், நான் மாஹி அதாவது நான் இறைநிராகரிப்பை அழிக்கின்றவன். நான் ஹாஷிர் அதாவது மக்களை நான் ஒன்று சேர்ப்பவன் என்னுடைய பாதத்திற்கு அருகில் தான் மக்களெல்லாம் …

Continue reading

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் – 34

ஸீரா பாகம் – 34 உன் நபியை அறிந்துகொள் நபி (ஸல்) அவர்களுக்கு இரண்டு அடிமைப்பெண்கள் : மாரியா பின்த் ஷம்ஊன் (மிஸ்ர் நாட்டிலிருந்து நபி (ஸல்) அவர்களுக்கு அனுப்பப்பட்டவர்கள்) இப்ராஹீம் என்ற குழந்தை பிறந்தது ரைஹானா பின்த் ஜைது (ரலி) நபி(ஸல்) வின் பிள்ளைகள் : நபி(ஸல்) அவர்களுக்கு கதீஜா (ரலி) மூலமாக தான் எல்லா பிள்ளைகளும் பிறந்தார்கள் இப்ராஹீம் என்ற குழந்தையை தவிர நபி(ஸல்) வின் ஆண் மக்கள் : காசிம் அப்துல்லாஹ் இவர்கள் …

Continue reading

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 33

ஸீரா பாகம் – 33 உன் நபியை அறிந்துகொள் நபியவர்களின் குடும்பம் 💠 நபி (ஸல்) வின் பெரிய தந்தை : ஹாரிஸ் (இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்) சுபைர் (இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்) அபூதாலிப் 💠 நபி (ஸல்) வின் சிறிய தந்தையர்கள் : ஹம்ஸா (இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்) அபூலஹப் ●கைதாக் ●முகவ்விம் ●ழிரார் அப்பாஸ் (இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்) 💠 நபி (ஸல்) வின் மாமிகள் : உம்மு ஹக்கீம் (இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்)●பார்ரா (இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்)●ஆதிகா (இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்)●சபிய்யா (இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்)●அர்வா(இவர்களைப்பற்றிய குறிப்பு இல்லை)●உமைமா (இவர்களைப்பற்றிய குறிப்பு இல்லை …

Continue reading

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 32

ஸீரா பாகம் – 32 உன் நபியை அறிந்துகொள் ஹிஜ்ரி 10 ஆம் ஆண்டு ஹஜ்ஜதுல் விதா : ஹிஜ்ரி 9 இல் அபூபக்கர் (ரலி)  தலைமையில் மக்கள் ஹஜ்ஜுக்கு சென்று வந்தார்கள். 💠 நபி (ஸல்) கிட்டத்தட்ட 1,64,000 பேர் (அதிகபட்சமாக) 1,24,000(குறைந்தபட்சமாக)(இந்த எண்ணிக்கை அறிவிப்புகள் அடிப்படையில்) நபி (ஸல்) ஹஜ்ஜின்போது அல்லாஹ் வானங்களையும் பூமியையும் படைக்கும்போது மாதங்களை அமைக்கும்போது எவ்வாறு இருந்ததோ அதே போன்று இப்போது ஆகிவிட்டது என்று கூறினார்கள்.  

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 31

ஸீரா பாகம் – 31 உன் நபியை அறிந்துகொள் ஹிஜ்ரி 9 ஆம் ஆண்டு : ❣ தபூக் யுத்தம் (வறுமை போர்) ரோமர்கள் முஸ்லிம்களை தாக்குவதற்காக வருவதை அறிந்த நபி(ஸல்) 30,000 பேரை கொண்ட படையை தயார் செய்து அனுப்பினார்கள்.  

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 30

ஸீரா பாகம் – 30 உன் நபியை அறிந்துகொள் ❈ நபி (ஸல்) மக்காவை வெற்றியடைந்தார்கள். ❈ நபி (ஸல்) மக்காவை விட்டு வெளியேறும்போது மிகவும் வேதனையுடன் அழுதுகொண்டே சென்றார்கள். வெற்றிவாகை சூடி மக்காவிற்குள் வந்த போது தலை குனிந்தவராக ஒட்டகத்தின் மீது முகத்தை வைத்து பணிவுடன் அல்லாஹ்வை புகழ்ந்து மக்காவில் அனைவரையும் மன்னித்துவிட்டார்கள். ❈ ஹுனைன் 12,000 பேர் அதில் கலந்து கொண்டார்கள்.

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 29

ஸீரா பாகம் – 29 உன் நபியை அறிந்துகொள்  ஹிஜ்ரி 8 வது ஆண்டு : மக்கா வெற்றி ஹுனைன் தாயிப் மக்கா வெற்றி: 💠 ஹுதைபிய்யா ஒப்பந்தத்தை குறைஷிகள் மீறியதால் நபி (ஸல்) மக்கா வாசிகளுடன் போர் செய்ய ஆயத்தமானார்கள். பதரில் கலந்து கொண்ட ஹாதிம் (ரலி) ஒரு பெண்மணி மூலமாக இந்த செய்தியை குறைஷிகளுக்கு அறிவித்து கடிதம் எழுதி அனுப்பினார்கள். அல்லாஹ் அதை நபி (ஸல்) விற்கு அறிவித்ததால் நபி (ஸல்) அலி (ரலி) யையும் …

Continue reading

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 28

ஸீரா பாகம் – 28 உன் நபியை அறிந்துகொள்  💠 மன்னர்களுக்கும் கவர்னர்களுக்கும் இஸ்லாமின் பக்கம் அழைத்து கடிதம் எழுதினார்கள்; எழுத அறிந்தவர்களை வைத்து கடிதங்கள் எழுதி இஸ்லாமிய அழைப்பு பனி செய்தார்கள். ஹிஜ்ரி  7 வது ஆண்டு காபா கைபர் (யூதர்களுடன் நடந்த யுத்தம்) தாதுர் ரிகா உம்ரத்துல் கனா 💠 ஹுதைபிய்யா உடன்படிக்கையில் அடுத்த வருடம் தான் உம்ரா செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்ததால் ஹிஜ்ரி 7 இல் அவர்கள் உம்ரா செய்தார்கள்.

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 27

ஸீரா பாகம் – 27 உன் நபியை அறிந்துகொள் ❈ உஸ்மான் (ரலி) திரும்பி வந்ததும் குறைஷிகளுடன் ஒப்பந்தம் செய்தார்கள். ஆனாலும் குறைஷிகள் அந்த வருடத்தில் உம்ரா செய்ய அனுமதி  இல்லையென்று கூறிவிட்டார்கள். அந்த ஒப்பந்தம் மிகவும் ஒரு தலை பட்சமாகவும் குறைஷிகளுக்கு  அனைத்தும் சாதகமாகவும் இருந்தது.   ❈ நபி (ஸல்) அவர்களிடம் உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள். நாங்கள் கொல்லப்பட்டால் சொர்க்கத்திற்கு தானே செல்வோம்.குறைஷிகளின் இந்த அநியாயமான ஒப்பந்தத்திற்கு ஏன் உடன் படவேண்டும்? என்று நபி (ஸல்) விடமும் …

Continue reading