Harani Hani

Author's posts

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 26

ஸீரா பாகம் – 26 உன் நபியை அறிந்துகொள் ❣ ஹிஜ்ரி 6 ஆம் ஆண்டு : பனூ லிஹ்யான் போர் ஹுதைபிய்யாஹ் (ஒப்பந்தம்) ❈ இந்த ஒப்பந்தத்திற்கு பிறகு குறைஷிகளுடன் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. ❈ நபி(ஸல்) உம்ராவிற்கு செல்வது போல கனவு கண்டார்கள். ஆகவே உம்ராவிற்காக மக்களுடன் கிளம்பினார்கள். குறைஷிகள் மக்காவிற்குள் அனுமதிக்க மறுத்தார்கள். உஸ்மான் (ரலி) வை சமாதானப் பேச்சிற்காக நபி(ஸல்) அனுப்பினார்கள். ஆனால் குறைஷிகள் உஸ்மான் (ரலி) யை மட்டும் உம்ரா விற்கு அனுமதிப்பதாக கூறினார்கள். பிறகு …

Continue reading

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 25

ஸீரா பாகம் – 25 உன் நபியை அறிந்துகொள்   ஹிஜ்ரி 4  வது ஆண்டு பனூ நழீர் பத்ரு 💠 குறைஷிகள் பத்ரில் தோல்வியடைந்ததை அடுத்து அதே நாள் அடுத்த வருடம் வருவதாக சொல்லிவிட்டுச் சென்றிருந்தார்கள். ஆகவே நபி (ஸல்) வின் படை அங்கு காத்திருந்தது ஆனால் குறைஷிகள் அச்சத்தின் காரணமாக அவர்கள் வரவில்லை.   ஹிஜ்ரி 5 ஆம் ஆண்டு தவ்மதுல் ஜன்தல்   பனூ அல் முஸ்தலக் அஹ்ஸாப் பனூ குரைழா 💠 இதில் தவ்மதுல் ஜன்தல் …

Continue reading

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 24

ஸீரா பாகம் – 24 உன் நபியை அறிந்துகொள் ✤ பத்ரில் 70 கைதிகள் சிறைபிடிக்கப்படுகிறார்கள். அவர்களை பிணைத்தொகை வாங்கி விட்டுவிடுவதா என்பது பற்றி பல ஆலோசனைகள் செய்யப்பட்டது. உமர் (ரலி) – அவர்களை எங்கள் கையில் தாருங்கள் இஸ்லாத்தின் எதிரிகளை நாங்கள் கொல்கிறோம் என்கிறார்கள். ஆனால் அபூபக்கர் (ரலி) பிணைத்தொகையை வாங்கி விட்டு விட்டுவிடுவோம் என்கிறார்கள். ஆகவே நபி (ஸல்) பிணைத்தொகையை பெற்றுக்கொண்டு அவர்களை விடுவித்து விட்டார்கள். பிறகு நபி (ஸல்) மஸ்ஜிதில் அழுது கொண்டிருந்தார்கள் உமர் (ரலி) …

Continue reading

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 23

ஸீரா பாகம் – 23 உன் நபியை அறிந்துகொள் ❤ ஹிஜ்ரி 3 ஆம் ஆண்டு நபியவர்கள் சந்தித்த போர்கள் தூ அம்ர் பஹ்ரான் உஹூத் ஹம்ராவுல் அஸத் 💠 இதில் உஹூத் என்ற இடத்தில் மட்டும் போர் நடந்தது

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 22

ஸீரா பாகம் – 22 உன் நபியை அறிந்துகொள் ❁ அல்லாஹ் உங்களை எதிர்ப்பவர்களுடன் நீங்கள் போர் புரியுங்கள் என அல்லாஹ் அனுமதியளித்தான். ❁ நபி (ஸல்) எந்த போர்களில் கலந்து கொண்டார்களோ அந்த போர்களுக்கு மார்க்கத்தில் கஸ்வா என்று சொல்லப்படும். ❁ 18-24 போர்களில் நபி (ஸல்) கலந்திருக்கிறார்கள். அதில் போர் நடந்தது குறைவு தான்(ஏறக்குறைய 9 போர்கள்) மற்றவையெல்லாம் போர் நடக்காமல் வந்தவை தான். ❁ எதில் நபி (ஸல்) தங்களது தோழர்களை மட்டும் அனுப்பினார்களோ  அந்த போருக்கு ஸரிய்யா …

Continue reading

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 21

ஸீரா பாகம் – 21 உன் நபியை அறிந்துகொள் ❖ மஸ்ஜிதுன்னபவியில் கல்வி கற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ❖ குறைஷிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க ஒற்றர்களை அனுப்பினார்கள். ❖ குறைஷிகளின் வியாபார பாதைகளை கண்காணிக்க ஏற்பாடு செய்தார்கள்.

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 20

ஸீரா பாகம் – 20 உன் நபியை அறிந்துகொள் ✿ சஹது இப்னு ரபீஆ (ரலி);  அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி) -விடம் எனக்கு 2 மனைவிகள் இருக்கிறார்கள்; அதில் உங்களுக்கு யாரை பிடித்திருக்கிறதோ அவரை திருமணம் செய்துக்கொள்ளுங்கள் என்றார்கள். அப்துல் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி); எனக்கு கடைத்தெருவைக் காட்டுங்கள் அது போதும் என்றார்கள்.   ✿ நபி (ஸல்) முஹாஜிர்கள் அன்சாரிகளுக்கிடையில் சகோதரத்துவ ஒப்பந்தம் செய்து வைத்தார்கள் ✿ மதீனாவில் வசித்த அனைத்து யூத குலத்துடனும் நபி (ஸல்) …

Continue reading

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 19

ஸீரா பாகம் – 19 உன் நபியை அறிந்துகொள்  💠 முஸ்லிம்கள் மிக மகிழ்ச்சியுடன் நபி (ஸல்) வை வரவேற்றார்கள். மதீனாவின் வாசலில் சிறுவர்களை நிறுத்தி கவிதை பாடி வரவேற்றார்கள். 💠 அனைவரும் நபி (ஸல்) தங்கள் வீட்டில் தங்க வேண்டும் என விரும்பி அழைத்தார்கள் நபி (ஸல்) தன் ஒட்டகத்திற்கு வஹீ  வருகிறது அது எங்கே நிற்கிறதோ அங்கே தங்க முடிவு செய்தார்கள். ஒட்டகம் அபூ அய்யூப் அல் அன்சாரி (ரலி) வீட்டில் நின்றது. உடனே அபூ அய்யூப் …

Continue reading

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 18

ஸீரா பாகம் – 18 உன் நபியை அறிந்துகொள் ❖ நபித்துவத்தின் 14 ஆவது ஆண்டு 💠 சபர் மாதம் பிறை 27 இல் ஹிஜ்ரா புறப்பட்டு ரபியுல் அவ்வல் பிறை 8 திங்கள் பகலில் குபா வந்தடைந்தார்கள். 💠 குபாவில் நபியவர்கள் தங்குவதற்காக மஸ்ஜித் கட்டப்பட்டிருந்தது. ❤ ஸூரத்துத் தவ்பா 9:108 لَا تَقُمْ فِيهِ أَبَدًا ۚ لَّمَسْجِدٌ أُسِّسَ عَلَى التَّقْوَىٰ مِنْ أَوَّلِ يَوْمٍ أَحَقُّ أَن تَقُومَ فِيهِ ۚ فِيهِ رِجَالٌ يُحِبُّونَ أَن …

Continue reading

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 17

ஸீரா பாகம் – 17 உன் நபியை அறிந்துகொள் ❖ நபித்துவத்தின் 12 ஆவது ஆண்டு ❤ நபித்துவத்தின் 11 ஆம் ஆண்டு துல் ஹஜ் மாதம் ஹஜ் காலத்தில் 6 பேர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு சென்றார்கள். அவர்கள் மதீனாவிற்கு சென்று மேலும் சிலருக்கு இஸ்லாத்தை எத்திவைத்துவிட்டு அழைத்து வந்தார்கள். அவர்கள் நாங்கள் இஸ்லாமை ஏற்போம் பிறருக்கும் பரப்புவோம் என்று ஒப்பந்தம் செய்து விட்டு சென்றார்கள். ❤ பிற சமுதாயத்தவர்களுக்கும் இஸ்லாத்தை ஏத்தி வைத்தார்கள் ஆனால் பெரும்பாலானவர் ஏற்றுக்கொள்ளவில்லை. ❤ இஸ்லாம் தீவிரமாக …

Continue reading