Harani Hani

Author's posts

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 6

ஸீரா பாகம் – 6 உன் நபியை அறிந்துகொள் ✽ 15 வயதில் : குறைஷி மற்றும் ஹவாசின் குலத்தவர்களுக்கிடையில் நடந்த யுத்தத்தில் கலந்து கொண்டார்கள். ( சிறு சிறு வேலைகளை செய்து கொடுத்தார்கள்). ✽ 20 வது வயது : வியாபாரத்திற்காக வந்த ஒருவரின் பொருளை வாங்கிவிட்டு அதற்கான கிரயம் கொடுக்கப்படவில்லை. அப்போது அநீதிக்கெதிரான ஹில்ஃபுல் ஃபுலூல் (சிறப்பிற்குரிய ஒப்பந்தம்) என்ற ஒப்பந்தத்தில் கலந்து கொண்டார்கள். ( நபி(ஸல்) நபித்துவத்திற்கு பிறகும் இந்த ஒப்பந்தத்தை நினைவுகூர்ந்து அது போன்ற …

Continue reading

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 5

ஸீரா பாகம் – 5 உன் நபியை அறிந்துகொள் ✥ நபி(ஸல்) 3 வயது முதல் 6 வயது வரை தாய் ஆமினாவிடம் வளர்ந்தார்கள். பிறகு  தாய் ஆமினா அவர்களும் இறந்துவிட்டார்கள். ✥ 6 – 8 வயது வரை பாட்டனார் அப்துல் முத்தலிப் வளர்த்தார்கள். (அப்துல் முத்தலிப் இல்லாத நேரத்தில் அவருடைய இடத்தில் இருக்கும் ஒருவர் நபி(ஸல்) வாக தான் இருந்தார்கள். ✥ 8 வயது முதல் தன் தந்தையின் மூத்த சகோதரர்களில் 3வது சகோதரரான அபுதாலிபுடைய பொறுப்பில் வளர்ந்தார்கள். …

Continue reading

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 4

ஸீரா பாகம் – 4 உன் நபியை அறிந்துகொள் ✥ நபி(ஸல்) – என் தாய் தன் உடம்பிலிருந்து ஒரு பெரும் ஒளி ஏற்பட்டதை பார்த்தாள். ✥ நபி(ஸல்) ஹலீமா சஹதியா என்றவரிடம் பால் குடித்து வளர்ந்தார்கள். நபி(ஸல்) வை எடுக்க வரும்போது மெலிந்த கழுதையில், மெல்லிய ஒட்டகத்தில் மக்காவுக்கு வந்தார்கள். நபி(ஸல்) அனாதை குழந்தையாக இருந்ததால் அவர்களை யாரும் கொண்டு போகவில்லை. ஆனால் ஹலீமா அவர்கள் நபி(ஸல்) வை கூட்டிச்செல்லும் போது அவர்களது ஒட்டகமும் கழுதையும் நன்றாக ஆகிவிட்டது. …

Continue reading

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 3

ஸீரா பாகம் – 3 உன் நபியை அறிந்துகொள் நபி (ஸல்) வின் வம்சத்தொடர் இப்ராஹிம் (அலை) விற்கு 2 பிள்ளைகள் 1. இஸ்மாயீல் (மூத்தவர்) 2. இஸ்ஹாக் (இளையவர்) ❣ இஸ்ஹாக் (அலை)க்கு பிறந்தவர் யஹ்கூப். ❣ யஹ்கூப் (அலை)யின் இன்னொரு பெயர் இஸ்ராயீல் (அலை). ❣ அவர்களிலிருந்து தோன்றியவர்கள் தான் இஸ்ரவேலர்கள். ❣ இப்ராஹிம் (அலை) அல்லாஹ்வின் கட்டளைப்படி இஸ்மாயீல் (அலை)யையும் அவரது தாயார் ஹாஜரா அவர்களையும் மக்காவிற்கு அழைத்து வந்து தங்கவைக்கிறார்கள். ❣ அந்த இஸ்மாயீல் (அலை)யின் வம்சத்திலிருந்து வந்தவர்கள் …

Continue reading

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 2

ஸீரா பாகம் – 2 உன் நபியை அறிந்துகொள் நபி (ஸல்) பிறந்த ஆண்டு கஹ்பா வை இடிக்க வந்த அப்ரஹாவின் படையை அல்லாஹ் நாசமாக்கினான் (சூரத்துல் பீல்). அந்த சம்பவத்தின் 50 நாட்கள் கழித்து நபி (ஸல்) பிறந்தார். இயற்பெயர் : முஹம்மத் தந்தையின் பெயர் : அப்துல்லாஹ் தாயின் பெயர் : ஆமினா குடும்பம் : ஹாஷிம் குலம் : குறைஷ் பிறந்த நாள் : திங்கள் தேதி : பிறை 9 (மூத்த அறிஞர்களின் ஆய்வின் படி நபி (ஸல்) பிறந்தது 9 இறந்தது …

Continue reading

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 1

ஸீரா பாகம் – 1 உன் நபியை அறிந்துகொள் ❤ ஸூரத்துத் தவ்பா 9:128 لَـقَدْ جَآءَكُمْ رَسُوْلٌ مِّنْ اَنْفُسِكُمْ عَزِيْزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيْصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِيْنَ رَءُوْفٌ رَّحِيْمٌ‏ ➥   (முஃமின்களே!) நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார்; நீங்கள் துன்பத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தத்தைக் கொடுக்கின்றது; அன்றி, உங்(கள் நன்மை)களையே அவர் பெரிதும் விரும்புகிறார்; இன்னும் முஃமின்கள் மீது மிக்க கருணையும் கிருபையும் உடையவராக இருக்கின்றார். ❤ ஸூரத்துத் …

Continue reading

நேசம் இன்றி ஈமான் இல்லை பாகம் 7

ஸீரா பாகம் – 7 நேசம் இன்றி ஈமான் இல்லை ♥ ஸூரத்துல் அஹ்ஜாப 33:56 اِنَّ اللّٰهَ وَمَلٰٓٮِٕكَتَهٗ يُصَلُّوْنَ عَلَى النَّبِىِّ ؕ يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا صَلُّوْا عَلَيْهِ وَسَلِّمُوْا تَسْلِيْمًا‏ ➥   இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள். ♥ ஸூரத்துல் அஃலா 87:10 (அல்லாஹ்வுக்கு) அஞ்சுபவன் விரைவில் உபதேசத்தை ஏற்பான். ♥ ஸூரத்துல் …

Continue reading

நேசம் இன்றி ஈமான் இல்லை பாகம் 6

ஸீரா பாகம் – 6 நேசம் இன்றி ஈமான் இல்லை  ♥ ஸூரத்துத் தவ்பா9:128 لَـقَدْ جَآءَكُمْ رَسُوْلٌ مِّنْ اَنْفُسِكُمْ عَزِيْزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيْصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِيْنَ رَءُوْفٌ رَّحِيْمٌ‏ ➥   (முஃமின்களே!) நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார்; நீங்கள் துன்பத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தத்தைக் கொடுக்கின்றது; அன்றி, உங்(கள் நன்மை)களையே அவர் பெரிதும் விரும்புகிறார்; இன்னும் முஃமின்கள் மீது மிக்க கருணையும் கிருபையும் உடையவராக இருக்கின்றார்.

நேசம் இன்றி ஈமான் இல்லை பாகம் 5

ஸீரா பாகம் – 5 நேசம் இன்றி ஈமான் இல்லை ஸஹாபாக்கள் நபி(ஸல்) அவர்களின் மீது வைத்திருந்த நேசம் ❖ தந்தை, மகன், கணவன், சகோதரன் ஆகிய நால்வரும் இறந்த செய்தியை கேட்டும், நபி(ஸல்) அவர்களின் நிலையைப் பற்றி கவலைப்பட்ட பெண்மணி. ❖ ஹுபைப் (ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு எதிராக, ஒரு சிறிய வார்த்தை உபாயயோகிப்பதை விட, உயிர் விடுவதை சிறந்ததாக கருதினார்கள். ♥ சூரா பகரா 2: 45, 46 யார் அல்லாஹ்வை சந்திக்க வரவேண்டும் என எண்ணுகிறார்களோ, …

Continue reading

நேசம் இன்றி ஈமான் இல்லை பாகம் 4

ஸீரா பாகம் – 4 நேசம் இன்றி ஈமான் இல்லை ♥ சூரா மாயிதா 5:54 அல்லாஹ்வை நாம் நேசித்தால் அல்லாஹ் நம்மை நேசிப்பான், அல்லாஹ்வை நேசிப்பவன் பிறரின் பழியை பொருட்படுத்த மாட்டான். ❖ நபி(ஸல்) அவர்களிடம் மறுமையைப் பற்றி ஒருவர் கேட்டார் – மறுமைக்காக நீ என்ன தயார் செய்து வைத்திருக்கிறாய் – பதில் கூறியவர்; சொல்லும் அளவுக்கு ஒன்றும் செய்யவில்லை ஆனால் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன் – யாரை நீ நேசித்தாயோ அவருடன் சொர்க்கத்தில் நீ …

Continue reading