Author's posts
Jan 30
நேசம் இன்றி ஈமான் இல்லை பாகம் 3
ஸீரா பாகம் – 3 நேசம் இன்றி ஈமான் இல்லை எவரிடம் மூன்று பண்புகள் உள்ளதோ அவர் ஈமானுடைய சுவையை சுவைத்துவிடுவார். ◉ அல்லாஹ்வையும் அல்லாஹ்வுடைய தூதரையும் தன் உயிரினும் மேலாக நேசிக்க வேண்டும். ◉ தான் விரும்புவதையே தனது சகோதரருக்கும் விரும்ப வேண்டும். ◉ இறை நிராகரிப்புக்கு திரும்பி செல்வதை நெருப்பில் போடுவதை போன்று வெறுக்கவேண்டும். ★ நபி(ஸல்) – தந்தையை விட, பிள்ளையை விட, உலகில் உள்ள அனைவரையும் விட, என்னை நேசிக்கும் வரை உண்மையான முஃமீனாக ஆக முடியாது. …
Jan 30
நேசம் இன்றி ஈமான் இல்லை பாகம் 2
ஸீரா பாகம் – 2 நேசம் இன்றி ஈமான் இல்லை நபி(ஸல்) அவர்களின் நேசம் : நபி(ஸல்) அவர்களுக்கு பல தீங்குகள் செய்த ஹிந்தாவை மன்னித்தார்கள். நபி(ஸல்) அவர்களின் சிறிய தந்தை ஹம்ஸா(ரலி) வை, கொடூரமான முறையில் கொன்ற வஹ்ஷி யை மன்னித்தார்கள். மக்கா முஷ்ரிக்குகள் நபி(ஸல்) அவர்களுக்கு பல தீங்குகள் இழைத்திருந்தும்; மக்கா வெற்றிக்குப் பின் அவர்கள் அனைவரையும் நபி(ஸல்) அவர்கள் மன்னித்தார்கள். ஸூரத்துல் இன்ஃபிதார் – 6: கொடையாளனான சங்கை மிக்க உன் இறைவனுக்கு …
Jan 30
நேசம் இன்றி ஈமான் இல்லை பாகம் 1
ஸீரா பாகம் – 1 நேசம் இன்றி ஈமான் இல்லை ◈ அல்லாஹ்வின் மீதும் அல்லாஹ்வின் தூதர் மீதும் நேசம் வைப்பது ஈமானின் ஒரு பகுதியாகும். ◈ ஸஹாபாக்கள் மார்க்கத்தை இந்த அளவிற்கு பின்பற்றினார்கள் என்றால் அவர்கள் அல்லாஹ்வின் மீதும் அல்லாஹ்வின் தூதரின் மீதும் கொண்டிருந்த நேசமே அதற்கு முக்கிய காரணமாக இருந்தது. ◈ அல்லாஹ்வையும் அல்லாஹ்வுடைய தூதரையும் நேசிக்காமல் அவர்களுடைய இஸ்லாமும் ஈமானும் முழுமையடையாது. ஸூரத்துல் ஆதியாத்தி – 8: وَاِنَّهٗ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيْدٌ ؕ இன்னும், நிச்சயமாக …
Jan 30
நபியை நம்பிக்கை கொள்வோம் பாகம் 7
ஸீரா பாகம் – 7 நபியை நம்பிக்கை கொள்வோம் அல்லாஹ் மலக்குகளிடம் ஆதம்(அலை) க்கு சிரம் பணிய சொன்னபோது மலக்குகள் செய்தார்கள். ஆனால் இப்லீஸ் அறிவை உபயோகித்தான். என்னை தீயால் படைத்தாய் ஆதமை மண்ணால் படைத்திருக்கிறாய். ஆகவே அல்லாஹ்வின் கட்டளைக்கு எதிராக logic பேசினான். ஆதலால் அல்லாஹ்வின் கட்டளைக்கு எதிராக புத்தியை உபயோகித்ததால் அல்லாஹ் அவனை சபித்தான். ❤ ஸூரத்து ஸாத் 38:85 “நிச்சயமாக, உன்னைக் கொண்டும், அவர்களில் உன்னைப் பின்பற்றியவர்கள் அனைவரைக் கொண்டும் நரகத்தை நான் நிரப்புவேன்” …
Jan 30
நபியை நம்பிக்கை கொள்வோம் பாகம் 6
ஸீரா பாகம் – 6 நபியை நம்பிக்கை கொள்வோம் ஜுபைர்(ரலி) விற்குமன்சாரி தோழர் ஒருவருக்கும் இடையில் உண்டான பிரச்சனையில் அல்லாஹ் இறக்கிய வசனம். ஸூரத்துன்னிஸா 4 : 65 உம் இறைவன் மேல் சத்தியமாக, அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மை நீதிபதியாக, ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம் மனங்களில் கொள்ளாது (அத்தீர்ப்பை) முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள் ஸூரத்துல் அஹ்ஜாப 33 : …
Jan 30
நபியை நம்பிக்கை கொள்வோம் பாகம் 5
ஸீரா பாகம் – 5 நபியை நம்பிக்கை கொள்வோம் ❤ சூரா அன்னிஸா 4:136 ➥ முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், அவன் தூதர் மீது அவன் இறக்கிய (இவ்) வேதத்தின் மீதும், இதற்கு முன்னர் இறக்கிய வேதங்களின் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; எவர் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும், இறுதி நாளையும் (நம்பாமல்) நிராகரிக்கிறாரோ அவர் வழிகேட்டில் வெகு தூரம் சென்றுவிட்டார். நபி(ஸல்) சில வேளைகளில் வஹியல்லாத விஷயங்கள் செய்தாலும் …
Jan 30
நபியை நம்பிக்கை கொள்வோம் பாகம் 4
ஸீரா பாகம் – 4 நபியை நம்பிக்கை கொள்வோம் 💕 அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் ஈமான் கொள்ளுங்கள். நபி(ஸல்) சொல்வதை கேட்காத மக்கள் அல்லாஹ்வை நிராகரிக்கிறார்கள். (ஆதாரம்: சூரா அல் ஹதீத் 57 : 7,8) 💕 ஸூரத்துத் தஃகாபுன் 64 : 8 ஆகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர் மீதும், நாம் இறக்கி வைத்த (வேதமாகிய) ஒளியின் மீதும் ஈமான் கொள்ளுங்கள் – அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தே இருக்கின்றான் 💕 ஸூரத்துந்நஜ்ம் 53 : …
Jan 30
நபியை நம்பிக்கை கொள்வோம் பாகம் 3
ஸீரா பாகம் – 3 நபியை நம்பிக்கை கொள்வோம் ஸூரத்துத் தவ்பா – 62 : يَحْلِفُوْنَ بِاللّٰهِ لَـكُمْ لِيُرْضُوْكُمْۚ وَاللّٰهُ وَرَسُوْلُهٗۤ اَحَقُّ اَنْ يُّرْضُوْهُ اِنْ كَانُوْا مُؤْمِنِيْنَ (முஃமின்களே!) உங்களைத் திருப்திப்படுத்துவதற்காக உங்களிடத்தில் அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கிறார்கள்; அவர்கள் (உண்மையாகவே) முஃமின்களாக இருந்தால், அவர்கள் திருப்திப் படுத்த மிகவும் தகுதியுடையவர்கள் அல்லாஹ்வும், அவனுடைய ரஸூலும் தான். 💠 அல்லாஹ்வை ஒருவன் திருப்திப் படுத்த நாடினால் அவனது தூதர் எப்படி வழி …
Jan 30
நபியை நம்பிக்கை கொள்வோம் பாகம் 2
ஸீரா பாகம் – 2 நபியை நம்பிக்கை கொள்வோம் படைத்தவன் ஒருவன் தான் என்பதில் உலகில் யாருக்கும் கருத்துவேறுபாடு இல்லை. அல்லாஹ்வை அவனுடைய தூதர்களின் வழியாகத்தான் சரியான முறைப்படி நம்ப முடியும். தூதர்களின் வழிகாட்டுதல் இல்லையென்றால் அல்லாஹ்வை சரியான முறைப்படி புரிந்து கொள்ள முடியாது. அந்த தூதர்கள் உலக வாழ்வின் அனைத்து விஷயங்களுக்கும் வழிகாட்டினார்கள். அதே சமயம் அல்லாஹ்வை பற்றியும் அவனை வணங்க வேண்டிய முறையையும் கற்றுத் தந்தார்கள். ஒவ்வொரு சமுதாயத்திற்கும் தூதர்கள் அனுப்பப்பட்டார்கள் ஆனால் அகில …
Jan 30
நபியை நம்பிக்கை கொள்வோம் பாகம் 1
ஸீரா பாகம் – 1 நபியை நம்பிக்கை கொள்வோம் உணவு உடை இருப்பிடம் உலக இன்பங்கள் இவை யாவும் இல்லாதவன் நஷ்டவாளி அல்ல… உண்மையில் நஷ்டவாளி, ஈமானை இழந்தவனே அல்லது ஈமானை அடையாதவனே ஆவான்…. مَا كَان مُحَمَّدٌ اَبآَ اَحَدٍ مِّنْ رِّجَالِكُمْ وَلَاكِنْ رَسُولَ الله وَخَاتَمَ النََبِيَنّز وَكَانَ اللهُ بِكُلَِ شَيْءٍ عَلِيمًا முஹம்மது(ஸல்) அவர்கள் உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை; ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் …
கருத்துரைகள் (Comments)