Harani Hani

Author's posts

ஹிஸ்னுல் முஸ்லிம் 8A

பிரார்த்தனைப் பேழை (முஸ்லிமின் அரண்) PART – 8A இரவில் தூக்கத்திற்கு இடையில் திடீரென விழித்தெழுந்தால் عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ , قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ” مَنْ تَعَارَّ مِنَ اللَّيْلِ , فَقَالَ حِينَ يَسْتَيْقِظُ : لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ , لَهُ الْمُلْكُ , وَلَهُ الْحَمْدُ , وَهُوَ عَلَى كُلِّ …

Continue reading

ஹிஸ்னுல் முஸ்லிம் 7C

பிரார்த்தனைப் பேழை (முஸ்லிமின் அரண்) PART – 7C Book :80 புஹாரி كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَوَى إِلَى فِرَاشِهِ قَالَ: اللَّهُمَّ بِاسْمِكَ أَحْيَا وَأَمُوتُ وَإِذَا أَصْبَحَ قَالَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ)). [ صحيح البخاري عن حذيفة 《☆》ஹுதைஃபா (ரலி) – நபி (ஸல்) தூங்கச்சென்றால் اللَّهُمَّ بِاسْمِكَ أَحْيَا وَأَمُوتُ என்று கூறுவார்கள்.யா அல்லாஹ்! …

Continue reading

ஹிஸ்னுல் முஸ்லிம் 7B

حصن المسلم பிரார்த்தனைப் பேழை (முஸ்லிமின் அரண்) PART – 7B Book : 80 புஹாரி மற்றொரு அறிவிப்பில் وعن حُذَيْفَةَ رضي اللَّه عنه قال : : كان النبي صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم إذا أَخَذَ مَضْجَعَهُ مِنَ اللَّيْلِ وَضَعَ يَدهُ تَحْتَ خَدِّهِ ، ثمَّ يَقُولُ : « اللَّهُمَّ بِاسْمِكَ أمُوتُ وَ أَحْيَا » وإذا اسْتيْقَظَ قَالَ : «الحَمْدُ للَّهِ …

Continue reading

ஹிஸ்னுல் முஸ்லிம் 7A

பிரார்த்தனைப் பேழை (முஸ்லிமின் அரண்) PART – 7A اذكار الاستيقاظ – விழிக்கும் நேரத்தின் துஆக்கள் மொழியர்த்தம் منام ↔ கனவு يقظة ↔ நினைவு الاستيقاظ↔விழிக்கும் நேரம் الحمد لله الذى احيانا بعدما اماتنا واليه النشور ⬇️↔ الحمد لله புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே ⬇️↔ الذى احيانا என்னை உயிர்ப்பித்தவன் பிறகு ↔ بعد   ما اماتنا ↔ எமது மரணத்திற்கு ⬇️↔ واليه النشور அவன் பக்கமே எழுப்பப்படுவோம் …

Continue reading

ஹிஸ்னுல் முஸ்லிம் 6

  பிரார்த்தனைப் பேழை (முஸ்லிமின் அரண்) PART – 6 இஹ்ஸான் : يا رسول الله ما الإحسان قال أن تعبد الله كأنك تراه، فإنك إن لم تره فإنَّه يراك நபி (ஸல்) ளிடம் இஹ்ஸான் என்றால் என்ன என்று கேட்கப்பட்டபோது நீ அல்லாஹ்வை பார்க்க முடியாவிட்டாலும் அவன் உன்னை பார்த்துக்கொண்டிருக்கிறான் என்ற உணர்வோடு இபாதத் செய்தல். 🔷இஹ்ஸான் என்ற ஒரு நிலையை அடைவதற்கு திக்ருகளும் துஆக்களும் பெரிதளவில் உதவும். …

Continue reading

ஹிஸ்னுல் முஸ்லிம் 5

    حصن المسلم பிரார்த்தனைப் பேழை (முஸ்லிமின் அரண்) PART – 5 நாம் ஏன் இந்த புத்தகத்தை கற்கப்போகிறோம்?   நாம் ஒரு திக்ர் செய்கிறோம் அதன் இம்மை மறுமை பலன்  என்ன என்று தெரியவேண்டுமென்றால் அதன் கருத்துக்கள் கட்டாயமாக நமக்கு  தெரிந்திருக்க வேண்டும். அறிவிப்பாளர்கள் வரிசை பார்த்து ஸஹீஹ் ஆனதா ளயீஃப் ஆனதா என்று அதன் நம்பகத்தன்மையை ஆய்வோம். ஒரு திக்ர் படிக்கும்போது அதன் சிறப்பு என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும். …

Continue reading

ஹிஸ்னுல் முஸ்லிம் 4

  பிரார்த்தனைப் பேழை (முஸ்லிமின் அரண்) PART – 4 எவ்வாறு  படிக்கப்போகிறோம்? திக்ருகளை 6 வகையாக பிரிப்போம்   اذكار العادات அன்றாடம் நாம் சொல்லக்கூடிய பிரார்த்தனைகள் اذكار العبادات தொழுகை நோன்பு சகாத் போன்ற இபாத்தோடு தொடர்புடைய  பிரார்த்தனைகள் اذكار بعد الصلاة தொழுகைக்கு பிறகு ஓதும் துஆக்கள் اذكار الصباح والمساء காலை மாலை துஆக்கள். اذكار الظروف الخاصة சந்தர்ப்ப துஆக்கள் தூங்கும் பொழுதும் தூக்கத்திலிருந்து விழிக்கும்போதும் ஓதும் துஆக்கள்   …

Continue reading

ஹிஸ்னுல் முஸ்லிம் 3

பிரார்த்தனைப் பேழை (முஸ்லிமின் அரண்) PART – 3 🔷சயீத் அல் கஹ்தான் என்ற இந்த நூலாசிரியர் எழுபதிற்கும் மேற்பட்ட நூற்களை எழுதியுள்ளார். 🎋وظلمات البدعة في ضوء الكتاب والسنة குர்ஆன் சுன்னாஹ் அடிப்படையில் பித்அத்தின் இருள்கள். 🎋نور التوحيد وظلمات الشرك في ضوء الكتاب والسنة தவ்ஹீதின் ஒளி குர் ஆன்  சுன்னத் அடிப்படையில், 🎋குர் ஆன்  சுன்னத் ஒளியில் ஜகாத், 🎋குர் ஆன் சுன்னத் அடிப்படையில் பிரயாணத்தொழுகை. என நேர்த்தியான முறையில் …

Continue reading

ஹிஸ்னுல் முஸ்லிம் 2

பிரார்த்தனைப் பேழை (முஸ்லிமின் அரண்) PART – 2 ஆசிரியர் குறிப்பு: 🔷இவர் கஹ்தான் கோத்திரத்தை சேர்ந்தவர். இவர் ஆசீர் என்ற மாநிலத்தில் பிறந்தவர். சமகாலத்தில் வாழும் ஒருவராக இருக்கிறார். இவருக்கு இரு மகன்கள் இருந்தனர். இருவரும் விபத்தில் காலமானார்கள். அதில் ஒருவரான அப்துர் ரஹ்மான் என்பவர் தம் பதினெட்டு  வயதிலேயே  மூன்று புத்தகங்களை எழுதிவிட்டார். அதில் மிக முக்கியமான புத்தகம் ஹஜ்ஜாஜ் இப்னு யூசுஃப் அவர்களை  பற்றியதாகும். சிறு வயதிலேயே மிகப்பேணுதலான நல்லொழுக்கமுள்ளவராக திகழ்ந்த அவர் …

Continue reading

ஹிஸ்னுல் முஸ்லிம் 1

  பிரார்த்தனைப் பேழை (முஸ்லிமின் அரண்) PART – 1 துஆக்கள் தொடர்பாக காலம் காலமாக பற்பல நூற்கள் எழுதப்பட்டிருக்கின்றன. உதாரணம்: 🍁இமாம் நஸயீ عمل اليوم والليلة அமலு யவ்மின் வல்லய்லா என்ற துஆ புத்தகத்தை தொகுத்தார்கள். 🍁இமாம் நவவீ ரஹ்  اذكار என்ற தனி நூல் துஆக்கள் தொடர்பாக  எழுதியுள்ளார்கள். அதில் ரியாளுஸ்ஸாலிஹீனையும் சேர்ப்பார்கள். 🍁இமாம் இப்னு தைமிய்யாஹ் வின் “الكلم الطيب”அல்கலீமுதய்யிப் என்ற தொகுப்பு உள்ளது. இவரது இந்த நூலை ஸஹீஹ் ளயீப் …

Continue reading