Harani Hani

Author's posts

தொழுகையின் முக்கியத்துவம் – 5

ஃபிக்ஹ் பாகம் – 5 தொழுகையின் முக்கியத்துவம் 🍒அப்துல்லாஹ் இப்னு ஷகீக் என்ற தாபிஈ-இன் கருத்து –  தொழுகையை தவிர மற்ற எந்த அமலையும் விட்டுவிட்டால் ஒருவர் காஃபிராகிவிடுவார் என ஸஹாபாக்கள் கருதவில்லை. ஸூரத்துல் முஃமினூன் 23:1; 2; 9; 10 قَدْ اَفْلَحَ الْمُؤْمِنُوْنَۙ‏ (1)ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர். الَّذِيْنَ هُمْ فِىْ صَلَاتِهِمْ خَاشِعُوْنَ ۙ‏ (2)அவர்கள் எத்தகையயோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். وَالَّذِيْنَ هُمْ عَلٰى صَلَوٰتِهِمْ يُحَافِظُوْنَ‌ۘ‏ …

Continue reading

தொழுகையின் முக்கியத்துவம் – 4

ஃபிக்ஹ் பாகம் – 4 தொழுகையின் முக்கியத்துவம்  عن جابر قال : قال رسول الله صلى الله عليه وسلم : { بين الرجل وبين الكفر ترك الصلاة } 🍒 ஜாபிர் (ரலி) – நபி (ஸல்) – ஒரு மனிதனுக்கும் இறைநிராகரிப்புக்கும் மத்தியில் உள்ள வித்தியாசம் தொழுகையை விடுவதே (புஹாரி)  قال رسول الله صلى الله عليه وسلم إن العهد الذي بيننا وبينهم الصلاة فمن تركها …

Continue reading

தொழுகையின் முக்கியத்துவம் – 3

ஃபிக்ஹ் பாகம் – 3 தொழுகையின் முக்கியத்துவம் ஸூரத்து மர்யம் 19:59 فَخَلَفَ مِنْۢ بَعْدِهِمْ خَلْفٌ اَضَاعُوا الصَّلٰوةَ وَاتَّبَعُوا الشَّهَوٰتِ‌ فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا ۙ‏ ஆனால், இவர்களுக்குப் பின் (வழி கெட்ட) சந்ததியினர் இவர்களுடைய இடத்திற்கு வந்தார்கள்; அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள்; (இழிவான மன)இச்சைகளைப் பின்பற்றினார்கள்; (மறுமையில்) அவர்கள் (நரகத்தின்) கேட்டைச் சந்திப்பார்கள். ஸூரத்துல் முத்தஸ்ஸிர் 74:40 ; 41; 42; 43 فِىْ جَنّٰتٍ ۛ يَتَسَآءَلُوْنَۙ‏ (40)(அவர்கள்) சுவர்க்கச் சோலைகளில் (இருப்பார்கள்; …

Continue reading

தொழுகையின் முக்கியத்துவம் – 2

ஃபிக்ஹ் பாகம் – 2 தொழுகையின் முக்கியத்துவம் 🍒ஆணாயினும் பெண்ணாயினும் புத்திசுவாதீனமாக இருந்தால்; உயிருள்ள வரை தொழ வேண்டியது அவர்கள் மீது கட்டாய கடமையாகும்.  🍒நின்று தொழ முடியாதவர் உட்கார்ந்தும்; உட்கார முடியாதவர் சாய்ந்தும் தொழ வேண்டும். உளூ செய்ய முடியவில்லையென்றால் தயம்மும் செய்து தொழ வேண்டும். ஆகவே எந்த நிலையும் ஒரு முஸ்லீம் தொழுதே ஆக வேண்டும். 🍒நபி (ஸல்) – தூக்கத்தினாலோ மறதியாலோ ஒருவர் தொழுகையை விட்டுவிட்டால் விழித்த உடன் அல்லது ஞாபகம் வந்த உடன் …

Continue reading

தொழுகையின் முக்கியத்துவம் – 1

ஃபிக்ஹ் பாகம் – 1 தொழுகையின் முக்கியத்துவம் 🍒நபி (ஸல்) தொழுகை இஸ்லாத்தின் தூண் என்று கூறினார்கள். 🍒அல்லாஹ் நமக்கு கடமையாக்கிய முதல் விஷயம் தொழுகை தான். 🍒அல்லாஹ்; நபி (ஸல்) வின் மிஹ்ராஜ் பயணத்தில் 50 நேர தொழுகைகளை கடமையாக்கி அதை 5 ஆக சுருக்கினான். 🍒நபி (ஸல்) – மறுமையில் ஒரு மனிதன் முதன் முதலாக தொழுகையை பற்றி தான் கேள்வி கேட்கப்படுவார்(தபராணி) 🍒நபி (ஸல்) அவர்களது மரண நேரத்தில் செய்த உபதேசத்தில் இறுதியானது தொழுகை …

Continue reading

பிரசவ உதிரப்போக்கு (நிஃபாஸ்) பாகம் – 3

ஃபிக்ஹ் பாகம் – 3 நிஃபாஸ் ❊ ஹைல் மற்றும் நிஃபாஸின் நேரத்தில் தொழவோ, நோன்பு வைக்கவோ கணவன் மனைவி ஒன்று சேரவோ கூடாது. ஸூரத்துல் பகரா 2:222 மாதவிடாய் பற்றியும் உம்மிடம் வினவுகிறார்கள்; நீர் கூறும்: “அது (ஓர் உபாதையான) தீட்டு ஆகும்; ஆகவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் விலகியிருங்கள்; அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள்; அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படி கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர்களிடம் செல்லுங்கள்; பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்; …

Continue reading

பிரசவ உதிரப்போக்கு (நிஃபாஸ்) பாகம் – 2

ஃபிக்ஹ் பாகம் – 2 நிஃபாஸ் عن أم سلمة قالت كانت النفساء تجلس على عهد رسول الله صلى الله عليه وسلم أربعين يوما ✥ உம்மு ஸலமா (ரலி) – பெருந்தொடக்கு ஏற்பட்ட பெண்கள் 40 நாட்கள் வரை எதிர்பார்த்திருப்பார்கள் (ஸுனன் அபூதாவூத், ஸுனன் திர்மிதி) சிலர் இதை தவறாக விளங்கி 40 நாள் வரை சுத்தமாகிய பின்னும் காத்திருப்பது தவறாகும். ✥ அறிஞர்களின் ஏகோபித்த முடிவின் அடிப்படையில் பிரசவித்த பெண் சுத்தமான பின் …

Continue reading

பிரசவ உதிரப்போக்கு (நிஃபாஸ்) பாகம் – 1

ஃபிக்ஹ் பாகம் – 1 நிஃபாஸ் நிஃபாஸ் – பிள்ளைப்பேரின் காரணமாக வெளியேறக்கூடிய இரத்தம்.(குறைமாதத்தில் பிறந்த பிள்ளையாக இருந்தாலும் சரியே) பிள்ளைப்பெறின் நேரத்திலோ அல்லது பிள்ளைப்பேறுக்கு முன்னரோ பிள்ளை பேருக்கு பின்னரோ வரும் இரத்தத்தை நிஃபாஸ் என்போம். கால அளவு  குறைந்த காலத்திற்கு எந்த அளவும் இல்லை  குழந்தை பிறந்து சிறிது நேரத்திலே கூட இரத்தம் நின்று விடலாம் அல்லது சில குழந்தைகள் இரத்தம் இல்லாமலேயே பிறக்கலாம். எவ்வாறாயினும் எத்தனை விரைவில் அந்த இரத்தம் நின்று விட்டாலும் அந்த பெண் …

Continue reading

மாதவிடாய் பாகம் – 3

ஃபிக்ஹ் பாகம் – 3 மாதவிடாய் மாதவிடாயின் கால எல்லை ⚜ சில அறிஞர்கள் குறைந்தபட்ச நாட்கள் 1 என்றும் நடுநிலையாக 7 என்றும் அதிகபட்சமாக 15 என்றும் கருத்து தெரிவிக்கின்றனர் ஆனால் குர்ஆனிலும் ஹதீஸிலும் இதற்கு காலஅளவு குறிப்பிடப்படவில்லை. சில அறிஞர்களின் கருத்துக்கள் ⚜ இப்னு தைமிய்யா (ரஹ்) அல்லாஹ் குர்ஆனிலும் ஹதீஸிலும் மாதவிடாயை பற்றி சில சட்டங்கள் கூறியிருக்கிறான். ஆனால் அதன் கால அளவை அதில் குறிப்பிடப்படவில்லை. ஒரு மாதவிடாயிற்கும் இன்னொரு மாதவிடாயிற்கும் இடையில் எத்தனை …

Continue reading

மாதவிடாய் பாகம் – 2

ஃபிக்ஹ் பாகம் – 2 மாதவிடாய் (2) சிவப்பு நிறம் (3) மஞ்சள் நிறம் (4) கலங்கிய அழுக்கு நிறம் ⚜ அல்கமா இப்னு அபீஅல்கமா அவர்களது தாயார் மூலம் அறிவிக்கிறார்கள்.அக்காலத்தில் பெண்கள் தங்களது மாதவிடாய் தூய்மையடைந்து விட்டதா என்று தெரிந்து கொள்ள ஆயிஷா (ரலி) விடம் தங்களது வெளியேறும் நீரின் நிறத்தை ஒரு பஞ்சு போன்ற துணியில் வைத்து அனுப்புவார்கள். அப்போது ஆயிஷா (ரலி) அந்த பஞ்சில் வெள்ளை நிறத்தை காணும் வரை அவசரப்பட வேண்டாம் என்று அறிவுறுத்துவார்கள் (முவத்தா மாலிக், …

Continue reading