Harani Hani

Author's posts

உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள் பாகம் – 6

ஃபிக்ஹ் பாகம் – 6 உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள் فَقَدْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ مِنَ الْفِرَاشِ فَالْتَمَسْتُهُ فَوَقَعَتْ يَدِي عَلَى بَطْنِ قَدَمَيْهِ , وَهُوَ فِي الْمَسْجِدِ وَهُمَا مَنْصُوبَتَانِ , وَهُوَ يَقُولُ : ” اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ , وَبِمُعَافَاتِكَ مِنْ عُقُوبَتِكَ , وَأَعُوذُ بِكَ مِنْكَ , لا أُحْصِي ثَنَاءً عَلَيْكَ , أَنْتَ …

Continue reading

உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள் பாகம் – 5

ஃபிக்ஹ் பாகம் – 5 உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள்  ஒட்டக இறைச்சி உண்ணுதல் : ஜாபிர் இப்னு சமுரா (ரலி) – ஒரு மனிதர் நபி (ஸல்) விடம் கேட்டார்கள்-ஆட்டிறைச்சி சாப்பிட்டால் உளூ முறியுமா?-நபி (ஸல்) விரும்பினால் உளூ செய்யலாம்-ஒட்டக இறைச்சி சாப்பிட்டால் உளூ முறியுமா?-ஆம் உளூ முறியும் ஆகவே சாப்பிட்டு விட்டு நீங்கள் உளூ செய்து கொள்ளுங்கள்(அஹ்மத், முஸ்லீம்)

உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள் பாகம் – 4

ஃபிக்ஹ் பாகம் – 4 உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள் மர்ம ஸ்தானத்தை தொடுவது مَنْ مَسَّ ذَكَرَهُ فَلَا يُصَلِّي حَتَّى يَتَوَضَّأَ ✤ புஸ்ரா பின்த் சப்வான் (ரலி) – நபி (ஸல்) –  யாரேனும் ஒருவர் தன்னுடைய மர்ம உறுப்பை  தொட்டால் அவர் உளூ செய்யும் வரை தொழ வேண்டாம்(அஹ்மத், திர்மிதி-  ஸஹீஹ், அபூதாவூத், நஸயீ, புஹாரி – இது சம்மந்தமான விஷயத்தில் இது தான் ஆதாரப்பூர்வமானது ) ✤ இப்னு அலீ (ரலி) – நபி …

Continue reading

உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள் பாகம் – 3

ஃபிக்ஹ் பாகம் – 3 உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள் புத்தி நீங்கி விடுவது : தனக்கு என்ன நடந்தது என்று தெரியாத அளவுக்கு புத்தி நீங்கி விடுதல் (உதாரணம் : பைத்தியம் பிடித்தல், மயக்கமடைதல்…..)

உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள் பாகம் – 2

ஃபிக்ஹ் பாகம் – 2 உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள் ஆழ்ந்த தூக்கம் : சப்வான் இப்னு அஸ்ஸான்(ரலி) – நபி(ஸல்) – நாங்கள் பிரயாணத்திலிருந்ததால் 3 நாட்களுக்கு காலுறைகளை கழட்ட வேண்டாம் என்றும் குளிப்பு கடமையானால் கழட்ட வேண்டுமென்றும் மலஜலம் கழித்தாலோ தூங்கினாலோ காலுறையை கழட்ட தேவையில்லை என்று கட்டளையிட்டார்கள், (அஹ்மத், நஸயீ, திர்மிதி – ஸஹீஹ்) ❈ இந்த ஹதீஸின் மூலம் தூங்கினால் உளூ முறியும் என்றும் நாம் புரிந்து கொள்ளலாம். ❈ அனஸ் (ரலி) – நபித்தோழர்கள் இஷா …

Continue reading

உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள் பாகம் – 1

ஃபிக்ஹ் பாகம் – 1 உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள் முன்பின் துவாரத்தினால் ஏதேனும் வெளியாகுதல் : 1. சிறுநீர் 2. மலம் கழிப்பது ஸூரத்துல் மாயிதா 5:6 அல்லது உங்களில் எவரும் மல ஜலம் கழித்து வந்தாலும், அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டி (உடல் உறவு கொண்டி)ருந்தாலும் (உங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள) உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் (தயம்மும் செய்து கொள்ளுங்கள்; 3. பின் துவாரத்தினால் காற்று வெளியாகுதல்: அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – உங்களில் ஒருவர் சிறு தொடக்கு ஏற்பட்டு விட்டால் …

Continue reading

உளூவின் சுன்னத்துகள் பாகம் – 11

ஃபிக்ஹ் பாகம் – 11 உளூவின் சுன்னத்துக்கள் உளூவின் காணிக்கையான தொழுகை : அபூஹுரைரா (ரலி) – நபி(ஸல்) – பிலால் (ரலி) அவர்களிடம் – நீங்கள் செய்த சிறந்த அமல்களை சொல்லுங்கள் உங்கள் செருப்பின் சத்தத்தை நான் சொர்க்கத்தில் கேட்டேன் – பிலால் (ரலி) – “இரவோ, பகலோ எப்போது நான் உளூ செய்தாலும், அந்த உளூவைக் கொண்டு என்னால் முடிந்த அளவு நான் தொழாமல் இருந்தது இல்லை. இதை தவிர வேறு எந்த மிகச்சிறந்த நற்செயலையும் …

Continue reading

உளூவின் சுன்னத்துகள் பாகம் – 10

ஃபிக்ஹ் பாகம் – 10 உளூவின் சுன்னத்துக்கள் தண்ணீரை வீண்விரயம் செய்யக்கூடாது : 🌷 நபி (ஸல்) ஒரு சாஉ(4 முதல் 5 அள்ளு தண்ணீர்)  தண்ணீரில் குளிப்பார்கள் ஒரு முத்து (ஒரு அள்ளு தண்ணீரில்)உளூ செய்திருக்கிறார்கள் 🌷 உபைதுல்லாஹ் இப்னு அபீ யஸீத் (ரலி) – ஒரு மனிதர் இப்னு அபபாஸ் (ரலி) இடம் கேட்டார்கள் – நான் உளூ செய்ய எவ்வளோ தண்ணீர் தேவை – ஒரு முத்து குளிக்க ஒரு சாஊ-உம்மை விட சிறந்த மனிதர் நபி …

Continue reading

உளூவின் சுன்னத்துகள் பாகம் – 9

ஃபிக்ஹ் பாகம் – 9 உளூவின் சுன்னத்துக்கள் முகம், கை கால்களை சொல்லப்பட்ட அளவை விட அதிகமாக கழுவுதல்: ✥ நபி  (ஸல்) தன்னுடைய உம்மத்தை உளூவின் அடையாளத்தை வைத்து கண்டு பிடிப்பார்கள். ✥ அபூஹுரைரா (ரலி)-உளூ செய்ய தண்ணீர் கொண்டு வரச்சொல்லி கால் கழுவும்போது முழங்கால்களின் அளவிற்கு அதிகமாக உளூ செய்தார்கள் காலிலும் அப்படி அதிகமாக செய்தார்கள். அப்போது ஏன் இப்படி அதிகமாக கழுவுகிறீர்கள் என்று ஒரு ஸஹாபி அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் கேட்டபோது இது தான் ஆபரணங்கள் …

Continue reading

உளூவின் சுன்னத்துகள் பாகம் – 8

ஃபிக்ஹ் பாகம் – 8 உளூவின் சுன்னத்துக்கள் இடை விடாமல் செய்வது: 💠 சில அறிஞர்கள் கூறுகிறார்கள் : ஒரு உறுப்பு காய்வதற்கு முன்னால் அடுத்த உறுப்பைக் கழுவ வேண்டும் இரண்டு  காதுகளையும் தடவுவது 💠 நபி (ஸல்)  தன் உளூவில் அவர்களுடைய தலையையும் காதுகளில் உள் மற்றும் வெளி பாகங்களிலும் மஸஹ் செய்தார்கள். இரண்டு விரலையும் காதுக்குள் நுழைந்தார்கள் (அபூதாவூத்) 💠 இப்னு ஆமிர் (ரலி)- நபி (ஸல்) தன் தலையையும் காதுகளையும் ஒருமுறை தடவினார்கள் (அஹ்மத், அபூதாவூத்) 💠 இன்னொரு …

Continue reading