Author's posts
Jan 20
உளூவின் சுன்னத்துகள் பாகம் – 7
ஃபிக்ஹ் பாகம் – 7 உளூவின் சுன்னத்துக்கள் வலதில் ஆரம்பிப்பது : ❖ இரண்டு உறுப்புக்களை ஆயிஷா (ரலி) – நபி (ஸல்) வலதை விரும்பக்கூடியவர்களாக இருந்தார்கள் செருப்பணியும்போதும் தலையை வாரும்போதும் உளூ செய்யும்போதும் அவர்களுடைய எல்லா காரியங்களையும் (புஹாரி, முஸ்லீம்) ❖ அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) -நீங்கள் ஆடை அணிந்தாலும் உளூ செய்தாலும் உங்கள் வலதைக்கொண்டே ஆரம்பியுங்கள் (அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, நஸாயீ) உறுப்புக்களை தேய்ப்பது : ❖ முதல் முறை நன்றாக தேய்த்து கழுவி விட்டு …
Jan 20
உளூவின் சுன்னத்துகள் பாகம் 6
ஃபிக்ஹ் பாகம் – 6 உளூவின் சுன்னத்துக்கள் விரல்களையும் குடைந்து கழுவுதல் : ❖ இப்னு அப்பாஸ் (ரலி) – நபி(ஸல்) – நீங்கள் உளூ செய்தால் கை கால் விரல்களை குடைந்து கழுவுங்கள். மூன்று முறை கழுவுவது : ❖ நபி(ஸல்) விடம் ஒரு கிராம வாசி உளூ பற்றி கேட்டபோது நபி(ஸல்) மூன்று முறை என்று சொல்லிக்கொடுத்தார்கள் பிறகு கூறினார்கள் இது தான் உளூ இதை விட அதிகமாக எவர் செய்கிறாரோ அவர் தவறிழைத்து விட்டார், எல்லை …
Jan 20
உளூவின் சுன்னத்துகள் பாகம் 5
ஃபிக்ஹ் பாகம் – 5 உளூவின் சுன்னத்துக்கள் [highlight color=”green”]தாடியை குடைந்து கழுவுவது[/highlight] 🌹 உத்மான் (ரலி) – நபி (ஸல்) தன்னுடைய தாடியை குடைந்து கழுவுவார்கள் (இப்னு மாஜா, திர்மிதி – ஸஹீஹ் என்று கூறுகிறார்) 🌹 அனஸ் (ரலி) – நபி (ஸல்) உளூ செய்தால் தண்ணீரை நாடிக்கு கீழாக செலுத்தி பிறகு தாடியை குடைந்து கழுவுவார்கள் பிறகு நபி (ஸல்) கூறினார்கள் கண்ணியத்திற்கும் உயர்வுக்குமுரிய என்னுடைய இறைவன் என்னிடம் இப்படி ஏவினான் என்று கூறினார்கள் (ஸுனன் …
Jan 20
உளூவின் சுன்னத்துகள் பாகம் 4
ஃபிக்ஹ் பாகம் – 4 உளூவின் சுன்னத்துக்கள் ❁ லாகீத் (ரலி) – நபி (ஸல்) விடம் – உளூவை கற்றுத்தாருங்கள் – நபி (ஸல்)- முழுமையாக உளூ செய்யுங்கள் – விரல்களுக்கிடையில் குடைந்து கழுவுங்கள், மூக்கிற்கு தண்ணீர் செலுத்துங்கள் அதையும் அதிகப்படுத்துங்கள் நீங்கள் நோன்பாளியாக இருந்தாலே தவிர (அபூதாவூது, நஸயீ, இப்னுமாஜா, திர்மிதி – ஸஹீஹ் என கூறுகிறார்) ❁ வலது கையால் தண்ணீர் செலுத்தி இடது கையால் சீறி விடுவது சிறந்ததாகும்
Jan 20
உளூவின் சுன்னத்துகள் பாகம் 3
ஃபிக்ஹ் பாகம் – 3 உளூவின் சுன்னத்துக்கள் الاستنشاق والاستنثار மூக்கில் தண்ணீர் செலுத்தி வெளியேற்றல் : ✿ அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – உங்களிலொருவர் உளூ செய்தால் மூக்கில் தண்ணீர் செலுத்தி சீறி விடட்டும் என்று கூறினார்கள். (புஹாரி, முஸ்லீம்) ✿ அலி (ரலி) உளூ செய்யும் தண்ணீரை கொண்டு வரச்சொல்லி வாய்க்கும் மூக்குக்கும் தண்ணீர் செலுத்திவிட்டு தன் இடது கையால் மூக்கை சீறிவிட்டார்கள் பிறகு இதை மூன்று முறை செய்தார்கள் பிறகு நபி (ஸல்) …
Jan 20
உளூவின் சுன்னத்துகள் பாகம் 2
ஃபிக்ஹ் பாகம் – 2 உளூவின் சுன்னத்துக்கள் உறுப்புக்களை கழுவுதல் : ஒரு முறை கழுவுதல் கட்டாயம் ஆனால் ஒன்றுக்கும் அதிகமான முறை கழுவுவது சுன்னத் ஆனால் 3 முறைக்கும் அதிகமாக கழுவக்கூடாது இரண்டு கைகளை மணிக்கட்டு வரை கழுவுதல் : அவ்ஸ் இப்னு அவ்ஸ் (ரலி) – நபி (ஸல்) தன் கைகளை மணிக்கட்டு வரை கழுவியதை நான் பார்த்தேன்(முஸ்னத் இமாம் அஹ்மத், ஸுனன் நஸாயீ) அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – உங்களிலொருவர் …
Jan 20
உளூவின் சுன்னத்துகள் பாகம் 1
ஃபிக்ஹ் பாகம் – 1 உளூவின் சுன்னத்துகள் [highlight color=”yellow”]சுன்னத் என்றால் என்ன?[/highlight] ❖ நபி (ஸல்) வின் சொல் அல்லது செயல் கட்டாயப்படுத்தாமல் அல்லது அதைப்பற்றி கண்டிக்காமல் விட்ட காரியங்கள். செய்தால் நன்மை செய்யவில்லையென்றால் குற்றமில்லை. [highlight color=”yellow”]பிஸ்மி சொல்லி ஆரம்பித்தல்[/highlight] ❖ எல்ல காரியங்களையும் பிஸ்மி சொல்லி ஆரம்பிப்பது சிறப்பானதாகும். [highlight color=”yellow”]பல் துலக்குவது (சிவாக்)[/highlight] ❖ குறிப்பிட்ட பொருளால் தான் பல்துலக்க வேண்டும் என கட்டாயமில்லை. ❖ ஆயிஷா (ரலி) – நபி (ஸல்) வீட்டில் நுழைந்தால் முதலாவதாக பல் …
Jan 20
உளூவின் ஃபர்ளுகள் – பாகம் 5
ஃபிக்ஹ் பாகம் – 5 உளூவின் ஃபர்ளுகள் 4. தலையை தடவுதல் (மஸஹ்): ❈ முடிமுளைக்கும் இடத்திலிருந்து ஆரம்பித்து பிடரி வரை தடவ வேண்டும். ❈ நபி (ஸல்) தன் இரண்டு கைகளையும் வைத்து தலை முழுவதும் மஸஹ் செய்தார்கள். தலையை மூடியிருந்தால் : ❈ பிலால் (ரலி) – நபி (ஸல்) – உங்கள் இரண்டு காலுறையின் மீதும் தலை பாகை மீதும் மஸஹ் செய்யுங்கள் – புஹாரி, அஹ்மத், இப்னு மாஜா ❈ முஃகைரா இப்னு ஷுஅபா …
Jan 20
உளூவின் ஃபர்ளுகள் – பாகம் 4
ஃபிக்ஹ் பாகம் – 4 உளூவின் ஃபர்ளுகள் உளூவின் ஃபர்ளுகள் ❤ ஸூரத்துல் மாயிதா 5:6 முகத்தை கழுவிக்கொள்ளுங்கள், கைகளை முட்டு வரை கழுவிக்கொள்ளுங்கள், தலைகளை தடவிக்கொள்ளுங்கள், இரண்டு கால்களையும் கரண்டை வரை கழுவிக்கொள்ளுங்கள் ☘ குர்ஆன் ஹதீஸில் உள்ள கருத்துக்களை ஆழமாக ஆய்வு செய்து படிப்பதே பிக்ஹ் எனும் கல்வியாகும். உளூவின் பர்ளுகள்: 1. நிய்யத் ஆதாரம்: – إِنَّما الأَغْمَالُ بِالنِّيَّت உமர் (ரலி) – நபி (ஸல்) – எண்ணங்களை கொண்டே அமல்கள் ஏற்றுக்கொள்ளப்படும் அல்லது கூலி கொடுக்கப்படும். …
Jan 19
உளூவின் ஃபர்ளுகள் – பாகம் 3
ஃபிக்ஹ் உளூவின் பர்ளுகள் பாகம் – 3 ❣ அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) ஒருமுறை மைய்யவாடிக்கு வந்து அவர்களுக்காக துஆ செய்தார்கள். நான் என் ஹவ்லுல் ( நீர் தடாகம் ) இல் காத்திருப்பேன் அப்போது என் சமூகத்தில் சிலர் வருவார்கள் ஆனால் அவர்கள் தடுக்கப்படுவார்கள் ஏன் என கேட்கும்போது அவர்கள் மார்க்கத்தில் புதுமைகளை உருவாக்கியவர்கள் என கூறப்படும்போது நானும் நீங்கள் இன்னும் தூரமாகுங்கள் என கூறுவேன். ❣ உங்களுடைய உம்மத்தை மறுமையில் எப்படி அடையாளம் காண்பீர்கள்? …
கருத்துரைகள் (Comments)