Author's posts
Jan 19
உளூவின் ஃபர்ளுகள் – பாகம் 2
ஃபிக்ஹ் உளூவின் பர்ளுகள் பாகம் – 2 உளூவின் சிறப்பு ✥ அப்துல்லாஹ் இப்னு சனாபித்தீ (ரலி) – நபி (ஸல்) – ஒரு அடியான் உளூ செய்து அவன் வாய் கொப்பளித்தால் அவன் வாயினால் செய்த பாவங்கள் வெளியாகும், மூக்கை கழுவினால் மூக்கினால் செய்த பாவங்கள் வெளியாகிறது, முகத்தை கழுவினால் முகம் செய்த பாவங்கள் வெளியாகிறது, கைகளை கழுவினால் நகங்களுக்கு கீழால் செய்த பாவங்கள் உட்பட மன்னிக்கப்படுகிறது மஸஹ் செய்தால் தலையால் காதுகளால் செய்த பாவங்கள் வெளியாகிறது, …
Jan 19
உளூவின் ஃபர்ளுகள் பாகம் 1
ஃபிக்ஹ் உளூவின் பர்ளுகள் பாகம் – 1 ❤ ஸூரத்துல் மாயிதா 5:6 முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும்போது, (முன்னதாக) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள்; உங்களுடைய தலைகளை (ஈரக்கையால்) தடவி (மஸஹு செய்து) கொள்ளுங்கள்; உங்கள் கால்களை இரு கணுக்கால் வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்)……… ❖ இதன் மூலம் தொழுவதற்கு முன் உளூ செய்வது கடமை என்பதை நாம் அறிகிறோம். ❖ அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – உங்களில் ஒருவருக்கு …
Jan 19
நஜீசின் வகைகள் பாகம் 13B
ஃபிக்ஹ் நஜீஸ்களின் வகைகள் பாகம் – 13B 🔰 மலஜலம் கழித்தால் வலது கரத்தால் சுத்தம் செய்யக்கூடாது. 🔰 நிர்பந்த சூழல் உள்ளவர்கள் வலது கையால் சுத்தம் செய்வதில் தவறில்லை. 🔰 அபு ஹுரைரா (ரலி) – நபி (ஸல்) சிறுநீர் கழிக்கச்சென்றால் சுத்தம்
Jan 19
நஜீசின் வகைகள் பாகம் 13A
ஃபிக்ஹ் நஜீஸ்களின் வகைகள் பாகம் – 13A கப்ரில் வேதனை செய்ய பட்டவர்களை பற்றி நபி(ஸல்) கூறிய ஹதீஸ்; வேறொரு அறிவிப்பில் அவர் தான் சிறுநீர் கழிக்கும்போது தன் ஆடையை மறைக்க மாட்டார்கள். மற்றொருவர் கோள்சொல்லித்திரிந்தவராவார் உள்ளதைச்சொல்வது தான் புறம்; இல்லாததை சொல்வது அவதூறு என்பதை நாம் புரிந்து கொள்வோம்
Jan 19
நஜீசின் வகைகள் பாகம் 12
ஃபிக்ஹ் நஜீஸ்களின் வகைகள் பாகம் – 12 ✥ குபா வாசிகள் கற்களாலும் தண்ணீராலும் சுத்தம் செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள். அவர்களை புகழ்ந்து அல்லாஹ் குர்ஆனில் கூறியிருக்கிறான். ✥ நபி (ஸல்) – உங்களிலொருவர் மலம் கழிக்கச்சென்றால் 3 கற்களைக்கொண்டு சுத்தம் செய்யட்டும் அது அவர்களுக்கு போதுமானது (அஹ்மத், அபூ தாவூத், நஸாயீ, தாரகுத்னி) ✥ அனஸ் (ரலி) – நபி (ஸல்) மலஜலம் கழிக்கச்சென்றால் நானும் இன்னொரு சிறுவரும் பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு போவோம். பொதுவாக நபி (ஸல்) சிறுநீர்கழிக்கும் இடத்தை …
Jan 19
நஜீசின் வகைகள் பாகம் 11
ஃபிக்ஹ் நஜீஸ்களின் வகைகள் பாகம் – 11 لا يبولن أحدكم فى مستحمه ثم يتوضأ فيه ✦ நபி (ஸல்) – உங்களிலொருவர் உளூச்செய்யுமிடத்தில் சிறுநீர் கழிக்க வேண்டாம் அதில் அதிகமான குழப்பங்கள் உள்ளன. ( ஸஹீஹ், முஸ்லீம்) ✦ தேங்கிக்கிடக்கும் தண்ணீரில் சிறுநீர் கழிக்கவேண்டாம் என நபி (ஸல்) தடுத்தார்கள். (அஹ்மத், நஸாயீ, இப்னு) ✦ ஆயிஷா (ரலி) – யாரேனும் நபி (ஸல்) நின்றுகொண்டு சிறுநீர் கழித்தார்கள் என்று சொன்னால் நீங்கள் அதை உண்மைப்படுத்தாதீர். (திர்மிதி) …
Jan 19
நஜீசின் வகைகள் பாகம் 10
ஃபிக்ஹ் நஜீஸ்களின் வகைகள் பாகம் – 10 திறந்தவெளியில் மலஜலம் கழிக்கும் பொது கிப்லாவை முன்னோக்கியோ பின்னோக்கியோ அமரக்கூடாது. கட்டிடத்துக்குள் போவதாயின் எந்த பக்கமும் முன்னோக்கலாம். ஆதாரம் : إذَا جلس أحَدُكُم عَلَى حَاجَتِهِ فَلا يَسْتَقْبِلِ الْقِبْلَةَ وَلا يَسْتَدْبِرْهَا ➥ அபூஹுரைரா (ரலி) – எவரேனும் மலஜலம் கழிக்க அமர்ந்தால் அவர் கிப்லாவை முன்னோக்கவும் வேண்டாம் பின்னோக்கவும் வேண்டாம் (ஸஹீஹ் முஸ்லீம்) ✴ இப்னு உமர் (ரலி) – நான் என்னுடைய சகோதரி ஹப்ஸா …
Jan 19
நஜீசின் வகைகள் பாகம் 9
ஃபிக்ஹ் நஜீஸ்களின் வகைகள் பாகம் – 9 ✤ நாம் கழிவறைக்குள் செல்லும்போது குர்ஆன் மற்றும் ஹதீஸின் பாகங்களை கொண்டு செல்லக்கூடாது. கட்டாயமான சூழலில் உள்ளே கொண்டு செல்லலாம் என இமாம்கள் கருத்து கூறுகின்றனர். ✤ நபி (ஸல்) – வெட்டவெளியில் தேவையை நிறைவேற்றச்சென்றால் தூரமாக செல்வார்கள் (அபூதாவூத்) ஜாபிர் (ரலி) -நபி (ஸல்) உடன் நான் ஒரு பிரயாணத்திற்கு சென்றேன் அப்போது நபி (ஸல்) தன் வெளிதேவைகளுக்கு செல்வதாகயிருந்தால் மற்றவர்களின் கண்களிலிருந்து மறையும் அளவிற்கு தூரமாக செல்வார்கள் (இப்னு மாஜா) …
Jan 19
நஜீசின் வகைகள் பாகம் 8
ஃபிக்ஹ் நஜீஸ்களின் வகைகள் பாகம் – 8 சல்மான் அல் பாரிஸ் (ரலி) இடம் ஒரு யூதர் கேட்டார் உன்னுடைய நபி எல்லாவற்றையும் உங்களுக்கு கற்றுத்தந்திருக்கிறார்களா? என்று கேட்ட போது; ஆம், எங்களுடைய நபி (ஸல்) எங்களுக்கு எல்லாவற்றையும் கற்றுத்தந்திருக்கிறார்கள்; எங்களுக்கு மலஜலம் கழிக்கச்சென்றால் கிப்லாவை முன்னோக்கக்கூடாது வலது கையால் சுத்தம் செய்யக்கூடாது, தண்ணீர் இல்லாதபோது 3 கற்களால் சுத்தம் செய்வது, எலும்பை கொண்டும் மிருகங்களின் மலங்களைக்கொண்டு சுத்தம் செய்யக்கூடாது என்றும் கற்றுத்தந்தார்கள் (ஸஹீஹ் முஸ்லீம்)
Jan 19
நஜீசின் வகைகள் பாகம் 7
ஃபிக்ஹ் நஜீஸ்களின் வகைகள் பாகம் – 7 மது ❤ மதுபானம் அசுத்தமா? ♡ சூரா அல்மாயிதா 5:90 ↔ ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் – அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். ✻ அதை அருந்துவதும் விற்பதும் ஹராம் ஆனால் அதை தொட்டால் அசுத்தமல்ல. ✻ அசுத்தமானவைகள் சாப்பிடக்கூடிய பிராணிகளின் மாமிசங்களை உண்பதையும் அதன் பாலை அருந்துவதையும் நபி (ஸல்) தடுத்திருக்கிறார்கள். அதில் பிரயாணம் …
கருத்துரைகள் (Comments)