Harani Hani

Author's posts

சுத்தம் பாகம் 4

சுத்தம் பாகம் 3B

சுத்தம் பாகம் 3A

ஃபிக்ஹ் பாடம் 5 சுத்தம் பாகம் 3 a பொதுவான தண்ணீர் (தானும் சுத்தம் பிறரையும் சுத்தப்படுத்தும்) III . கடல் நீர்  அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)  ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம்  நாங்கள் கடலில் பிரயாணம் செய்கிறோம். கடல் தண்ணீரால் உளூ செய்யலாமா? என்று கேட்டார், அதற்கு நபி அவர்கள்   கடல் நீர் சுத்தமானது , அது பிற பொருட்களையும் சுத்தம் செய்யும் ஆதலால் அதில் உளூ செய்யலாம் என்று கூறினார்கள். (ஆதாரம் : முஸ்லிம், அபூதாவூத்,  திர்மிதி,  நசாயீ)  

சுத்தம் பாகம் 2

ஃபிக்ஹ் பாடம் 4 சுத்தம் பாகம் 2  மழைநீர் சுத்தமானது ஆதாரம்:   ❤ சூரா அன்ஃபால் (8:11)                             إِذْ يُغَشِّيكُمُ النُّعَاسَ أَمَنَةً مِّنْهُ وَيُنَزِّلُ عَلَيْكُم مِّنَ السَّمَاءِ مَاءً لِّيُطَهِّرَكُم بِهِ وَيُذْهِبَ عَنكُمْ رِجْزَ الشَّيْطَانِ وَلِيَرْبِطَ عَلَىٰ قُلُوبِكُمْ وَيُثَبِّتَ بِهِ الْأَقْدَامَ (நினைவு கூறுங்கள்;) நீங்கள் அமைதியடைவதற்காக அவன் சிறியதொரு நித்திரை உங்களை பொதிந்து கொள்ளுமாறு செய்தான்; இன்னும் உங்களை அதன் மூலம் தூய்மைப்படுத்துவதற்காகவும், ஷைத்தானின் தீய எண்ணங்களை உங்களைவிட்டு நீக்குவதற்காகவும், உங்கள் இருதயங்களைப் பலப்படுத்தி, உங்கள் பாதங்களை …

Continue reading

சுத்தம் பாகம் 1

ஃபிக்ஹ் பாடம் 3 சுத்தம் பாகம் 1 சுத்தம் செய்வதற்காக நாம் இரண்டு விஷயங்களை உபயோகிப்போம் 1. தண்ணீர் 2. மண்  தண்ணீரை 4 வகையாகப் பிரிக்கலாம் 1. مياء الماء المطلق        பொதுவான தண்ணீர் (அதுவும் சுத்தமாக இருக்கும்,  அது பிறரையும்   சுத்தமாக்கும்) 2.  மழை நீர் 3.  பனி நீர் 4.  ஆலங்கட்டி

ஃபிக்ஹு அறிமுகம் பாடம் 2

ஃபிக்ஹ் பாடம் 2 சூரா அத்தவ்பா (9:122) وَمَا كَانَ الْمُؤْمِنُونَ لِيَنفِرُوا كَافَّةً ۚ فَلَوْلَا نَفَرَ مِن كُلِّ فِرْقَةٍ مِّنْهُمْ طَائِفَةٌ لِّيَتَفَقَّهُوا فِي الدِّينِ وَلِيُنذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ من يرد الله به خيرا يفقهه في الدين (எவருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவருக்கு மார்க்கத்தில் விளக்கத்தை கொடுப்பான்) அறிவில் சிறந்த அறிவு மார்க்க அறிவே. ●ஃபிக்ஹ் சம்பந்தமான விஷயங்களில் மார்க்க அறிஞர்களுக்கிடையே கருத்து வேறுபாடு வருவது இயல்புதான்;அதில் குர்ஆன் ஹதீஸுக்கு நெருக்கமாக உள்ளதைத்தான் …

Continue reading

ஃபிக்ஹு அறிமுகம் பாடம் 1

ஃபிக்ஹு அறிமுகம் பாடம் 1 ஃபிக்ஹு என்ற வார்த்தைக்குரிய நேரடி கருத்து. ஃபிக்ஹ் என்ற வார்த்தைக்கான நேரடி அர்த்தம்;ஒரு விஷயத்தை அறிந்து கொள்வது அல்லது விளங்குவது. ஆழமாக ஒரு விஷயத்தை அறிவது. ●ஒரு விஷயத்தை மிக நுணுக்கமாக அறிந்து கொள்வது. فَقيه:- جمع  – فُقهاءُ மார்க்க சட்டங்களை அறிந்தவர்களை ஃபகீஹ் என்றும்;அதை பன்மையில் ஃபுக்ஹா என்றும் அழைப்பார்கள். மார்க்கத்தில் ஃபிக்ஹ் என்றால் மார்க்கம் சம்மந்தமான சட்டத்திட்டங்களை விளங்குவது என்று அர்த்தம். ●அமல்களில் நாம் செய்யக்கூடிய சட்டதிட்டங்கள். ●விரிவான ஆதாரங்களில் இருந்து ஆழமாக ஆய்வு செய்து …

Continue reading

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 58

ஹதீத் பாகம் – 58 ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் باب الصبر عن محارم الله அல்லாஹ் தடுத்தவைகளில் பொறுமையாக இருத்தல் பொதுவாக பொறுமையை குர்ஆனிலிருந்து 3 ஆக பிரிக்கலாம் வணக்கவழிபாடுகளில் பொறுமை இபாதத்தில் பொறுமை பாவத்தில் பொறுமையாக இருத்தல் ஸூரத்துஜ்ஜுமர் 39:10 ؕ اِنَّمَا يُوَفَّى الصّٰبِرُوْنَ اَجْرَهُمْ بِغَيْرِ حِسَابٍ‏ ….பொறுமையுள்ளவர்கள் தங்கள் கூலியை நிச்சயமாகக் கணக்கின்றிப் பெறுவார்கள். ⚜ وقال عمر وجدنا خير عيشنا بالصبر உமர் (ரலி) கூறினார்கள் நாம் இன்று …

Continue reading

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 57

ஹதீத் பாகம் – 57 ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் عن أبي هريرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الله خلق الرحمة يوم خلقها مائة رحمة فأمسك عنده تسعا وتسعين رحمة وأرسل في خلقه كلهم رحمة واحدة فلو يعلم الكافر بكل الذي عند الله من الرحمة لم ييئس من الجنة ولو يعلم المؤمن بكل الذي عند …

Continue reading

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 56

ஹதீத் பாகம் – 56 ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ : إِذَا سَأَلْتُمُ اللَّهَ فَاسْأَلُوهُ الْفِرْدَوْسَ ، فَإِنَّهَا أَوْسَطُ الْجَنَّةِ ، وَأَعْلَى الْجَنَّةِ ، وَفَوْقَهُ عَرْشُ الرَّحْمَنِ ، وَمِنْهُ يُفَجَّرُ أَنْهَارُ الْجَنَّةِ அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – நீங்கள் அல்லாஹ்விடம் துஆ கேட்டால் ஃபிர்தௌஸை கேளுங்கள்.அது சொர்க்கத்தின் மத்தியில் இருக்கிறது அது உயர்ந்த பகுதியிலும் இருக்கிறது …

Continue reading