Harani Hani

Author's posts

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 44

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 44 மலக்குமார்கள் வெட்க உணர்வு உள்ளவர்கள் 💠 நபி (ஸல்) அமர்ந்திருக்கும்போது தொடைப்பகுதி திறந்திருந்தது அப்போது அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) வந்தபோது சாதாரணமாக இருந்தார்கள். அப்போது உஸ்மான் (ரலி) வருவதை அறிந்து ஆடையை சரி செய்ததை கண்ட ஆயிஷா (ரலி ) காரணம் கேட்டபோது மலக்குமார்களே வெட்கப்படக்கூடிய ஒருவரை கண்டு நான் வெட்கப்படக்கூடாத என்று கேட்டார்கள்

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 43

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 43 மலக்குமார்கள் எங்கெல்லாம் வர மாட்டார்கள் உருவமுள்ள வீடுகளுக்கு வர மாட்டார்கள் நாய் உள்ள வீடுகளுக்கு வர மாட்டார்கள் 💠 நபி (ஸல்) ஒரு முறை தன் வீட்டில் தேடிக்கொண்டிருந்தார்கள். அங்கு ஒரு சிறிய நாய்குட்டி இருந்தது அதை வெளியே போட்டார்கள். பிறகு ஜிப்ரஈல் (அலை) இடம் நீங்கள் வருவதாக கூறிய நேரத்தில் வரவில்லையே என்று கேட்டபோது நாய் உள்ள வீடுகளுக்கு நாங்கள் வர மாட்டோம் என்று ஜிப்ரஈல் (அலை) …

Continue reading

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 42

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 42 மலக்குமார்கள் ஓசை வடிவிலும் உரையாடுவார்கள்: قَالَ ابْنُ هِشَامٍ ، وَحَدَّثَنِي مَنْ أَثِقُ بِهِ ” أَنَّ جِبْرِيلَ ، أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ : أَقْرِئْ خَدِيجَةَ السَّلامَ مِنْ رَبِّهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ” يَا خَدِيجَةُ هَذَا جِبْرِيلُ يُقْرِئُكِ السَّلامَ مِنْ رَبِّكِ ” ، …

Continue reading

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 41

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 41 மலக்குமார்கள் பல தோற்றங்களில் வருவார்கள் மலக்குமார்கள் மனித உருவத்தில் வந்தாலும் வந்தது மலக்கு தான் என்று உடனடியாக நபிமார்கள் அறிந்து கொள்ளவில்லையென்றாலும் பிறகு புரிந்து கொள்வார்கள். உதாரணம்: 💠 (அருவெறுப்பான தோற்றங்களில் வர மாட்டார்கள்) 💠 உம்மு ஸலமா (ரலி) – எங்கள் வீட்டிற்கு திஹ்யா அல் கலபீ வந்தார்கள் நபி (ஸல்) உடன் பேசிவிட்டு சென்றார்கள். அப்போது நபி (ஸல்) வந்தது யாரென்று தெரியுமா என்று கேட்டபோது …

Continue reading

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 40

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 40 மலக்குமார்கள் எண்ணிக்கை قال : البيت المعمور ، يدخله كل يوم سبعون ألف ملك إذا خرجوا منه لم يعودوا آخر ما عليهم ” . நபி (ஸல்) – பைத்துல் மஹ்மூர் எனும் (மலக்குகளின் மஸ்ஜிதுக்குள்) ஒவ்வொரு முறையும் 70,000 மலக்குகள் செல்வார்கள் ஒரு முறை சென்றவர்கள் அவ்விடத்திற்கு திரும்ப வர மாட்டார்கள். 🌺 அல் முத்தஸ்ஸிர் 74:31 ……. ‌ؕ وَمَا …

Continue reading

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 39

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 39 மலக்குல் மௌத்திற்கு இஜ்ராயீல்(عزرائيل) என்ற பெயர் ஆதாரமற்றதாகும். 🌺 சூரா அஸ்ஸஜ்தா 32:11 قُلْ يَتَوَفَّاكُمْ مَلَكُ الْمَوْتِ الَّذِي وُكِّلَ بِكُمْ ثُمَّ إِلَى رَبِّكُمْ تُرْجَعُونَ “உங்கள் மீது நியமிக்கப்பட்டிருக்கும், “மலக்குல் மவ்து” தாம் உங்கள் உயிரைக் கைப்பற்றுவார் – பின்னர் நீங்கள் உங்கள் இறைவனிடம் மீள்விக்கப்படுவீர்கள்” என்று (நபியே!) நீர் கூறும். இந்த வசனத்தின் மூலம் ஒவ்வொருவருக்கும் உயிரெடுப்பதற்கு ஒரு தனி மலக்கு நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை …

Continue reading

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 38

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 38 மலக்குமார்கள் இருக்கிறார்கள் என நாம் நம்புகிறோம். மலக்குமார்களுக்கு பெயர்கள் உண்டு என நம்புகிறோம். மலக்குமார்கள் பெயர்களில் சிலவற்றை நாம் ஆதாரபூர்வமாக அறிகிறோம் உதாரணம் ஜிப்ரஈல், மீகாயீல், …. மலக்குமார்கள் பெயர்களில் ஆதாரமற்ற பெயர்களும் நம்பப்பட்டு வருகிறது. عن الزهري أخبرني ابن أبي نملة الأنصاري عن أبيه أنه بينما هو جالس عند رسول الله صلى الله عليه وسلم وعنده رجل من …

Continue reading

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 37

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 37 ஸூரத்துல் முத்தஸ்ஸிர் 74:31 அன்றியும், நரகக் காவலாளிகளை மலக்குகள் அல்லாமல் நாம் ஆக்கவில்லை ஸூரத்துல் ஹாஃக்ஃகா 69:17 இன்னும் மலக்குகள் அதன் கோடியிலிருப்பார்கள்; அன்றியும், அந்நாளில் உம்முடைய இறைவனின் அர்ஷை (வானவர்) எட்டுப்பேர் தம் மேல் சுமந்திருப்பார்கள். 🌷 அல்லாஹ்விற்கு பிரதிநிதி என்று கூறுவது மிகவும் வழிகெட்ட கொள்கையாகும். ஸூரத்துல் வாகிஆ 56:60 نَحْنُ قَدَّرْنَا بَيْنَكُمُ الْمَوْتَ وَمَا نَحْنُ بِمَسْبُوْقِيْنَۙ‏ உங்களுக்கிடையில் மரணத்தையும் நாமே ஏற்படுத்தியுள்ளோம்; எனவே …

Continue reading

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 36

அகீதா மின்ஹாஜூல் முஸ்லிம் பாகம் – 36 மலக்குமார்களை ஈமான் கொள்ளுதல்: மலக்குமார்களை நம்பிக்கைக் கொள்ளுதல் நம்  கடமை: ஸூரத்துன்னிஸாவு 4:136 وَمَنْ يَّكْفُرْ بِاللّٰهِ وَمَلٰٓٮِٕكَتِهٖ وَكُتُبِهٖ وَرُسُلِهٖ وَالْيَوْمِ الْاٰخِرِ فَقَدْ ضَلَّ ضَلٰلًاۢ بَعِيْدًا‏ எவர் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும், இறுதி நாளையும் (நம்பாமல்) நிராகரிக்கிறாரோ அவர் வழிகேட்டில் வெகு தூரம் சென்றுவிட்டார். 🛑யூதர்கள் மலக்குகளில் சிலரை ஏற்றுக்கொண்டு சில மலக்குகளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் . ஸூரத்துல் …

Continue reading

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 35

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 35 💠 அல்லாஹ்வுடைய பண்புகள் மற்றும் பெயர்களை  நாம் எப்போதும் நினைவு கூறுபவர்களாக இருக்க வேண்டும். நபி (ஸல் )கவலையின் போது: 💠 اللَّهُمَّ إِنِّي عَبْدُكَ، ابْنُ عَبْدِكَ، ابْنُ أَمَتِكَ، نَاصِيَتِي بِيَدِكَ، مَاضٍ فِيَّ حُكْمُكَ، عَدْلٌ فِيَّ قَضَاؤُكَ، أَسْأَلُكَ بِكُلِّ اسْمٍ هُوَ لَكَ سَمَّيْتَ بِهِ نَفْسَكَ، أَوْ أَنْزَلْتَهُ فِي كِتَابِكَ، أَوْ عَلَّمْتَهُ أَحَدًا مِنْ خَلْقِكَ، أَوِ اسْتَأْثَرْتَ بِهِ فِي …

Continue reading