Harani Hani

Author's posts

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 34

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 34 தெளிவான விஷயங்களில் விளக்கம் கூறலாம். ஸூரத்துல் ஜாஸியா 45:34 وَقِيْلَ الْيَوْمَ نَنْسٰٮكُمْ كَمَا نَسِيْتُمْ لِقَآءَ يَوْمِكُمْ هٰذَا وَمَاْوٰٮكُمُ النَّارُ وَمَا لَـكُمْ مِّنْ نّٰصِرِيْنَ‏ அன்றி, (அவர்களை நோக்கி) “இந்நாளை நீங்கள் சந்திப்பதை மறந்தவாறே, நாமும் இன்றைய தினம் உங்களை மறந்துவிட்டோம். நீங்கள் தங்குமிடம் நரகம்தான். (இன்றைய தினம்) உங்களுக்கு உதவி செய்பவர்கள் யாருமில்லை” என்றும் கூறப்படும்… ஸூரத்து மர்யம் 19:64 وَمَا كَانَ …

Continue reading

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 33

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 33 المشبه يعبد صنما والمعطل يعبد عدما இப்னு தைமிய்யாஹ் (ரஹ்) – யார் இறைவனை ஒப்பிடுகிறாரோ அவர் சிலையை வணங்குகிறார்; யார் இறைவனுக்கு பண்புகளே இல்லையென்றாரோ அவர் இல்லாமையை வணங்குகிறார். إن الله لا داخل العالم ولا خارجه ولا متصل به ولا منفصل عنه ولا فوقه ولا تحته அஷ்அரிய்யாக்கள் கொள்கை – அல்லாஹ் உலகிலும் இல்லை, வெளியிலுமில்லை, ஒட்டியுமில்லை, பிரிந்துமில்லை  மேலுமில்லை, கீழு மில்லை என்று நம்புகிறார்கள். ❣அல்லாஹ்விற்கு இடம் தேவையில்லை என்பதற்காக இதை கூறுகிறார்கள். ஆனால் அவர்களின் இந்த கொள்கையால் அல்லாஹ் இல்லை என்று ஒரு அர்த்தம் வரும் …

Continue reading

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 32

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 32 ⚜ அல்லாஹ் சிரிக்கிறான், ஆச்சரியப்படுகிறான், கோபப்படுகிறான், ரோஷமுள்ளவன், வெட்கமுள்ளவன், அல்லாஹ்வுடைய கை, அல்லாஹ்வுடைய முகம், அல்லாஹ்வுடைய கெண்டைக்கால் என்றெல்லாம் குர்ஆனிலும் ஹதீஸிலும் வருகிறது. அது எப்படி கூறப்பட்டிருக்கிறதோ அதை அப்படியே  ஏற்றுக்கொள்ள வேண்டும். அவனுக்கே உள்ள  தகுதியில் அது இருக்கிறது என்று நம்ப வேண்டும் அதை யாருடனும்  எதனுடனும் ஒப்பிட முடியாது;ஒப்பிடக் கூடாது. ஸூரத்துல் பகரா 2:255 وَلَا يُحِيْطُوْنَ بِشَىْءٍ مِّنْ عِلْمِهٖۤ அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் …

Continue reading

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 31

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 31 உதாரணங்கள் மூலமாகவே பல விஷயங்களை நாம் புரிந்து கொள்ள முடியும் அல்லாஹ் கூறும் உதாரணங்கள்; ஸூரத்துல் அன்கபூத் 29:43 وَتِلْكَ الْاَمْثَالُ نَضْرِبُهَا لِلنَّاسِ‌ۚ وَمَا يَعْقِلُهَاۤ اِلَّا الْعٰلِمُوْنَ‏ இவ்வுதாரணங்களை நாம் மனிதர்களுக்காக விளக்கி வைக்கிறோம் – ஆனால் இவற்றை சிந்தித்தறிவோர் தவிர வேறெவரும் உணர்ந்து கொள்ள மாட்டார்கள். ஸூரத்துல் ஹஜ் 22:73 ضُرِبَ مَثَلٌ فَاسْتَمِعُوْا لَهٗ ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக …

Continue reading

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 30

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 30 (10) அல்லாஹ்வுடைய பண்புகளை அணுகும் நேரத்தில் தவிர்க்க வேண்டியவை அல்லாஹ்வுடைய பண்புகளை (ஐஸ்பாத்) ஏற்றுக்கொள்ள வேண்டும்.   அல்லாஹ் எது தனக்கு இருக்கிறது என்று சொல்கிறானோ அது அவனுக்கு இருக்கிறது என நம்ப வேண்டும் மேலும் அதற்கு உதாரணம் சொல்ல கூடாது……., تعطيل  ↔ நிராகரிப்பது تشبيه/ تحريف ↔ ஒப்பிடுவது تمثيل ↔ உதாரணம் சொல்லக்கூடாது تكييف ↔ முறைப்படுத்துவது(நாம் செய்து காட்டுவது) இமாம் மாலிக் இப்னு அனஸ் இடம் ஒருவர் அர்ஷில் அல்லாஹ் …

Continue reading

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 29

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 29 (9) அல்லாஹ்வுடைய சில பெயர்களும் பண்புகளும் அனைத்து  கருத்துக்களையும் உள்ளடக்கியதாக இருக்கும். உதாரணம்:- الصمد – தேவைகள் அற்றவன், தன்னகத்தே பூரணமானவன் (அனைத்து பூரணத்துவமும் கொண்டவன் அணைத்து குறைகளையும் விட்டு பரிசுத்தமானவன்) العظيم – மகத்தானவன் (குறையே இல்லாத முழுமையான நிறைவானவன்) المجيد – கண்ணியம் தூய்மை என அனைத்து பண்புகளையும் குறிக்கக்கூடியது . அல்லாஹ்வுடைய பெயர்கள் பண்புகள் சம்மந்தமான விஷயத்தில் அதிகம் தெரிந்து கொள்ள இப்னு உதைமீன் அவர்களது القواعد المثلى (கவையிதுல் …

Continue reading

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 28

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 28 (8) இறைவன் எதையெல்லாம் தனக்கு இல்லையென்று மறுக்கிறானோ அதற்க்கெதிரானது இறைவனுக்கு உண்டு என நம்புதல் 🌙 சூரா அல் கஹ்ஃப் 18:49 ؕ وَ لَا يَظْلِمُ رَبُّكَ اَحَدًا‏  ஆனால் உம்முடைய இறைவன் ஒருவருக்கும் அநியாயம் செய்யமாட்டான். இப்படி அநியாயம் செய்ய மாட்டான் என மறுக்கும்போது இறைவன் அனைவருக்கும் நீதியில் முழுமையாக இருப்பான் என நாம் நம்ப வேண்டும். உதாரணம் இறைவன் மறக்கமாட்டான் என்று இறைவன் கூறினால் இறைவன் மறக்கவே …

Continue reading

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 27

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 27 (7) صفة الكمال – இறைவனுடைய பண்புகளில் அவன் பூரணமானவன் மனிதர்களின் விஷயத்தில் பலகீனமாக இருக்கும் பல விஷயம் இறைவனின் விஷயத்தில் பூரணத்துவமாக இருக்கிறது. எதெல்லாம் இறைவனின் விஷயத்தில் எது பூரணத்துவமோ அது முழுமையாக அவனுக்கு இருக்கிறது. எதுவெல்லாம் இறைத்தன்மைக்கு குறையாக அமையுமோ அது இறைவனிடம் அறவே இல்லையென நாம் நம்பவேண்டும்.

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 26

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 26 (6) இறைவனுடைய பெயர்களுக்கும் பண்புகளுக்கும் வரையறை இல்லை இறைவன் சார்ந்த அனைத்தும் வரையறை அற்றது إِنَّ لِلَّهِ تِسْعَةً وَتِسْعِينَ اسْمًا مِائَةً إِلا وَاحِدًا مَنْ أَحْصَاهَا دَخَلَ الْجَنَّةَ அபூஹுரைரா ரலி – அல்லாஹ்விற்கு 99 திருநாமங்கள் இருக்கிறது அதை யார் அதை புரிந்து நடைமுறைப்படுத்தி மனனமிடுகிறாரோ அவர் சுவர்க்கம் நுழைவார்(புஹாரி) 99 திருப்பெயர்கள் மட்டுமே இருக்கிறது என்று நாம் இதை புரிந்து கொள்ளக்கூடாது. 99 …

Continue reading

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 25

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 25 (5)அல்லாஹ் எதிரான பண்புகளை சொல்லும்போது அது யாருக்கு உரியதோ அவர்களுக்கு மட்டும் தான்   ❤ சூரா அல் அன்ஃபால் 8:30 وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ ➥   அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்; அல்லாஹ்வும் (அவர்களுக்கு எதிராகச்) சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்மையுடையவன். ❤ சூரா அல்ஃபத்ஹ் 48:6 غَضِبَ اللّٰهُ عَلَيْهِمْ وَلَعَنَهُمْ ➥   இன்னும் அல்லாஹ் அவர்கள் …

Continue reading