Author's posts
Jan 17
இறைவன் கேட்கும் சில கேள்விகள் 11
அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 11 இணைவைப்பவர்களை நாம் இரு பிரிவாக பிரிக்கலாம். மறுமையை நம்பாமல் இறைவனுக்கு இணைவைத்தல். மறுமையை நம்பிக் கொண்டு இறைவனுக்கு இணைவைத்தல். விளக்கம் நாயாக பிறப்பது தண்டனை அல்ல, அந்த நாய்க்கு தான் சென்ற பிறவியில் செய்த பாவத்திற்கான தண்டனை என்று உணர வைப்பது தான் தண்டனை. இஸ்லாம் கூறும் தண்டனை ஒவ்வொரு மனிதனும் தான் செய்த தவறை ஒப்புக்கொண்டு, எந்த தவறுக்காக தண்டனை அனுபவிக்கிறோம் என்று அறிந்தே …
Jan 17
இறைவன் கேட்கும் சில கேள்விகள் 10
அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 10 ஷிர்க் மற்றும் குஃப்ர் ✥ ஸூரத்துல் பய்யினா 98:6 اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ اَهْلِ الْكِتٰبِ وَ الْمُشْرِكِيْنَ فِىْ نَارِ جَهَنَّمَ خٰلِدِيْنَ فِيْهَا ؕ اُولٰٓٮِٕكَ هُمْ شَرُّ الْبَرِيَّةِ ؕ ➥ நிச்சயமாக வேதக்காரர்களிலும் முஷ்ரிக்குகளிலும் எவர்கள் நிராகரிக்கிறார்களோ அவர்கள் நரக நெருப்பில் இருப்பார்கள் – அதில் என்றென்றும் இருப்பார்கள் – இத்தகையவர்கள்தாம் படைப்புகளில் மிகக் கெட்டவர்கள் ஆவார்கள். முஷ்ரிக் மற்றும் …
Jan 17
இறைவன் கேட்கும் சில கேள்விகள் பாகம் 9
அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 9 ✴ ஸூரத்துல் கஸஸ் 28: 71, 72, 73 (71). (நபியே!) நீர் கூறுவீராக: “கியாம நாள் வரை அல்லாஹ் உங்கள் மீது இரவை நிரந்தரமாக இருக்கும்படிச் செய்து விட்டால், உங்களுக்கு(ப் பகலின்) வெளிச்சத்தைக் கொண்டுவரக் கூடியவன் அல்லாஹ்வை அன்றி நாயன் உண்டா என்பதை நீங்கள் (சிந்தித்துப்) பார்த்தீர்களா? (இவ்வுண்மையை) நீங்கள் செவியேற்க வேண்டாமா? (72). “கியாம நாள்வரை உங்கள் மீது அல்லாஹ் பகலை நிரந்தரமாக இருக்கும்படிச் செய்து …
Jan 17
இறைவன் கேட்கும் சில கேள்விகள் பாகம் 8
அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 8 ✥ ஸூரத்துல் வாகிஆ 56: 58, 59, 60, 63, 64, 65, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76 (58). (கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா? (59). அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கின்றோமா? (60). உங்களுக்கிடையில் மரணத்தையும் நாமே ஏற்படுத்தியுள்ளோம்; எனவே நம்மை எவரும் மிகைக்க முடியாது. (63). (இப்பூமியில்) விதைப்பதை நீங்கள் கவனித்தீர்களா? …
Jan 17
இறைவன் கேட்கும் சில கேள்விகள் பாகம் 7
அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 7 ✽ ஒரு அரபு கிராமவாசியிடம் இறைவன் இருக்கிறான் என்று எப்படி அறிந்து கொண்டீர்? – ஒட்டகத்தின் விட்டை அந்த வழியாக ஒட்டகம் சென்றிருக்கும் என்று சொல்வது போல ஒருவரது காலடியை கண்டு ஒருவர் இவ்வழியாக நடந்து சென்றார் என்று சொல்ல முடியுமென்றால், இவ்வளவு பெரிய வானத்தை, அலை கடலை காணும் போது அது படைத்தவன் இருக்கிறான் என்று தெரியவில்லையா? என்று கேட்டார் என கூறுவார்கள். ✽ குர்ஆனைப் போன்ற …
Jan 17
இறைவன் கேட்கும் சில கேள்விகள் பாகம் 6
அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 6 ✤ ஸூரத்துத் தூர் 52: 35, 36 اَمْ خُلِقُوْا مِنْ غَيْرِ شَىْءٍ اَمْ هُمُ الْخٰلِقُوْنَؕ ➥ அல்லது, அவர்கள் எந்தப் பொருளின்றியும் (தாமாகவே) படைக்கப்பட்டனரா? அல்லது அவர்கள் (எதையும்) படைக்கிற (சக்தியுடைய)வர்களா? اَمْ خَلَـقُوا السَّمٰوٰتِ وَالْاَرْضَۚ بَلْ لَّا يُوْقِنُوْنَؕ ➥ அல்லது, வானங்களையும் பூமியையும் அவர்கள் படைத்தார்களா? அல்ல. அவர்கள் உறுதி கொள்ளமாட்டார்கள். ✤ ஸூரத்துல் முஃமின் 40:57 لَخَلْقُ السَّمٰوٰتِ …
Jan 17
இறைவன் கேட்கும் சில கேள்விகள் பாகம் 5
அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 5 ❤ ஸூரத்து மர்யம் 19: 66, 67, 68, 69 وَيَقُوْلُ الْاِنْسَانُ ءَاِذَا مَا مِتُّ لَسَوْفَ اُخْرَجُ حَيًّا ➥ (எனினும்) மனிதன் கேட்கிறான்: “நான் இறந்து போனால், உயிருள்ளவனாக மேலும் எழுப்பப்டுவேனா? என்று. اَوَلَا يَذْكُرُ الْاِنْسَانُ اَنَّا خَلَقْنٰهُ مِنْ قَبْلُ وَلَمْ يَكُ شَيْـٴًـــا ➥ யாதொரு பொருளுமாக இல்லாதிருந்த அவனை நிச்சயமாக நாம் முன்னர் படைத்தோம் என்பதை மனிதன் …
Jan 17
இறைவன் கேட்கும் சில கேள்விகள் பாகம் 4
அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 4 ❤ ஸூரத்துல் ஜாஸியா 45:24 وَقَالُوْا مَا هِىَ اِلَّا حَيَاتُنَا الدُّنْيَا نَمُوْتُ وَنَحْيَا وَمَا يُهْلِكُنَاۤ اِلَّا الدَّهْرُؕ وَمَا لَهُمْ بِذٰلِكَ مِنْ عِلْمٍ ۚ اِنْ هُمْ اِلَّا يَظُنُّوْنَ ➥ மேலும் (மறுமையை நம்பாத) அவர்கள்: “நமது இந்த உலக வாழ்க்கையைத் தவிர வேறு (வாழ்க்கை) கிடையாது; நாம் இறக்கிறோம்; ஜீவிக்கிறோம்; “காலம்” தவிர வேறெதுவும் நம்மை அழிப்பதில்லை” என்று …
Jan 17
இறைவன் கேட்கும் சில கேள்விகள் பாகம் 3
அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 3 ❤ ஸூரத்துல் அன்ஃபால் 8:42 لِّيَهْلِكَ مَنْ هَلَكَ عَنْۢ بَيِّنَةٍ وَّيَحْيٰى مَنْ حَىَّ عَنْۢ بَيِّنَةٍ ؕ وَاِنَّ اللّٰهَ لَسَمِيْعٌ عَلِيْمٌۙ ➥ அழிந்தவர்கள் தக்க முகாந்தரத்துடன் அழிவதற்காகவும், தப்பிப் பிழைத்தவர்கள் தக்க முகாந்தரத்தைக் கொண்டே தப்பிக்கவும் (இவ்வாறு அவன் செய்தான்) – நிச்சயமாக அல்லாஹ் செவியேற்பவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான். ❤ ஸூரத்துல் முஃமினூன் 23:115 اَفَحَسِبْتُمْ اَنَّمَا خَلَقْنٰكُمْ عَبَثًا وَّاَنَّكُمْ اِلَيْنَا …
கருத்துரைகள் (Comments)