Author's posts
Oct 29
ஜமாஅத் தொழுகை 14
ஜமாஅத் தொழுகை பாகம்-14 தொழுகையின் வரிசையில் நிற்கும் முறை : இமாமிற்கு பின்னாலிருந்து ஆரம்பிக்க வேண்டும் ஒரு வரிசை முழுமையடையாமல் அடுத்த வரிசைக்கு செல்லக்கூடாது سَوُّوا صُفُوفَكُمْ , فَإِنَّ تَسْوِيَةَ الصَّفِّ مِنْ تَمَامِ الصَّلاةِ ❣ அனஸ் (ரலி) – நபி(ஸல்) அவர்கள் தக்பீர் சொல்லுவதற்கு முன் தொழுகையின் வரிசைகளை திரும்பி பார்ப்பார்கள்.பிறகு “நெருக்கமாக நில்லுங்கள், நீளமாக நில்லுங்கள் தொழுகையை முழுமையாக்கும் காரியங்களில் இதுவும் ஒன்று ” என்று கூறுவார்கள். (புஹாரி, முஸ்லிம்) عن …
Oct 29
ஜமாஅத் தொழுகை 13
ஜமாஅத் தொழுகை பாகம்-13 இமாமுக்கு தொழுகையை விடக்கூடிய நிலை ஏற்பட்டால் ❣ அவ்வாறான சூழல்களில் இமாம் விட்ட இடத்திலிருந்து தன்னுடைய தொழுகையை தொடர வேண்டும். ❣ அம்ரு இப்னு மைமூன் (ரலி) – உமர் (ரலி) சுபுஹ் தொழுகையை தொழுவித்து கொண்டு இருக்கும் போது அபூலூலு அல் மஜூசி என்ற நெருப்பு வணங்கி இரண்டு முனைகளும் கூராக உள்ள கத்தி யைக் கொண்டு உமர் (ரலி) அவர்களை குத்தி கொன்றான்.அப்போது எனக்கும் உமர் (ரலி) அவர்களுக்கும் இடையே …
Oct 29
ஜமாஅத் தொழுகை 12
ஜமாஅத் தொழுகை பாகம்-12 إذا جئتم إلى الصلاة ونحن سجود فاسجدوا ولا تعدوها شيئاً ومن أدرك الركعة فقد أدرك الصلاة ❣ அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – நீங்கள் தொழுகைக்கு வரும் நேரத்தில் நாங்கள் ஸூஜூதில் இருந்தால் நீங்களும் ஸூஜூது செய்யுங்கள் அந்த ரகாஅத்தை நீங்கள் கணக்கெடுக்க வேண்டாம். யார் ரகாஅத்தை(ருகூஹ்) அடைந்து கொள்கிறாரோ அவர் தொழுகையை அடைந்து கொள்கிறார்.
Oct 29
ஜமாஅத் தொழுகை 11
ஜமாஅத் தொழுகை பாகம்-11 أنس بن مالك قال صليت أنا ويتيم في بيتنا خلف النبي صلى الله عليه وسلم وأمي أم سليم خلفنا ❣ அனஸ் (ரலி) நபி (ஸல்) விற்கு பின்னால் நானும் ஒரு அனாதையும் தொழுதோம் அப்போது என்னுடைய தாய் உம்முசுலைம் எங்களுக்கு பின்னால் நின்றார்கள்
Oct 29
ஜமாஅத் தொழுகை 10
ஜமாஅத் தொழுகை பாகம்-10 عن ابن عباس رضي الله عنه قال : (بت عند خالتي ميمونة فقام النبي صلى الله عليه وسلم يصلي من الليل فقمت أصلي معه فقمت عن يساره فأخذ برأسي وأقامني عن يمينه ❣ அனஸ் (ரலி) – நான் என்னுடைய தாயின் சகோதரி மைமுனா (ரலி) அவர்களுடைய வீட்டில் ஒரு இரவு தங்கினேன். நபி (ஸல்) அவர்கள் இரவு தொழுகை …
Oct 29
ஜமாஅத் தொழுகை 09
ஜமாஅத் தொழுகை பாகம்-9 عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهٌ عَلَيْهِ وَسَلَّمَ : ” إِنَّمَا جُعِلَ الإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ ، فَإِذَا كَبَّرَ فَكَبِّرُوا وَلا تُكَبِّرُوا حَتَّى يُكَبِّرَ ، وَإِذَا رَكَعَ فَارْكَعُوا وَلا تَرْكَعُوا حَتَّى يَرْكَعَ ، وَإِذَا قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ، فَقُولُوا : اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ قَالَ مُسْلِمٌ وَلَكَ …
Oct 29
ஜமாஅத் தொழுகை 08
ஜமாஅத் தொழுகை பாகம்-8 மஹ்மூம்கள் செய்யவேண்டியவை இமாமுக்கு பின்னால் தான் நிற்க வேண்டும். ஒவ்வொரு செயலையும் இமாம் செய்ததற்கு பின்னால் தான் நாம் செய்ய வேண்டும். இமாமிற்கு முந்தியோ இமாமுடன் சேர்ந்தோ செய்யக்கூடாது. عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ : إنَّمَا جُعِلَ الإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ فَلا تَخْتَلِفُوا عَلَيْهِ ، فَإِذَا كَبَّرَ فَكَبِّرُوا , وَإِذَا رَكَعَ فَارْكَعُوا ، …
Oct 29
ஜமாஅத் தொழுகை 07
ஜமாஅத் தொழுகை பாகம்-7 ❣ அபூகத்தாதா (ரலி) -நபி (ஸல்) முதல் ரக்கா அத்தை நீட்டி தொழுவார்கள் அப்போது நாங்கள் மக்கள் முதல் ரகாத்தை அடைந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே செய்கிறார்கள் என்று நாங்கள் புரிந்து கொள்வோம். ❣அபூஸயீது (ரலி) – தொழுகைக்கு இகாமத் சொல்லப்படும் பிறகு எங்களில் ஒருவர் மக்பரா இருக்கும் இடத்திற்கு சென்று இயற்கை தேவைகளை முடித்து விட்டு உளூ செய்துவிட்டு வருவார் அப்போதும் நபி (ஸல்) முதல் ரகாஅத்தில் தான் தொழவைத்துக் கொண்டிருப்பார்கள். …
Oct 29
ஜமாஅத் தொழுகை 06
ஜமாஅத் தொழுகை பாகம்-6 இமாமாக தொழும் வேளையில் ❣அபூஹுரைரா (ரலி) நபி (ஸல்) – உங்களிலொருவர் மக்களுக்கு தொழ வைக்க நேர்ந்தால் சுருக்கமாக தொழுது கொள்ளட்டும் உங்களுடன் தொழுபவர்களில் பலஹீனமானவர்கள் நோயாளிகள் முதியவர்கள் போன்றவர்கள் இருப்பார்கள். (புஹாரி, முஸ்லீம்) ❣ முஆத் (ரலி) – நபி (ஸல்) உடன் தொழுதுவிட்டு தன்னுடைய ஊர் ஜமாஅத்தில் தொழ வைப்பார்கள். அப்போது நீளமாக தொழவைத்தபோது பின்னால் தொழுதவர் தனியாக தொழுது முடித்தார். அப்போது நபி (ஸல்) விடம் அழைத்து வரப்பட்டு …
Oct 29
ஜமாஅத் தொழுகை 05
ஜமாஅத் தொழுகை பாகம்-5 பள்ளிக்கு செல்லும்போது அமைதியாக செல்ல வேண்டும். ❣ அபூ கதாதா (ரலி) – ஒரு முறை நபி (ஸல்) தொழுதுகொண்டிருக்கும்போது மக்கள் தொழுகைக்காக ஓடி வரும் சத்தம் கேட்டு ஏன் ஓடி வந்தீர்கள் என்று கேட்டபோது தொழுகை அடைய வேண்டுமென்றே ஓடி வந்தோம் என பதில் கூறப்பட்டபோது நபி (ஸல்) தொழுகைக்காக வரும்போது அமைதியாக வாருங்கள் உங்களுக்கு எத்தனை தொழுகையிலிருந்து கிடைக்கிறதோ அதை அடைந்து கொள்ளுங்கள். எது விடுபட்டதோ அதை முழுமைப்படுத்துங்கள். (புஹாரி, …
கருத்துரைகள் (Comments)