Category: Al Islah Class

அக்கீதாவும் மன்ஹஜும்-தொடர் 4 பாகம் 13

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 13 மனிதனுடைய உள்ளம் ருபூபிய்யத்தை இயல்பாக ஏற்றுக்கொண்டிருக்கிறது. நோய் ஏற்பட்டாலும் குணமடையும் போதும் அது இறைவனின் ஏற்பாடு என்பது மனிதன் புரிந்து தான் இருக்கிறான். இறைவன் தான் இந்த முழு உலகத்தையும் தனித்து ஆள்கிறான். அவன் ஒருவன் தான் அனைத்திற்கும் சொந்தம் கொண்டாடுகின்றான் வேறு கொண்டாடியதும் இல்லை. ❤ ஸூரத்து யூனுஸ் 10:31 “உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் மீதும், (உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? …

Continue reading

அக்கீதாவும் மன்ஹஜும்-தொடர் 4 பாகம் 12

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 12 உணவளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பு  ❖ ஸூரத்து ஹூது 11:6 وَمَا مِنْ دَآ بَّةٍ فِى الْاَرْضِ اِلَّا عَلَى اللّٰهِ رِزْقُهَا وَ يَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا‌ؕ كُلٌّ فِىْ كِتٰبٍ مُّبِيْنٍ ➥   இன்னும், உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத எந்த உயிரினமும் பூமியில் இல்லை; மேலும் அவை வாழும் இடத்தையும் (இருக்கும்) இடத்தையும், அவை (மடிந்து) அடங்கும் இடத்தையும் அவன் அறிகிறான். இவையனைத்தும் (லவ்ஹுல் மஹ்ஃபூல் …

Continue reading

அக்கீதாவும் மன்ஹஜும்-தொடர் 4 பாகம் 11

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 11 அனைத்தையும் படைத்தவன் இறைவன் ஒருவனே  1. படைத்தவனைத் தவிர மற்ற அனைத்தும் படைப்புகளே  என்பது உலகில் அனைவரும் ஏற்றுக்கொண்டதே. வேறு ஒருவன் படைத்தான் என எவரும் உரிமை கொண்டாடியதும் இல்லை.  ✦ ஸூரத்துல் அஃராஃப் 7:54 اَلَا لَـهُ الْخَـلْقُ وَالْاَمْرُ‌ ؕ تَبٰرَكَ اللّٰهُ رَبُّ الْعٰلَمِيْنَ‏ ➥   படைப்பும், ஆட்சியும் அவனுக்கே சொந்தமல்லவா? அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய (அவற்றைப் படைத்து, பரிபாலித்துப் பரிபக்குவப்படுத்தும்) அல்லாஹ்வே மிகவும் பாக்கியமுடையவன். ✦ ஸூரத்துஸ் …

Continue reading

அக்கீதாவும் மன்ஹஜும்-தொடர் 3 பாகம் 10

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 10 இறைவன் இருக்கிறான் என்பதற்கான அறிவுபூர்வமான ஆதாரங்கள் இந்த உலகத்தில் அனைத்தும் ஒரு முறையில் இருப்பதே இறைவன் இருப்பதற்கான ஆதாரம் தான். (கருவறையில் வடிவமைப்பவன் இறைவனே. அதை மற்ற எவராலும் முடியாது) ❤ சூரா பனீ இஸ்ராயீல் 17:85 وَيَسْــٴَــلُوْنَكَ عَنِ الرُّوْحِ‌ ؕ قُلِ الرُّوْحُ مِنْ اَمْرِ رَبِّىْ وَمَاۤ اُوْتِيْتُمْ مِّنَ الْعِلْمِ اِلَّا قَلِيْلًا ➥   (நபியே!) “உம்மிடம் ரூஹை (ஆத்மாவைப்) பற்றி அவர்கள் கேட்கிறார்கள். …

Continue reading

அக்கீதாவும் மன்ஹஜும்-தொடர் 3 பாகம் 9

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 9 சிந்தனை பூர்வமான ஆதாரங்கள் (இறைவன் இருப்பிற்கு) ✴ இந்த உலகத்தில் பல விதமான படைப்புகள் இருப்பது இறைவன் இருக்கிறான் என்பதற்கான அடையாளமாகும். நாம் உலகில் காணும் எதையும் தானாக வந்ததல்ல அதை செய்தவர் ஒருவர் இருக்கிறார் என்று மனதிற்கு தெரிகிறது. ஆகவே இவ்வளவு பெரிய உலகம் தானாக உருவாக வாய்ப்பில்லை. ✴ இறை வேதம் (குர்ஆன்) நம்மிடம் இருப்பதே மிகப்பெரும் ஒரு ஆதாரமாகும். (குர்ஆனில் உள்ள சவால்கள் மற்றும் வசனங்கள்)

அக்கீதாவும் மன்ஹஜும்-தொடர் 3 பாகம் 8

அகீதா  மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 8 இறைவன் இருக்கிறான் என்பதற்கான அறிவுபூர்வமான ஆதாரங்கள் ✻ எல்லா சமுதாயத்திற்கும் நபிமார்கள் வந்திருக்கிறார்கள். லட்சக்கணக்கான நபிமார்கள் இறைவன் இருக்கிறான் என்று கூறியதும் இறைவன் இருக்கிறான் என்பதற்கான ஆதாரமாகும். ✻ கோடிக்கணக்கான மக்கள் இறைவன் இருக்கிறான் என நம்புகிறார்கள். அதுவும் இறைவன் இருக்கிறான் என்பதற்கான ஆதாரமாகும். ✻ படித்து தெரிந்த அறிஞர்களும் இறைவன் இருக்கிறான் என நம்புகிறார்கள்.

அக்கீதாவும் மன்ஹஜும்-தொடர் 3 பாகம் 7

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 7 இறைவனின் இருப்பை அல்லாஹ் குர்ஆனில் தெளிவு படுத்துகிறான் ❤ ஸூரத்து தாஹா 20:14 “நிச்சயமாக நாம் தான் அல்லாஹ்! என்னைத் தவிர வேறு நாயன் இல்லை; ஆகவே, என்னையே நீர் வணங்கும், என்னை தியானிக்கும் பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக. ❤ ஸூரத்துல் கஸஸ் 28:30 அவர் நெருப்பின் அருகே வந்த போது, (அங்குள்ள) பாக்கியம் பெற்ற அப் பள்ளத்தாக்கிலுள்ள ஓடையின் வலப்பக்கத்தில் (ஒரு) மரத்திலிருந்து: “மூஸாவே! நிச்சயமாக நானே அகிலத்தாருக்கெல்லாம் இறைவனாகிய …

Continue reading

அக்கீதாவும் மன்ஹஜும்-தொடர் 3 பாகம் 6

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 6 இறைவன் இருக்கிறான் என்பதற்கு இறைவன் கூறும் சான்றுகள் ❤  ஸூரத்துல் அஃராஃப் 7:54 اِنَّ رَبَّكُمُ اللّٰهُ الَّذِىْ خَلَقَ السَّمٰوٰتِ وَ الْاَرْضَ فِىْ سِتَّةِ اَيَّامٍ ثُمَّ اسْتَوٰى عَلَى الْعَرْشِ يُغْشِى الَّيْلَ النَّهَارَ يَطْلُبُهٗ حَثِيْثًا ۙ وَّالشَّمْسَ وَالْقَمَرَ وَالنُّجُوْمَ مُسَخَّرٰتٍۢ بِاَمْرِهٖ ؕ اَلَا لَـهُ الْخَـلْقُ وَالْاَمْرُ‌ ؕ تَبٰرَكَ اللّٰهُ رَبُّ الْعٰلَمِيْنَ‏ ➥   நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு …

Continue reading

அக்கீதாவும் மன்ஹஜும்-தொடர் 3 பாகம் 5

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 5 ✥ லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ் என்ற கலிமா முழு இஸ்லாத்தையும் பிரதிபலிக்க வேண்டும் என்று குர் ஆன் ஹதீஸில் இல்லை இது இஸ்லாத்திற்குள் நுழையும் நிபந்தனையாக இருக்கிறது. ✥ ஒருவர் அல்லாஹ்வை ஏற்றுக்கொண்டு முஹம்மது நபியை நபியாக ஏற்கவில்லையென்றால் அவர் முஸ்லிமாக்கமாட்டார். ✥ லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ் வை நபி (ஸல்) கற்றுத்தந்த முறையும் அவரது தோழர்கள் புரிந்து கொண்ட முறையிலும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். [highlight color=”gray”]தவ்ஹீது …

Continue reading

SURAH ALA IMRAN

PART-1 PART-2 PART-3 PART-4 PART-5 PART-6 PART-7 PART-8 PART-9