Category: Al Islah Class
Mar 12
ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் – 43
ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா(فقه الأسماء الحسنى) பாகம் – 43 2 – هداية الإرشاد والبيان للمكلفين (மக்களுக்கு நேரான வழியை காட்டுவது) எந்த வழி நேரான வழி எந்த வழியில் சென்றால் வெற்றி பெறலாம் என்பதை காண்பிக்க அல்லாஹ் நபிமார்களை அனுப்புவான். ஹலால் எது ஹராம் எது என்பது தொடர்பான வழிகாட்டல். ஸூரத்துல் அஃராஃப் 7:6فَلَنَسْـــٴَـــلَنَّ الَّذِيْنَ اُرْسِلَ اِلَيْهِمْ وَلَـنَسْــٴَــــلَنَّ الْمُرْسَلِيْنَ ۙயாருக்கு (நம்) தூதர்கள் அனுப்பப்பட்டார்களோ அவர்களைத் திடனாக விசாரணை செய்வோம். …
கருத்துரைகள் (Comments)