Category: Al Islah Class

ஸலாத்துல் தவ்பா 02

ஃபிக்ஹ் ஸலாத்துல் தவ்பா பாகம் – 2 كل بنى آدم خطاء ، وخير الخطائين التوابون  நபி (ஸல்)-ஆதமின்  மக்கள் அனைவரும் தவறு செய்யக்கூடியவர்கள் அதில் சிறந்தவர்கள் தவ்பா செய்பவர்களே  சூரா அல் ஜுமர் 39:53,54 قُلْ يٰعِبَادِىَ الَّذِيْنَ اَسْرَفُوْا عَلٰٓى اَنْفُسِهِمْ لَا تَقْنَطُوْا مِنْ رَّحْمَةِ اللّٰهِ‌ ؕ اِنَّ اللّٰهَ يَغْفِرُ الذُّنُوْبَ جَمِيْعًا‌ ؕ اِنَّهٗ هُوَ الْغَفُوْرُ الرَّحِيْمُ (53)“தங்கள் மீது (தாங்களே) அளவு கடந்து …

Continue reading

ஸலாத்துல் தவ்பா 01

ஃபிக்ஹ் ஸலாத்துல் தவ்பா பாகம் – 1 🌷அபூபக்கர் (ரலி)- நபி (ஸல்) கூற நான் கேட்டேன் எந்த ஒரு மனிதனாவது ஏதாவது ஒரு பாவம் செய்து  பிறகு அந்த மனிதன் எழுந்து உளூ செய்து தொழுது பிறகு அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்பு கேட்டால் அல்லாஹ் அவரை மன்னிக்காமல் இருப்பதில்லை என்று கூறிவிட்டு கீழ்வரும் வசனங்களை ஓதினார்கள்.(அபூதாவூத், நஸயீ, இப்னு மாஜா, பைஹகீ, திர்மிதி-ஹசன்) ஹதீஸுகளில் ஸலாத்து தவ்பா என்று வராவிட்டாலும் அறிஞர்கள் இப்படி பெயரிடுகிறார்கள். சூரா ஆலு …

Continue reading

இஸ்திகாரா தொழுகை

ஃபிக்ஹ் இஸ்திகாரா தொழுகை நன்மையை நாடி தொழும் தொழுகை: ❣ ஜாபிர் (ரலி) – நபி (ஸல்) எங்களுக்கு குர்ஆனிலிருந்து ஒரு அத்தியாயத்தை கற்றுக்கொடுப்பது போன்று இஸ்திகாரா தொழுகையை கற்றுத்தரக்கூடியவர்களாக இருந்தார்கள். ❣ உங்களிலொருவருக்கு  ஏதாவது ஒரு காரியம் செய்யவேண்டுமென்ற எண்ணம் வந்து விட்டால் அவர் பர்ளு அல்லாத இரண்டு ரக்காத் தொழட்டும்  اللَّهُمَّ إِنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيمِ فَإِنَّكَ تَقْدِرُ وَلَا أَقْدِرُ وَتَعْلَمُ وَلَا أَعْلَمُ …

Continue reading

ஃபிக்ஹ் இரவுத் தொழுகை 08

ஃபிக்ஹ்  இரவுத் தொழுகை பாகம் – 8 💕 எத்தனை ரகாஅத் தொழுவது? ஆயிஷா (ரலி) – நபி (ஸல்) ரமளானிலும் மற்ற காலத்திலும் 11 ரகாஅத்தை விட அதிகமாக தொழவில்லை. 4 ரகாஅத் தொழுவார்கள் அதன் அழகையும் நீளத்தையும் கேட்காதீர்கள்.பிறகு 4 ரகாஅத் தொழுவார்கள் அதன் அழகையும் நீளத்தையும் கேட்காதீர்கள். பிறகு 3 ரகாஅத் தொழுவார்கள்.- யா ரசூலுல்லாஹ் நீங்கள் வித்ர் தொழுவதற்கு முன்னால் தூங்குகிறீர்களா?-நபி (ஸல்)-என்னுடைய கண்கள் தான் உறங்குகிறது உள்ளம் உறங்குவதில்லை (முஸ்லீம்) …

Continue reading

ஃபிக்ஹ் இரவுத் தொழுகை 07

ஃபிக்ஹ்  இரவு தொழுகை பாகம் – 7 💕 அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – நம் இறைவன் ஒவ்வொரு இரவும் 3 வது பகுதியில்  முதல் வானத்திற்கு இறங்குகிறான் என்னிடம் யார் பிராத்திக்கிறார்களோ அவர்களுக்கு நான் விடை கொடுக்கிறேன் யார் என்னிடம் கேட்கிறாரோ அவர்களுக்கு நான் வழங்குகிறேன் யார் என்னிடத்தில் பிழை பொறுப்பு தேடுகிறார்களோ அவர்களுக்கு நான் பிழை பொறுப்பு வழங்குகிறேன். 💕 யஃகூப் (அலை) அவர்களது பிள்ளைகள் அவர்களுக்காக பிழை பொறுப்பு தேடிய …

Continue reading

ஃபிக்ஹ் இரவுத் தொழுகை 06

ஃபிக்ஹ்  இரவு தொழுகை பாகம் – 6 🛡 அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்)- இரவிலே தொழுவதற்காக எழுந்து மனைவியையும் எழுப்பி எழ மறுத்தால் தண்ணீர் தெளித்து எழுப்புபவருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக அது போல கணவனையும் எழுப்பும் மனைவிக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக 🛡 அபூஹுரைரா (ரலி) – கணவன் தன் மனைவியை எழுப்பி அவ்விருவரும் 2 ரகாஅத் தொழுதால் அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்ந்தவர்கள் பட்டியலில் பதிவு செய்யப்படுவார்கள்.(அபூதாவூத்)

ஃபிக்ஹ் இரவுத் தொழுகை 05

ஃபிக்ஹ்  இரவு தொழுகை பாகம் – 5 🛡 இப்னு அப்பாஸ் (ரலி) – ஒரு முறை நான் மைமூனா (ரலி) வீட்டில் தங்கியபோது-நபி (ஸல்) தூக்கத்திலிருந்து விழித்து கண்களை கசக்கி ஆல இம்ரான் சூராவில் கடைசி 10  வசனங்கள் ஓதி பிறகு உளூ செய்து தொழ ஆரம்பித்தார்கள்.-இரண்டிரண்டாக 12 ரகாஅத்துகள் தொழுது பிறகு 1 ரகாஅத் வித்ர் தொழுது பிறகு உறங்கினார்கள் பிறகு சுபுஹ் தொழுகையின் பாங்கு சொல்லப்பட்டபின் சுன்னத் தொழுதுவிட்டு சுபுஹ் தொழவைத்தார்கள் (புஹாரி, …

Continue reading

ஃபிக்ஹ் இரவுத் தொழுகை 04

ஃபிக்ஹ் இரவு தொழுகை பாகம் – 4 🛡 ஸூரத்துஸ் ஸஜ்தா 32:15, 16 (15) நம் வசனங்களின் மேல் நம்பிக்கை கொண்டோர் யாரென்றால் அவர்கள், அவற்றின் மூலம் நினைவூட்டப்பட்டால், அவர்கள் விழுந்து ஸுஜூது செய்தவர்களாய்த் தம் இறைவனைப் புகழ்ந்து, துதிப்பார்கள்; அவர்கள் பெருமை அடிக்கவும் மாட்டார்கள். (16)அவர்களுடைய விலாக்களைப் படுக்கைகளிலிருந்து (தூக்கத்தைத் துறந்து) உயர்த்தி அவர்கள் தங்களுடைய இறைவனை அச்சத்தோடும் நம்பிக்கை ஆர்வத்தோடும் பிரார்த்தனை செய்வார்கள்; மேலும் நாம் அவர்களுக்கு அளித்ததிலிருந்து (தானதர்மங்களில்) செலவும் செய்வார்கள். …

Continue reading

ஃபிக்ஹ் இரவுத் தொழுகை 03

ஃபிக்ஹ் இரவு தொழுகை பாகம் – 3 🛡 ஸூரத்துல் ஃபுர்ஃகான் 25:64     وَالَّذِيْنَ يَبِيْتُوْنَ لِرَبِّهِمْ سُجَّدًا وَّقِيَامًا‏ இன்னும், அவர்கள் தங்கள் இறைவனை ஸஜ்தா செய்தவர்களாகவும், நின்றவர்களாகவும் வழிபாடு செய்து இரவிலிருப்பார்களே அவர்கள்.

ஃபிக்ஹ் இரவுத் தொழுகை 02

ஃபிக்ஹ் இரவு தொழுகை பாகம் – 2 🛡 ஸூரத்துத் தாரியாத் 51:15, 16, 17, 18 اِنَّ الْمُتَّقِيْنَ فِىْ جَنّٰتٍ وَّعُيُوْنٍۙ‏ (15) நிச்சயமாக பயபக்தியுடையவர்கள், (சுவர்க்கத்தின்) சோலைகளிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள்.  اٰخِذِيْنَ مَاۤ اٰتٰٮهُمْ رَبُّهُمْ‌ؕ اِنَّهُمْ كَانُوْا قَبْلَ ذٰلِكَ مُحْسِنِيْنَؕ‏ (16) அவர்கள் தங்களிறைவன் அவர்களுக்கு அளித்ததை (திருப்தியுடன்) பெற்றுக் கொள்வார்கள்; நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் நன்மை செய்வோராகவே இருந்தனர். كَانُوْا قَلِيْلًا مِّنَ الَّيْلِ مَا يَهْجَعُوْنَ‏ …

Continue reading