ஃபிக்ஹ் லுஹா தொழுகையின் முக்கியத்துவம் மற்றும் அதன் சட்டங்களும் பாகம் – 1 லுஹா – பகல் 🔶அபூதர் (ரலி) – நபி (ஸல்) – உங்களிலொருவர் ஒவ்வொரு மூட்டிற்கும் பகலில் தருமம் செய்ய வேண்டும்; லுஹா வுடைய இரண்டு ரக்காத் 360 மூட்டுகளுக்கு* தருமம் கொடுத்ததாக ஆகும். (முஸ்லீம், ஸுனன் அபூதாவூத்) 🔶புரைதா (ரலி)- நபி (ஸல்) – ஒரு மனிதனின் உடம்பின் 360 மூட்டுகள் இருக்கின்றன ஒவ்வொரு மூட்டுக்கும் நாம் தருமம் செய்ய வேண்டும்.- …
Category: Al Islah Class
Feb 25
சுன்னத்தான தொழுகைகள் 06
சுன்னதான தொழுகைகள் பாகம் – 6 இஷாவிற்கு முன்னால் 2 بين كل أذانين صلاة، بين كل أذانين صلاة” ثم قال في الثالثة” لمن شاء அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல் (ரலி) – நபி (ஸல்) – ஒவ்வொரு இரண்டு பாங்குகளுக்கும் மத்தியில் தொழுகை இருக்கிறது என இரண்டு முறை கூறினார்கள் மூன்றாவது முறை விரும்பியவர்கள் தொழலாம் என கூறினார்கள்.(புஹாரி) சுருக்கமாக சொன்னால் 💠 5 கடமையான தொழுகைகளுக்கும் முன் சுன்னத் இருக்கிறது. …
Feb 25
சுன்னத்தான தொழுகைகள் 05
சுன்னதான தொழுகைகள் பாகம் – 5 மஃரிபுக்கு முன்னால் 2 صلوا قبل المغرب صلوا قبل المغرب ثم قال في الثالثة لمن شاء ❤ அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல் (ரலி) – நபி (ஸல்)-மஃரிபுக்கு முன்னால் தொழுங்கள் மஃரிபுக்கு முன்னால் தொழுங்கள் பின்னர் விரும்பியவர்களுக்கு என்று கூறினார்கள் كَرَاهِيَةَ أَنْ يَتَّخِذَهَا النَّاسُ سُنَّةً ஏனெனில் மக்கள் அதை வலியுறுத்தப்பட்ட சுன்னத்தாக எடுத்துவிடுவார்களோ என எண்ணி விரும்பியவர்கள் என கூறினார்கள் – (புஹாரி) …
Feb 25
சுன்னத்தான தொழுகைகள் 04
சுன்னதான தொழுகைகள் பாகம் – 4 வலியுறுத்தப்படாத சுன்னத்↔سَنَةٌ غَيْرُ مُؤَكَّدَة அஸர் தொழுகைக்கு முன்னால் இரண்டு அல்லது 4 ரக்காத். رَحِمَ اللَّهُ امْرَأً صَلَّى قَبْلَ الْعَصْرِ أَرْبَعًا ❤ இப்னு உமர் (ரலி) – நபி (ஸல்)-அஸர் தொழுகைக்கு முன்னால் 4 ரக்காத் தொழுபவருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக (முஸ்னத் இமாம் அஹ்மத், அபூதாவூத், திர்மிதி-ஹசன், இப்னு ஹிப்பான் – ஸஹீஹ்) ❤ அலி (ரலி) – நபி (ஸல்) – அஸர் …
Feb 25
சுன்னத்தான தொழுகைகள் 03
சுன்னதான தொழுகைகள் பாகம் – 3 சுன்னத்தான தொழுகைகளை இரண்டாக பிரிக்கலாம்: ❤ கடமையான தொழுகையுடன் சம்மந்தப்பட்ட சுன்னத்துகள் (முன் பின் சுன்னத்துகள் ) ❤ கடமையான தொழுகையுடன் சம்மந்தப்படாத சுன்னத்துகள் (லுஹா, வித்ரு, தஹஜ்ஜுத், போன்றவை) கடமையான தொழுகையுடன் சம்மந்தப்பட்ட சுன்னத்தை இரண்டாக பிரிக்கலாம் سَنَةٌ المُؤَكَّدَة ↔ வலியுறுத்தப்பட்ட சுன்னத் (ரவாதிப் سنن رواتب ) سَنَةٌ غَيْرُ مُؤَكَّدَة ↔ வலியுறுத்தப்படாத சுன்னத் (السنن غير الرواتب) வலியுறுத்தப்பட்ட சுன்னத் ↔سَنَةٌ المُؤَكَّدَةُ …
Feb 25
சுன்னத்தான தொழுகைகள் 02
சுன்னதான தொழுகைகள் பாகம் – 2 ❤ ஜாபிர் (ரலி) – நபி (ஸல்) – உங்களிலொருவர் சுன்னத்தான தொழுகைகளை வீட்டில் தொழட்டும் அதன் மூலம் அல்லாஹ் அங்கு பரக்கத் செய்யக்கூடும்- (முஸ்லீம்) ❤ அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) – நபி (ஸல்) – உங்களுடைய வீடுகளுக்கு உங்களுடைய தொழுகையில் சிலதை ஆக்கிக்கொள்ளுங்கள் அதை கப்ருகளாக ஆக்கி விடாதீர்கள் (அஹ்மத், ஸுனன் அபூதாவூத்) ❤ ஜைது இப்னு ஸாபித்- நபி (ஸல்) -ஒரு மனிதன் அவனுடைய …
Feb 25
சுன்னத்தான தொழுகைகள் 01
சுன்னதான தொழுகைகள் பாகம் – 1 ❤ அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – மறுமையில் ஒரு மனிதன் அவனுடைய அமல்கள் விஷயமாக முதலாவதாக விசாரிக்கப்படுவது தொழுகையைப் பற்றி தான். ❤ அல்லாஹ் மறுமையில் தொழுகையில் குறையுள்ளவர்களுடைய அமல்களைப்பற்றி மலக்குகளிடம் கேட்கும்போது அவர்களுடைய சுன்னத்தான தொழுகைகள் மூலம் ஃபர்ளில் உள்ள குறைகளை சரியாக்குங்கள் என கூறுவான். (ஸுனன் அபூ தாவூத்) ❤ ரபீஆ இப்னு மாலிக்குல் அஸ்லமி (ரலி) – நபி (ஸல்) விற்கு ஊழியம் …
Feb 25
தொழுகையின் செயல் வடிவங்கள்
தொழுகையின் செயல் வடிவங்கள் 1: தொழுகையின் செயல் வடிவங்கள் 2: தொழுகையின் செயல் வடிவங்கள் 3: தொழுகையின் செயல் வடிவங்கள் 4: தொழுகையின் செயல் வடிவங்கள் 5: தொழுகையின் செயல் வடிவங்கள் 6: தொழுகையின் செயல் வடிவங்கள் 7:
Feb 25
தொழுகையின் சுன்னத்துகள் 03
தொழுகையின் சுன்னத்துகள் பாகம் -3 ஆமீன் சத்தமாக சொல்லும் விஷயத்தில் இமாம்களுக்கிடையில் கருத்து வேறுபாடு உள்ளது கருத்து வேறுபாடுகளை அணுகும் முறை: 💠 ஒரு செய்தியை நாம் குர்ஆன் ஹதீத் மூலம் தெளிவாக தெரிந்ததற்கு பிறகு அதே விஷயத்தில் இமாம்களின் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் அதை பின்பற்றக் கூடாது. وقد سبق أبو حنيفة رحمه الله الامام الشافعي رحمه الله بهذه المقولة -إذا صح الحديث فهو مذهبي ☝இமாம் அபூஹனீபா, ஷாபி …
Feb 25
தொழுகையின் சுன்னத்துகள் 02
தொழுகையின் சுன்னத்துகள் பாகம் -2 ஆமீன் சொல்வது: 💠 சத்தமாக ஓதும் தொழுகையில் ஆமீனை உரைப்பது இமாமுக்கும் மாமூமுக்கும் சுன்னத்தானதாகும். 💠 அபு ஹூரைரா(ரலி) அவர்கள் இமாமாக நின்று தொழுத போது ஆமீன் சொன்னார்கள் பின்னால் நின்றவர்களும் ஆமீன் சொன்னார்கள். (ஆதாரம் : நஸாயி இப்னு ஹுஸைமா, இப்னு ஹிப்பான்) 💠 அபு ஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள்; நபி(ஸல்) அவர்கள் பின்னால் நின்று தொழுபவர்களுக்கு கேட்கும்படி ஆமீன் சொன்னார்கள்(ஆதாரம் : சுனன் அபு தாவூத், சுனன் இப்னு மாஜா) 💠 நபி(ஸல்) …
கருத்துரைகள் (Comments)