தொழுகையின் சுன்னத்துகள் பாகம் -1 தொழுகையில் ஃபர்ளையும், வாஜிபையும் தவிர நாம் செய்யக்கூடிய அனைத்தும் சுன்னத்துகளாக இருக்கின்றன. வாஜிபிற்கும், சுன்னத்திற்கும் உள்ள வித்தியாசம்: வாஜிபை விட்டால் ஸஜ்தா ஸஹ்வு செய்ய வேண்டும்; சுன்னத்தை விட்டால் ஸஜ்தா ஸஹ்வு செய்ய வேண்டாம். صلوا كما رأيتموني أصلي என்னை எவ்வாறு தொழக் கண்டீற்களோ, அவ்வாறே தொழுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். سنة القولية (வார்த்தைகளால் சொல்லும் சுன்னத்) தக்பீரத்துல் இஹ்ராமிற்கு பிறகு சொல்ல வேண்டிய துஆ: اللَّهُمَّ …
Category: Al Islah Class
Feb 25
தொழுகையின் வாஜிபுகள் 02
தொழுகையின் வாஜிபுகள் பாகம் – 2 சுஜூதில் ஓதக் கூடிய திக்ருகள்: سبحان رب الاعلی ஆதாரம்🔰அபு தாவூத், இப்னு மாஜா, தார குத்னி, அஹ்மத். سبحان رب الاعلی و بحمده ஆதாரம்🔰சுனன் அபு தாவூத், தார குத்னி, முஸ்னத் அஹ்மத். سبوح قدوس رب الملائکه والروح ஆதாரம்🔰ஸஹீஹ் முஸ்லிம்,முஸ்னத் அவானா سبحانك اللهم ربنا وبحمدك اللهم اغفر لي (நபி (ஸல்) அவர்கள் ருகூவிலும், சுஜூதிலும் ஓதி இருக்கிறார்கள்.. ஆதாரம்🔰புகாரி, முஸ்லிம்) …
Feb 25
தொழுகையின் வாஜிபுகள் 01
தொழுகையின் வாஜிபுகள் பாகம் – 1 தொழுகையின் வாஜிபுகள் – واجبات الصلاة: தொழுகையின் ஃபர்ளு(ருக்குன்) விடுபட்டால் அதை மீண்டும் செய்தே ஆக வேண்டும்; ஆனால் வாஜிப் விடுபட்டால் சஜ்தா சஹூ செய்தால் போதுமானது. வாஜிப் : غير تكبيرة الاحرام – தொழுகையில் ஆரம்ப தக்பீர்(تكبيرة الاحرام) தவிர மற்ற அனைத்து தக்பீர்களும் வாஜிப் ஆகும். ருக்கூவில் இருந்து எழும் போது இமாம் سَمِـعَ اللَّهُ لِمَـنْ حَمِـدَه; சொல்வது. ருக்கூவில் سبحان رب العظيم; …
Feb 25
தொழுகையின் ஃபர்ளுகள் 10
ஃபிக்ஹ் தொழுகையின் ஃபர்ளுகள் பாகம் – 10 சுஜூதிலிருந்து எழுந்திருப்பது 🌼 நபி (ஸல்) – உங்களிலொருவரது தொழுகையில் முழுமையாக அமரும் வரை சுஜூதிலிருந்து எழுந்து அமர வேண்டும். (ஸுனன் அபூதாவூத், முஸ்தத்ரக் ஹாக்கிம் ) 🌼 நபி (ஸல்) – தக்பீர் சொல்லி விட்டு 2 சுஜூதுகளுக்கு மத்தியில் அமர வேண்டும் (புஹாரி, முஸ்லீம்) 🌼 ஆகவே 2 சுஜூதுகளுக்கு மத்தியில் அமர்வது கடமையாகும். எப்படி அமர வேண்டும்: 🌼 அமைதியான முறையில் அவர் தனது …
Feb 25
தொழுகையின் ஃபர்ளுகள் 09
ஃபிக்ஹ் தொழுகையின் ஃபர்ளுகள் பாகம் – 9 🌼 நபி (ஸல்) அவர்கள் ஸுஜூது செய்தால் தனது வயிறும் தொடைப்பகுதியும் இணையாமல் இடைவெளி விடுவார்கள் 🌼 நபி (ஸல்) அவர்கள் ஸுஜூது செய்தால் தனது முழங்கையை நிலத்தில் படாமல் வைத்துக்கொள்வார்கள்.தனது இரண்டு விலாப்பகுதியிலுருந்து கைகளை தூரமாக்கி கொள்வார்கள். பின்பக்கத்திலிருந்து பார்ப்பர்வர்களுக்கு அவர்களது அக்குளின் வெண்மை தெரியும் அளவிற்கு கைகளை தூரமாகி வைத்திருப்பார்கள்(புஹாரி, முஸ்லீம்) 🌼 ஒரு சிறிய ஆட்டுக்குட்டி செல்லும் அளவிற்கு நபி (ஸல்) அவர்கள் கைகளை …
Feb 25
தொழுகையின் ஃபர்ளுகள் 08
ஃபிக்ஹ் தொழுகையின் ஃபர்ளுகள் பாகம் – 8 وكان يعتمد على كفيه ويبسطهما ويضم أصابعهما، ويوجهها قبل القبلة، 🌼 நபி (ஸல்) அவர்கள் ஸுஜூது செய்யும்போது தனது இரண்டு உள்ளங்கைகளையும் விரித்து அழுத்தமாக ஊன்றி வைப்பார்கள், (அவர்கள் விரல்கள் இணைந்திருக்கும் உள்ளங்கை விரிந்திருக்கும்), அந்த விரல்கள் கிப்லாவை முன்னோக்கியதாக இருக்கும். (இப்னு ஹுஸைமா, அபூ தாவூத், பைஹகீ) كان يجعلهما حذو منكبيه 🌼 நபி (ஸல்) – தனது இரண்டு தோள்புஜத்திற்கு …
Feb 25
தொழுகையின் ஃபர்ளுகள் 06
ஃபிக்ஹ் தொழுகையின் ஃபர்ளுகள் பாகம் – 6 ருகூஃவிலிருந்து எழுந்து இஹ்திதாலுக்கு வருவது 🌼அபாஹூனைன் (ரலி) – நபி (ஸல்) அவர்கள் ருகூவிலிருந்து எழுந்தால் தனது முதுகு எலும்புகள் உரிய இடங்களுக்கு வரும் அளவிற்கு நிமிர்ந்து நிற்பார்கள்(புஹாரி,முஸ்லீம்) 🌼 ஆயிஷா (ரலி) – நபி (ஸல்) அவர்கள் ருகூவிலிருந்து எழுந்தால் நேராக வந்து நிற்கும் வரை சுஜூது செய்ய மாட்டார்கள் (முஸ்லீம்) 🌼 ஆரம்பத்தில் தொழுகையை பற்றி நபி (ஸல்) அவர்கள் விவரிக்கும் ஹதீஸில் ثُمَّ ارْفَعْ …
Feb 24
பள்ளிவாசல் ஒழுக்கங்கள் மற்றும் சிறப்புகள் 13
ஃபிக்ஹ் பள்ளிவாசல் ஒழுக்கங்கள் மற்றும் சிறப்புகள் பாகம் – 13 பள்ளியில் சாப்பிடலாமா, தங்கலாமா? 💕 இப்னு உமர் (ரலி) – நபி (ஸல்) வின் காலத்தில் நாங்கள் கைலூலா(லுஹருக்கு முன் தூக்கம்) தூங்குவோம். அப்போது நாங்கள் வாலிபர்களாக இருந்தோம். திண்ணைத்தோழர்கள் நபி (ஸல்) வின் பள்ளியில் தங்கியிருந்தார்கள், அப்துல்லாஹ் இப்னு ஹாரிஸ் (ரலி) – நபி (ஸல்) காலத்தில் நாங்கள் ரொட்டி மற்றும் இறைச்சிகளை பள்ளியில் சாப்பிட்டிருக்கிறோம் (இப்னு மாஜா) 💕 கஹப் (ரலி) – நபி (ஸல்) …
Feb 24
பள்ளிவாசல் ஒழுக்கங்கள் மற்றும் சிறப்புகள் 12
ஃபிக்ஹ் பள்ளிவாசல் ஒழுக்கங்கள் மற்றும் சிறப்புகள் பாகம் – 12 பள்ளியில் சத்தமாக பேசக்கூடாது 💕 இப்னு உமர் (ரலி) – ஒரு முறை நபி (ஸல்) பள்ளிக்குள் வரும்போது மக்கள் தொழுதுகொண்டு சப்தத்தில் குர்ஆன் ஓதிக்கொண்டிருந்தனர். அப்போது நபி (ஸல்) ஒரு மனிதர் தொழும்போது அவர் தன்னுடைய இறைவனுடன் உரையாடிக்கொண்டிருக்கிறார். அவர் எதை உரையாடுகிறார் என்பதை அவர் பார்த்துக்கொள்ளட்டும் உங்களிலொருவர் குர்ஆனை சத்தமாக ஓத வேண்டாம்.(அஹ்மத்- ஸஹீஹ்) 💕 ஜாபிர் இப்னு சமுரா (ரலி) – நபி (ஸல்) …
Feb 24
பள்ளிவாசல் ஒழுக்கங்கள் மற்றும் சிறப்புகள் 11
ஃபிக்ஹ் பள்ளிவாசல் ஒழுக்கங்கள் மற்றும் சிறப்புகள் பாகம் – 11 💕 அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – காணாமல் போன ஒரு பொருளைப்பற்றிய அறிவிப்பை எவரேனும் பள்ளியில் செய்தால் நீங்கள் அவரிடம் உன்னுடைய பொருளை அல்லாஹ் திருப்பித்தராமல் இருக்கட்டும் என்று கூறுங்கள் (முஸ்லீம்) 💕 நபி (ஸல்) – பள்ளியில் ஒரு பொருளை விற்பதையோ வாங்குவதையோ நீங்கள் கண்டால் உன்னுடைய வியாபாரத்தில் அல்லாஹ் லாபத்தை தாராமலிருக்கட்டும் என்று கூறுங்கள்.(நஸயீ, திர்மிதி)
கருத்துரைகள் (Comments)