ஜமாஅத் தொழுகை பாகம்-5 பள்ளிக்கு செல்லும்போது அமைதியாக செல்ல வேண்டும். ❣ அபூ கதாதா (ரலி) – ஒரு முறை நபி (ஸல்) தொழுதுகொண்டிருக்கும்போது மக்கள் தொழுகைக்காக ஓடி வரும் சத்தம் கேட்டு ஏன் ஓடி வந்தீர்கள் என்று கேட்டபோது தொழுகை அடைய வேண்டுமென்றே ஓடி வந்தோம் என பதில் கூறப்பட்டபோது நபி (ஸல்) தொழுகைக்காக வரும்போது அமைதியாக வாருங்கள் உங்களுக்கு எத்தனை தொழுகையிலிருந்து கிடைக்கிறதோ அதை அடைந்து கொள்ளுங்கள். எது விடுபட்டதோ அதை முழுமைப்படுத்துங்கள். (புஹாரி, …
Category: Al Islah Class
Oct 29
ஜமாஅத் தொழுகை 04
ஜமாஅத் தொழுகை பாகம்-4 ⚜ பெண்கள் ஜமாத்துக்கு செல்லலாமா❔ பாதுகாப்பாக பள்ளிக்கு சென்று திரும்பும் சூழல் இருக்க வேண்டும். சரியான இஸ்லாமிய ஆடை அணிந்திருக்க வேண்டும். (அலங்கரித்து வாசனை திரவியம் பூசியவளாக இருக்க கூடாது) عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم قال : { إذا استأذنكم نساؤكم بالليل إلى المسجد فأذنوا لهن } ⚜ அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) – நபி (ஸல்) – …
Oct 29
ஜமாஅத் தொழுகை 03
ஜமாஅத் தொழுகை பாகம்-3 ❣அப்துல்லாஹ் இப்னு மசூத் (ரலி) – நாளை மறுமையில் அல்லாஹ்வை சந்திக்க விரும்புகிறாரோ அவர் 5 நேர தொழுகைகளையும் அதற்கான அழைப்பு கொடுக்கப்படும்போதே அதை பாதுகாத்துக்கொள்ளட்டும் ஏனெனில் அல்லாஹ் தனது மார்க்கமாக்கிய ஒரு நேர்வழியாகும் ஆகவே உரிய நேரத்தில் தொழுவது நேர்வாழிகளில் ஒன்று. ஜமாத்தை விட்டு வீடுகளில் தொழுபவரைப்போன்று நீங்களும் ஆகினால் சுன்னாவை விட்டுவிட்டவர்களாகி விடுவீர்கள். எங்களில் தெளிவான நயவஞ்சகரென்று தெரிந்தவரை தவிர ஜமாத்துக்கு வராமலிருக்க மாட்டார்கள். நடக்க முடியாதவர் இரண்டு பேருடைய …
Oct 29
ஜமாஅத் தொழுகை 02
ஜமாஅத் தொழுகை பாகம்-2 ❣அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்)விடம் கண் தெரியாத ஒருவர் வந்து என்னை பள்ளிக்கு அழைத்து வர யாருமில்லை ஆகவே வீட்டில் தொழுதுகொள்ளவா?-நபி (ஸல்) அனுமதியளித்துவிட்டு பிறகு தொழுகைக்கான அழைப்பு உங்களுக்கு கேட்கிறதா என்று நபி (ஸல்) கேட்டார்கள்.ஆம் கேட்கும் என பதிலளித்தபோது அவ்வாறாயின் அந்த பாங்கிற்கு நீங்கள் பதிலளித்து தான் ஆக வேண்டும்(பள்ளிக்கு வந்து தான் ஆக வேண்டும்) என நபி (ஸல்) கூறினார்கள்.(முஸ்லீம்) ❣ சில நேரத்தில் என்னை அழைத்து …
Oct 29
ஜமாஅத் தொழுகை 01
ஜமாஅத் தொழுகை பாகம்-1 صلاة الجماعة ஜமாஅத் தொழுகை 💙ஸூரத்துன்னிஸாவு 4:102 (நபியே! போர் முனையில்) அவர்களுடன் நீர் இருந்து, அவர்களுக்கு தொழவைக்க நீர்(இமாமாக) நின்றால் அவர்களில் ஒரு பிரிவினர் தம் ஆயுதங்களைத் தாங்கிக் கொண்டு உம்முடன் தொழட்டும்; அவர்கள் உம்முடன் ஸஜ்தா செய்து (தொழுகையை முடித்ததும்) அவர்கள் (விலகிச் சென்று) உங்கள் பின்புறம் (உங்களைக் காத்து நிற்கட்டும்); அப்பொழுது, தொழாமலிருந்த மற்றொரு பிரிவினர் வந்து உம்முடன் தொழட்டும். ஆயினும் அவர்களும் தங்கள் ஆயுதங்களைத் தாங்கிய வண்ணம், தங்களைப் …
Oct 01
சஜ்தா சுக்ர்
ஃபிக்ஹ் சஜ்தா சுக்ர் 🍀 தொழுகையில் தவறுகள் ஏற்பட்டால் செய்யக்கூடிய ஸுஜூது சஹ்வு 2 ஸுஜூது செய்ய வேண்டும். 🍀 குர்ஆனில் வரும் ஸுஜூது திலாவத் ஒரு ஸுஜூது செய்ய வேண்டும் 🍀 ஸுஜூது சுக்ர் (நன்றி கூறும் சஜ்தா)சந்தோஷமான நிலையிலும் ஆபத்திலிருந்து பாதுகாக்கப்படும் நேரத்திலும் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தி ஸுஜூது செய்யலாம். இதுவும் ஒரு ரக்காஅத் தான்.ஸுஜூது சுக்ரு -விற்கு தக்பீர் சொல்ல வேண்டிய அவசியமில்லை 🍀 அபூபக்கர் (ரலி) – நபி (ஸல்) விற்கு …
Oct 01
சஜ்தா திலாவத் 05
ஃபிக்ஹ் சஜ்தா திலாவத் பாகம் – 5 🌻ஸுஜூது திலாவத்தில் என்ன ஓத வேண்டும்❔ سجدَ وجهيَ للذي خلقَه ؛ وشقَّ سمْعَه وبصَرَه بحولهِ وقوتهِ سجد وجهي للذي خلقه وصوره ، وشق سمعه وبصره سجدَ وجهـيَ للذي خلقَـه وشَـقَّ سمعَـه وبصرَه بحولـِه وقـوَّتِه “. وهذا الوجه أخرجـه … زاد الحاكم والبيهقي في الكبرى : ( فتبارك الله أحسن الخالقين …
கருத்துரைகள் (Comments)