ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் பாகம் – 1 ஹதீஸ் கலை ஹதீஸ் என்றால் என்ன ஹதீஸுகளை எவ்வாறு அணுகவேண்டும்? ஹதீஸ்களை படிப்பதோடு ஹதீஸ் கலையையும் கற்றுக்கொள்வது இன்றைய காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. 🌷 இமாம் நவவி கூறினார்கள் கல்வியைத்தேடுதல் அணைத்து நஃபிலான வணக்கங்களையும் விட சிறந்தது. அடிக்குறிப்பு ஸஹீஹ் முஸ்லீம் புத்தகத்தில் தளைப்பு வாரியாக பிரித்வர் இமாம் நவவி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஷாஃபி மத்ஹபை சார்ந்த சிறந்த அறிஞர். இமாம் ஷாஃபி அவர்களின் கருத்துக்கு இவர்களின் …
Category: Al Islah Class
Apr 16
கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 24
حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 24 💠 முதிர்ச்சியடையாமல் குறைவான அறிவோடு எதையும் அணுகுதல் கூடாது ஒரு கருத்தை நாம் முன் வைக்கும்போது அதைப்பற்றிய முழுமையான புரிதலுடன் நாம் இருக்க வேண்டும். 💠 மேற்கத்திய கருத்துக்களையும் கலாச்சாரங்களையும் உள்வாங்கியவர்களாகவே நாம் இருக்கின்றோம். ஆகவே நமக்கு முன் சென்ற அறிஞர்கள் இஸ்லாத்தை உள்வாங்கியதைப்போன்று மார்க்கத்தை புரிந்து கொள்ளவேண்டும் தவிர நவீன சிந்தனைகள், அசத்திய கொள்கையினரின் கருத்துக்கள், கீழையாதவர்களின் கருத்துக்கள்(orientalist) போன்றவற்றை உள்வாங்கி விடக்கூடாது. 💠 வீண் …
Apr 16
கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 23
حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 23 கல்வியில் பகட்டுத்தன்மை கூடாது:- ⚜ ஆசிரியரை விட தான் சிறந்தவன் என்று நிரூபிக்க முனைவது. ⚜ எழுத்தின் மூலம் மக்களுக்கு அழைப்புப்பணி செய்பவர்கள் அந்த துறையைப்பற்றி முழுமையாக படித்துவிட்டு அதை எளிய முறையில் மக்களுக்கு எடுத்துச்செல்லலாம். ⚜ இமாம் கத்தீப் அல் பக்தாதீ கூறுகிறார்கள்:- ஒருவர் ஒரு புத்தகத்தை தொகுத்தால் அவர் அந்த புத்தகத்தை முன்வைக்கவில்லை அவர் தனது அறிவை முன்வைக்கிறார். ⚜ கல்வியில் சிறுபுத்தி அல்லது குறும்புத்தி உடையவர்கள் சமகாலத்து இமாம்களின் …
Apr 16
கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 22
حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 22 புத்தக ஆசிரியர் மாணவர்களை 3 விதமாக பிரிக்கிறார்; மாணவர்களிடம் இருக்கக்கூடாத தன்மைகள் என சில உபதேசங்கள் அளிக்கிறார்கள். 💕 பகல் கனவு காண்பவன் حلم اليقظة . 💕 திறமையில்லாத அறிவில்லாதாவர் தனக்கு அறிவிருப்பது போல் காண்பித்தல். புத்தக ஆசிரியர் கல்வியாளர்களை 3 தரமாக பிரிக்கிறார்கள் 💕 ஆரம்ப நிலை கல்வி பயில்பவர்கள். 💕 சிறிது அறிவுடன் இருக்கும் பணிவு கலந்த நிலை. 💕 அதிகமாக கற்றுக்கொள்ள வேண்டும் என்ற …
Apr 16
கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 21
حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 21 புத்தகங்களை 3 வகையாக பிரிக்கலாம் நல்ல புத்தகம் தீய புத்தகம் பயனோ தீமையோ அற்ற புத்தகம். 🏵 இதில் இம்மை மறுமை பயனுள்ள புத்தகங்களை நாம் உபயோகித்தல் வேண்டும். ❣ ஒரு புத்தகம் வாசிப்பதற்கு முன் அது எந்த துறையைச் சார்ந்த புத்தகம் என்று புரிந்து கொள்ள வேண்டும். ❣ அந்த புத்தகத்திலுள்ள கலைச்சொற்களை அறிந்து கொள்ள வேண்டும் ❣ புத்தக ஆசிரியரின் எழுத்து போக்கை தெரிந்து கொள்ள …
Apr 16
கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 20
حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 20 இஸ்லாமிய மாணவரிடம் இருக்கக்கூடாத தன்மை المداهنة ✥ மாற்றுக் கருத்துடையவர் அல்லது எதிர்க்கருத்து உடையவர் நம்மை விமர்சிக்காத வரை அவருடைய தவறுகளை சுட்டிக்காட்டாமலிருத்தல். இருக்க வேண்டிய தன்மை المدَاراة ✥ மாற்றுக்கருத்துடையவரின் தவறை சுட்டிக்காட்டி திருத்த முயற்சி செய்ய வேண்டும். கல்வியை தேடக்கூடியவர் புத்தகங்களோடு எப்படி தொடர்புடன் இருக்க வேண்டும் ✥ அதிகமான புத்தகங்களை வாங்கவும் வாசிக்கவும் வேண்டும். ✥ பெரும்பாலும் மூல …
Apr 16
கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 19
حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 19 அறிஞர்கள் கண்ணியத்தை விரும்ப வேண்டும். ❖ அதிகாரம் படைத்தவர்கள் அறிஞர்களை பயன்படுத்தும் விதமாக நடந்து கொள்ளக்கூடாது. ❖ மார்க்க தீர்ப்பு வழங்கும் நேரத்தில் யாருக்கும் சாதகமாக வளைத்து கூறுதல் கூடாது. ❖ கல்வியாளர் மறுமையை முன்னிறுத்தக்கூடியவராக இருக்க வேண்டும். ❖ தகுதியான சபையில் கல்வியை எடுத்து வைக்க வேண்டும் أنزلوا الناس منازلهم ஆயிஷா (ரலி)- நபி (ஸல்) – மக்களெல்லாம் அவரவர்கள் கூடிய இடங்களை வைத்து இஸ்லாத்தை …
Apr 16
கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 18
حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 18 💕புத்தக ஆசிரியர் கல்விக்கும் ஸகாத் உண்டு என சில கருத்துக்களை கூறுகிறார்கள் சத்தியத்தை உடைத்து கூற வேண்டும். சத்தியத்தை மறைத்து சமாதானமாக போவது கல்விக்கு நாம் செய்யும் மோசடியாகும். நன்மையை ஏவ வேண்டும்(அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நம்மிடம் இட்ட கட்டளைகள்) தீமையை தடுக்க வேண்டும் (அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நம்மிடம் விலக்கியவைகள்). நன்மையையும் தீமையையும் பிரித்தறியும் அறிவை பெற்றவர்களாக நாம் இருக்க வேண்டும் கற்ற …
Apr 16
கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 17
حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 17 🌹சரியான கல்வியை கற்றதன் அடையாளம்: கற்ற கல்வியை அமல் படுத்துவார்கள். தன்னைப்பற்றி பெருமையடித்துக்கொள்ள மாட்டார். கல்வி அதிகரிப்பதற்க்கேற்ப்ப பணிவு அதிகரிக்கும். தலைமைத்துவம் பிரபல்யம் போன்ற உலக இன்பங்களை விரும்ப மாட்டார். தனக்கு கல்வி இருக்கிறது என நினைக்க மாட்டார். பிறரைப்பற்றி நல்லெண்ணம் கொள்வார்.
Apr 16
கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 16
حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 16 வீண் விவாதங்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும். ❤ ஸூரத்துல் ஃபுர்ஃகான்25:63 وَعِبَادُ الرَّحْمَٰنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامً இன்னும் அர்ரஹ்மானுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள்தாம் பூமியில் பணிவுடன் நடப்பவர்கள்; மூடர்கள் அவர்களுடன் பேசி(வாதா)ட முற்பட்டால் “ஸலாம்” (சாந்தியுண்டாகட்டும் என்று) சொல்லி (விலகிப் போய்) விடுவார்கள். 🌹குர்ஆன் சுன்னா வாழ்க்கையின் அடிப்படையாக இருக்க வேண்டும் 🌹இஸ்லாமிய …
கருத்துரைகள் (Comments)