Category: Al Islah Class

மின்ஹாஜுல் முஸ்லீம் மறுமையின் அடயாளங்கள் பாகம் 3

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் மறுமையின் அடையாளங்கள் பாகம் – 3 ✥ ஸூரத்து முஹம்மது(ஸல்) 47:18 قَدْ جَآءَ اَشْرَاطُهَا‌‌ ➥   அதன் அடையாளங்கள் திட்டமாக வந்து விட்டன; بعثت أنا والساعة كهاتين قال وضم السبابة والوسطى ❣ நானும் மறுமையும் இந்த இரு விரல்களைப்போல நெருக்கமானவர்கள் எனக்கூறி ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் காண்பித்தார்கள் (இஸ்லாத்தின் இறுதி நபி நம் நபியவர்கள்) اعدد ستا بينلايدي الساعة اولهن موتي ❣ நபி (ஸல்) – மறுமை நாளுக்கு …

Continue reading

மின்ஹாஜுல் முஸ்லீம் மறுமையின் அடயாளங்கள் பாகம் 2

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் மறுமையின் அடையாளங்கள் பாகம் – 2 ❤ நபி (ஸல்) – ஒரு இரவில் விழித்திருந்து இன்றைய தினம் யஃஜூஜ் மஃஜூஜ் இருக்கும் இடத்தின் ஒரு ஜான் திறக்கப்பட்டு விட்டது. ❖ ஸூரத்துஷ்ஷுஃரா 26:129 وَ تَتَّخِذُوْنَ مَصَانِعَ لَعَلَّكُمْ تَخْلُدُوْنَ‌ۚ‏ ➥   இன்னும், நீங்கள் நிரந்தரமாக இருப்போம் என்று, (அழகிய வேலைப்பாடுகள் மிக்க) மாளிகைகளை அமைத்துக் கொள்கின்றீர்களா? ❖ ஸூரத்துல் அன்ஃபால் 8: 32, 33 (32) وَاِذْ قَالُوا اللّٰهُمَّ اِنْ كَانَ هٰذَا هُوَ …

Continue reading

மின்ஹாஜுல் முஸ்லீம் மறுமையின் அடயாளங்கள் பாகம் 1

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் மறுமையின் அடையாளங்கள் பாகம் – 1 ❤  நபி (ஸல்) – எப்பொழுது மிம்பர்களில் தஜ்ஜாலைப் பற்றி பேசப்படுவது குறைகிறதோ அப்போது தஜ்ஜால் வெளியே வருவான் ❤  மறுமையின் சிறிய அடையாளங்கள் சில நடந்து முடிந்து விட்டது, சில நடந்து கொண்டிருக்கிறது, சில நடக்கவிருக்கிறது. ✥ ஸூரத்துல் கமர் 54:1 اِقْتَـرَبَتِ السَّاعَةُ وَانْشَقَّ الْقَمَرُ‏ ➥   (இறுதி) நேரம் நெருங்கி விட்டது; சந்திரனும் பிளந்து விட்டது. ✥ ஸூரத்துல் அன்பியா 21:1 اِقْتَرَبَ لِلنَّاسِ حِسَابُهُمْ وَهُمْ …

Continue reading

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 73

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 73 ♥ கபரில் அடக்கப்பட்டவர் நல்லவராக இருந்தால் புதிய மணமகனைப்போன்று தூங்கு என்று மலக்குகள் கூறுவார்கள் காலையிலும் மாலையிலும் சொர்க்கத்தில் வாசல் திறந்து விடப்படும் ♥ கெட்டவராக இருந்தால் நரகத்தின் வாசல் திறந்து விடப்படும் கடுமையான தண்டனைக்குள்ளாக்கப்படுவான் (புஹாரி, முஸ்லீம்) اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ ، وَمِنْ عَذَابِ الْقَبْرِ ♥ கபர் வேதனைக்கெதிரான பிரார்த்தனைகள் உள்ளன ♥ நபி (ஸல்) – இரண்டு கப்ருகளுக்கிடையில் நடந்து சென்றார்கள் அப்போது …

Continue reading

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 72

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 72 மண்ணறை வேதனையும் இன்பங்களும் ஸூரத்துல் அன்ஃபால் 8: 50, 51 (50) மலக்குகள் நிராகரிப்போரின் உயிர்களைக் கைப்பற்றும் போது நீங்கள் பார்ப்பீர்களானால், மலக்குகள் அவர்களுடைய முகங்களிலும், முதுகுகளிலும் அடித்துக் கூறுவார்கள்: “எரிக்கும் நரக வேதனையைச் சுவையுங்கள்” என்று. (51) இதற்கு காரணம், உங்களுடைய கரங்கள் முற்படுத்தி செய்தனுப்பிய (பாவச்)செயல்களேயாம் – நிச்சயமாக அல்லாஹ்(தன்) அடியார்களுக்கு ஒரு சிறிதும் அநியாயம் செய்யமாட்டான். ஸூரத்துல் அன்ஆம் 6:93 இந்த அநியாயக்காரர்கள் மரண வேதனையில் இருக்கும் …

Continue reading

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 71

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 71 மறுமை நாள் நெருங்கும்போது பித்னா அதிகரிக்கும் ♥ மார்க்கத்தை விட்டு நம்மை திசைதிருப்பக்கூடிய அனைத்தும் பித்னா தான் قال رسول الله صلى الله عليه وسلم فتنة الرجل في أهله وماله وجاره تكفرها الصلاة والصدقة ♥ உமர் இப்னு கத்தாப் (ரலி) -நபி (ஸல்) – ஒரு மனிதனுக்கு தன்னுடைய குடும்பம் சொத்து மேலும் அண்டைவீட்டில் பித்னா இருக்கிறது.  அது அவனுடைய தொழுகையையும் தர்மத்தையும் இல்லாமல் …

Continue reading

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 70

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 70 சின்ன மறுமை: مَنْ مَاتَ فَقَدْ قَامَتْ قِيَامَتُهُ நபி(ஸல்) – ஒரு மனிதர் இறந்து விட்டால் அவரது மறுமை நிகழ்ந்து விட்டது ♥ நல்லவர்கள் இருக்கும்பொழுது மறுமை நிகழுமா? انتهى .  فهذه مرحلة خير وإيمان وظهور لأهل الإسلام ، ثم تأتي مرحلة أخرى فينقص عدد المؤمنين ، حتى يرسل الله تعالى ريحا تقبض أرواحهم ولا يبقى إلا …

Continue reading

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 69

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 69 ♥ உலகத்தில் மறுமையை நம்பக்கூடியவர்கள் : முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள் ♥ மேற்கூறப்பட்ட கூட்டத்தினர் பொதுவாக நம்பக்கூடிய சம்பவம் : குகைவாசிகளின் சம்பவம் (இது மறுமை இருக்கிறது என்பதற்கான  ஆதாரம் என அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்) ♥ உலக மக்களில் அதிகமானோரின் நம்பிக்கை அறிவுக்கு முரண்படாமல் இருந்தால் அது உண்மை என்பதற்கான சான்றாகும். சூரா பகரா வில் 3 சம்பவங்கள் (மரணித்தவர்களை உயிர்ப்பித்த சம்பவங்கள்):  இப்ராஹிம் (அலை) பறவைகளை வெட்டி பிறகு வா என்று அழைத்தபோது …

Continue reading

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 68

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 68 மறுமையின் ஆதாயங்களை நம்புதல் மறுமையின் அடையாளம் இரண்டாக பிரிப்பார்கள் சிறிய அடையாளம் – உதாரணம்⤵ – எழுதுகோல் பரவும், கல்வி உயர்த்தப்படும், வட்டி, விபச்சாரம் பெருகும், கொலை அதிகரிக்கும், ஆடு மேய்ப்பவர்கள் மாளிகை கட்டுவார்கள், அரேபிய நாடு பசுமையாக மாறும், வியாபாரத்தில் கணவனுக்கு பெண்கள் துணையாக இருப்பார்கள், அமானிதம் பாழ் ஆக்கப்பட்டு தகுதியில்லாதவர்களிடம் பொறுப்பு ஒப்படைக்க படும், போட்டியிட்டு கட்டங்கள், பள்ளிகளுக்கிடையில் போட்டி, ……. பெரிய அடையாளம்  – நபி (ஸல்) – அதில் …

Continue reading

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 67

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 67 10- الايمان باليوم الاخر மறுமை நாளை நம்புதல் அல்லாஹ்வை நம்புதலுக்கு அடுத்ததாக வருவது மறுமையை நம்புவது தான் (குர்ஆனில் பல இடங்களில் இவை வந்திருக்கிறது) மறுமை நாளில் நடப்பதாக நாம் நம்ப வேண்டிய விஷயங்கள்: (1) மறுமை நாளில் சூரியன் தலைக்கு மேல் வந்து நிற்கும்  (2) ஆடையில்லாமல் எழுப்பப்படுவோம்  (3) கேள்விக்கணக்கு இருக்கிறது  (4) சொர்க்கம் நரகம் வழங்கப்படும்  (5) தராசு  (6) இறைவனைப் பார்த்தல்  (7) சிராத்துல் முஸ்தகீம் பாலத்தை கடத்தல்  (8) அல்லாஹ் நிழல் …

Continue reading