உசூலுல் ஹதீஸ் பாகம்-24 🌹 பிறகு யுத்தத்திற்காக ஒன்று சேர்ந்த ஹவாரிஜுகளை முஆவியா (ரலி) எதிர்கொண்டு அவர்களுக்கு பலத்த நஷ்டத்தை(பலரை கொன்று குவித்தார்கள்) ஏற்படுத்தினார்கள். முஆவியா (ரலி) யின் ஆளுமையின் காரணமாக ஹவாரிஜுகள் சிறிது காலத்திற்கு அடங்கி இருந்தார்கள். 🌹 பிறகு ஜியாத் அவர்களின் காலத்திலும் அவர்களது மகன் உபைதுல்லாஹ் அவர்களின் காலத்திலும் ஹவாரிஜுகளை சிறையிலடைத்து அவர்களை அழிக்க முயற்சித்தார்கள்.
Category: Al Islah Class
Feb 24
உசூலுல் ஹதீஸ் பாகம் 23
உசூலுல் ஹதீஸ் பாகம்-23 ❈ அப்துல்லாஹ் இப்னு ஹப்பாப் இப்னு அரத் என்பவர் அலீ (ரலி) வின் கவர்னராக இருந்தார்கள். அவர்களுடன் கர்ப்பமான நிலையில் அவர்களின் அடிமைப்பெண் இருந்தார்கள். இருவரையும் கொடூரமான முறையில் கொன்று அந்த பெண்ணின் வயிற்றிலிருக்கும் பிள்ளையை வெளியேற்றினார்கள். இந்த செய்தி அலீ (ரலி) விற்கு கிடைத்தபோது ஷாமிற்கு செல்லவேண்டிய படையை திரட்டி ஹவாரிஜுகள் தங்கியிருந்த இடத்திற்கு சென்று அவர்கள் அனைவரையும் அழித்தார்கள் அவர்களில் 10 பேர் தான் எஞ்சியிருந்தார்கள். ❈ இந்த தோல்விக்கு பிறகு …
கருத்துரைகள் (Comments)