ஃபிக்ஹ் பாகம் – 1 சுத்தம் – தயம்மும் 🏵 தண்ணீர் இருக்கிறது ஆனால் அந்த தண்ணீரை எடுக்கச்சென்றால் ஆபத்து வரும் என்ற பட்சத்தில் தயம்மும் செய்யலாம். 🏵 தண்ணீர் இருக்கிறது ஆனால் அதை பயன் படுத்தினால் அத்தியாவசிய தேவைக்கு இல்லாமல் போய் விடும். அலீ (ரலி) – ஒரு மனிதர் ஒரு பிரயாணத்தில் செல்லும்போது அவருக்கு குளிப்பு கடமையான நிலை ஏற்பட்டு அந்த தண்ணீரை உபயோகித்தால் அத்தியாவசிய தேவைக்கு இல்லாமல் ஆகிவிடும் என்றிருந்தால் அப்போது தயம்மும் செய்வது தான் சிறந்தது …
Category: Al Islah Class
Jan 20
தயம்மும் பாகம் – 6
ஃபிக்ஹ் பாகம் – 6 சுத்தம் – தயம்மும் 🏵 கடுமையான குளிர் அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) – “தாதுஸ்ஸலாஸில்” என்ற போருக்கு நான் அனுப்பப்பட்ட போது குளிர் கடுமையாக இருந்தது. அத்துடன் எனக்கு குளிப்பும் கடமையானது. குளித்தால் இறந்துவிடுவேன் என்று எனக்கு பயம் உண்டானது. எனவே, தயம்மும் செய்த உடன் வந்த தோழர்களுக்கு இமாமாக ஸூபுஹ் தொழவைத்தேன். நாங்கள் நபிகளாரிடம் வந்த போது நடந்த சம்பவத்தை தோழர்கள் கூறினார்கள். நபி (ஸல்) என்னிடம் கேட்டார்கள். “அம்ரே! உங்களுக்கு …
Jan 20
தயம்மும் பாகம் – 5
ஃபிக்ஹ் பாகம் – 5 சுத்தம் – தயம்மும் 🏵 நோயின் காரணமாக தண்ணீர் உபயோகிக்க முடியாமலிருப்பது நோயின் காரணமாக தண்ணீர் உபயோகிக்க முடியாமலிருப்பது ஜாபிர் (ரலி) -நாங்கள் ஒரு பயணத்தில் இருந்தோம். எங்களில் ஒருவருடைய தலையில் ஒரு கல் பட்டதால் காயம் ஏற்ப்பட்டது. பின்னர் அவருக்கு குளிப்பும் கடமையானது. “எனக்கு தயம்மும் செய்வதற்கு ஏதேனும் அனுமதி உள்ளதா”? என்று தம் தோழர்களிடம் கேட்டார். “தண்ணீர் இருக்கும் பட்சத்தில் தயம்மும் செய்வதற்கு அனுமதியில்லை” என அவர்கள் கூறினார்கள். அதைக்கேட்ட அவரும் …
Jan 20
தயம்மும் பாகம் – 4
ஃபிக்ஹ் பாகம் – 4 சுத்தம் – தயம்மும் [highlight color=”green”]எந்த காரணங்களுக்கு தயம்மும் செய்யலாம்?[/highlight] 🏵 தண்ணீர் இல்லையென்றால் ஆதாரம் : இம்ரான் இப்னு ஹுசைன் (ரலி) – நாங்கள் நபி (ஸல்) உடன் ஒரு பிரயாணத்திலிருந்தபோது நபி (ஸல்) எங்களுக்கு தொழுவித்தார்கள் அப்போது ஒரு மனிதர் தொழாமல் தனிமையிலிருந்தார்கள். நபி (ஸல்) அவரிடம் காரணம் கேட்டபோது அவர் எனக்கு குளிப்பு கடமையாகி விட்டது தண்ணீருமில்லை ஆகவே நான் தொழவில்லையென்று கூறினார்கள். நீங்கள் மண்ணை வைத்து தயம்மும் செய்திருக்கலாமே …
Jan 20
தயம்மும் பாகம் – 3
ஃபிக்ஹ் பாகம் – 3 சுத்தம் – தயம்மும் [highlight color=”green”]தயம்மும் எப்போது கடமையாக்கப்பட்டது?[/highlight] ஆயிஷா (ரலி)-நபியவர்களுடன் ஒரு பிரயாணத்தில் நாங்கள் இருந்தோம். ‘பைதா என்ற இடத்தை அடைந்த போது என்னுடைய ஒரு மாலை அறுந்து எங்கேயோ விழுந்துவிட்டது. அதனைத் தேடுவதற்காக நபியும், நபித்தோழர்களும் அங்கேயே தங்கினார்கள். அந்த இடத்திலோ, எங்களிடத்திலோ தண்ணீர் இருக்கவில்லை. மக்கள் அபூபக்கர் (ரலி) அவர்களிடம் வந்து, “ஆயிஷா செய்த வேலையைப் பார்த்தீர்களா?” என்று கூறினர். நபி (ஸல்) அவர்களோ என் மடியில் தலை …
Jan 20
தயம்மும் பாகம் – 2
ஃபிக்ஹ் பாகம் – 2 சுத்தம் – தயம்மும் جعلت الأرض كلها لي ولأمتي [ ص: 324 ] مسجدا وطهورا ، فأينما أدركت رجلا من أمتي الصلاة فعنده مسجده وعنده طهوره } أحمد ) . அபூ உமாமா (ரலி) – பூமியெல்லாம் என்னுடைய உம்மத்திற்கு தொழுமிடமாகவும் சுத்தமாகவும் ஆக்கப்பட்டிருக்கிறது. என்னுடைய உம்மத்தில் ஒருவருக்கு எங்கிருந்த போதும் அவருக்கு தொழுகை வந்து விட்டால் அங்கேயே அவருடைய தொழுகைக்காக உளூ …
Jan 20
தயம்மும் பாகம் – 1
ஃபிக்ஹ் பாகம் – 1 சுத்தம் – தயம்மும் தயம்மும் – ஒன்றை நாடுவது முகத்தையும் கையையும் தடவுவதற்காக சுத்தமான மண்ணை நாடுவது தொழுகை போன்ற வணக்கங்களை ஆகுமானதாக ஆக்குவதற்காக. எதற்காக தயம்மும்? கடமையான குளிப்பை நிறைவேற்ற முடியாத பட்சத்தில் அல்லது உளூ செய்ய முடியாத பட்சத்தில் தயம்மும் செய்யலாம். ❤ ஸூரத்துன்னிஸாவு 4:43 وَاِنْ كُنْتُمْ مَّرْضٰۤى اَوْ عَلٰى سَفَرٍ اَوْ جَآءَ اَحَدٌ مِّنْكُمْ مِّنَ الْغَآٮِٕطِ اَوْ لٰمَسْتُمُ النِّسَآءَ فَلَمْ تَجِدُوْا مَآءً …
Jan 20
கடமையான குளிப்பு பாகம் – 13
ஃபிக்ஹ் பாகம் – 13 கடமையான குளிப்பு [highlight color=”red”]الغسل குளிப்பு[/highlight] ❈ கடமையான குளியல் கணவன் குளித்த பாத்திரத்தில் மனைவியோ; மனைவி குளித்த பாத்திரத்தில் கணவனோ குளிப்பதில் எந்த தடையும் இல்லை. ❈ இப்னு அப்பாஸ் (ரலி) -நபி (ஸல்) சில மனைவிமார்கள் குளித்த பாத்திரத்தில் நபி (ஸல்) குளிக்க போனபோது மனைவி நான் கடமையான குளியல் குளித்த தண்ணீராயிற்றே என்று கேட்டபோது நபி (ஸல்) கூறுவார்கள் நீங்கள் பெருந்தொடக்காக இருந்திருக்கலாம் நீங்கள் குளித்த தண்ணீர் பெருந்தொடக்கு ஆகாது. (அஹ்மத், …
Jan 20
கடமையான குளிப்பு பாகம் – 12
ஃபிக்ஹ் பாகம் – 12 கடமையான குளிப்பு [highlight color=”red”]الغسل குளிப்பு[/highlight] ❖ பல குளிப்புகள் கடமையுள்ளவர்கள் ஒரே நிய்யத்தில் ஒரே குளியல் குளித்தால் போதுமானது ❖ கடமையான குளிப்பை குளித்ததற்கு பிறகு உளூ செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆயிஷா (ரலி) – நபி (ஸல்) அவர்கள் குளித்ததற்கு பிறகு உளூ செய்ய மாட்டார்கள் ❖ இப்னு உமர் (ரலி) – கடமையான குளிப்பிற்கு பின்னால் உளூ செய்வேன் என்ற ஒரு மனிதரிடம் நீங்க உங்களை கஷ்டப்படுத்திக்கொள்கிறீர்கள். குளிப்பே போதுமானது என்று கூறினார்கள். …
Jan 20
கடமையான குளிப்பு பாகம் – 11
ஃபிக்ஹ் பாகம் – 11 கடமையான குளிப்பு [highlight color=”red”]الغسل குளிப்பு[/highlight] 💠 அஸ்மா பின்த் யஸீத் (ரலி)-நபி (ஸல்) விடம் மாதவிடாய் பெண்கள் எப்படி சுத்தப்படுத்த வேண்டும் என்று கேட்டபோது இலந்தயிலை கலந்த தண்ணீரால் குளித்துவிட்டு மாதவிடாயின் இடத்தை கஸ்தூரியால் சுத்தப்படுத்துங்கள்-எவ்வாறு சுத்தப்படுத்துவது என்று கேட்டபோது- சுப்ஹானல்லாஹ் என்று நபி (ஸல்) சொன்னதும் ஆயிஷா (ரலி) ஒரு பஞ்சால் வாசனை திரவத்தை நனைத்து இரத்தம் வந்த இடத்தில் தேய்த்துக்கொள்ளுமாறு கற்றுக்கொடுத்தார்கள். இதை கூறிவிட்டு அன்சாரிப்பெண்கள் நல்லவர்கள் மார்க்க விஷயத்தில் …
கருத்துரைகள் (Comments)