தஃப்ஸீர் – சூரா அல்ஃபுர்கான் பாகம் 1 ரஹ்மானுடைய அடியார்கள் ❤ வசனம் 63 وَعِبَادُ الرَّحْمٰنِ الَّذِيْنَ يَمْشُوْنَ عَلَى الْاَرْضِ هَوْنًا وَّاِذَا خَاطَبَهُمُ الْجٰهِلُوْنَ قَالُوْا سَلٰمًا ➥ இன்னும் அர்ரஹ்மானுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள்தாம் பூமியில் பணிவுடன் நடப்பவர்கள்; மூடர்கள் அவர்களுடன் பேசி(வாதா)ட முற்பட்டால் “ஸலாம்” (சாந்தியுண்டாகட்டும் என்று) சொல்லி (விலகிப் போய்) விடுவார்கள். அர் ரஹ்மான் – அல்லாஹ்விடம் உள்ள பண்பு. இயல்பாக அவன் அன்புள்ளவன், கருணையுள்ளவன். ரஹீம் – தன்னிடத்தில் உள்ள அன்பை …
கருத்துரைகள் (Comments)